புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 5:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
1 Post - 1%
சிவா
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
1 Post - 1%
bala_t
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
1 Post - 1%
prajai
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
297 Posts - 42%
heezulia
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
6 Posts - 1%
prajai
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கலா - இந்திப்படம் Poll_c10கலா - இந்திப்படம் Poll_m10கலா - இந்திப்படம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலா - இந்திப்படம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 23, 2022 2:53 pm


கலா - இந்திப்படம் OctC3ji
-

‘நெட்பிளிக்ஸி’ ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும்
இந்திப்படம் ‘கலா’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.

சுதந்திரத்துக்கு முந்தைய கொல்கத்தாவில் படத்தின் கதை
நிகழ்கிறது. பிரபல பாடகி கலா. மனதளவில் அமைதி
இல்லாமல் கடந்த கால நினைவுகளில் சுழன்று
கொண்டிருக்கிறாள். ஆண் ஆதிக்க சமூகத்தில் தனது மகள்
பெரிய பாடகியாகவும், கௌரவமான ஒரு பெண்ணாகவும்
இருக்க வேண்டும் என்பது கலாவின் அம்மாவான
ஊர்மிளாவின் கனவு.

அதனால் கலாவிற்கு பாட்டுப் பாடக் கற்றுக்கொடுக்கிறாள்.

ஓர் இசை நிகழ்ச்சியில் ஜெகன் என்ற இளைஞனின் குரலில்
மயங்குகிறாள் ஊர்மிளா. ஜெகனைத் தனது வீட்டுக்கு
அழைத்து வருகிறாள். கலாவைவிட ஜெகனுக்கு அதிக
முக்கியத்துவம் தருகிறாள் ஊர்மிளா. ஒரு கட்டத்தில்
கலாவைக் கண்டுகொள்வதே இல்லை. இந்நிகழ்வு கலாவை
எப்படி பாதிக்கிறது...

இதற்கு அவள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறாள்... அந்த
எதிர்வினை அவளுடைய நிகழ்காலத்தை எப்படி பாதிக்கிறது...
என்பதே திரைக்கதை.

அம்மா - மகள் உறவின் வழியே ஒரு கலைஞியின் அகப்
போராட்டங்களை சுவாரஸ்யமாகச் சித்தரித்திருக்கிறது
இந்தப்படம். படத்தின் இயக்குநர் அன்விதா தத்.
-
தொகுப்பு: த.சக்திவேல்
நன்றி: குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக