புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
2 Posts - 3%
jairam
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
13 Posts - 4%
prajai
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_m10குஜராத்தில் அதிசய கிராமம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத்தில் அதிசய கிராமம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 23, 2022 7:24 pm

காந்தி நகர்: குஜராத்தில் பிரதமர் மோடி உள்பட எந்த ஒரு அரசியல் தலைவரும் பிரசாரத்துக்காக நுழைய முடியாத விசித்திர கிராமம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 1983 முதல் 39 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் பிரசார தடை உள்ளது.

182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இங்கு டிசம்பர் 1, டிசம்பர் 5ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு இமாச்சல பிரதேச மாநில முடிவுகளுடன் சேர்த்து வெளியிடப்பட உள்ளது.

பிரசாரம் செய்ய தடை

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள கிராமம் எது? எதற்காக அந்த தடை? என்பது பற்றிய தகவல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் “ராஜ் சமாதியாலா” என்ற கிராமம் உள்ளது. இங்கு மொத்தம் 1700 பேர் வசிக்கின்றனர். இதில் 996 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது. இந்த கிராமத்தில்தான் அரசியல்வாதிகள் பிரசாரத்துக்காக நுழைய முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளை பிரசாரத்துக்காக கிராமத்துக்குள் நுழைய விட்டால் அது தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்தும் என்று கிராம மக்கள் நினைக்கின்றனர். இதனால் தான் பிரசாரத்துக்கு கிராம மக்கள் தடை விதித்துள்ளனர்.

இதுதொடர்பாக கிராமத்தின் நுழைவுப்பகுதியிலேயே அறிவிப்பு போர்ட் வைக்கப்பட்டுள்ளது. அதில் கிராமத்தின் விதிகள் இடம்பெற்றுள்ளன. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இக்கிராம மக்கள் ஓட்டு போடாவிட்டால் ரூ.51 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் கிராம கமிட்டி கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தின்போது தேர்தலில் ஓட்டளிக்க முடியாதவர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்கலாம்.

காரணத்தை கூறிவிட்டால் அபராதம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாறாக காரணத்தை கூறாமல் ஓட்டளிக்காவிட்டால் ரூ.51 அபராதத்தை அவர்கள் செலுத்த வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது.

இதுபற்றி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்,

‛‛1983ம் ஆண்டு முதல் எங்கள் கிராமத்தில் அரசியல் கட்சியினரை பிரச்சாரத்துக்கு அனுமதிப்பது இல்லை. எந்த கட்சியும் கிராமத்துக்குள் பிரசாரத்துக்கு வரமுடியாது. இது காலம்காலமாக பின்பற்றி வருகிறோம்.

மக்கள் கூறுவது என்ன?

இதுபற்றி அந்த கிராம மக்கள் கூறுகையில், ‛‛நாங்கள் கிராமத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை பிரசாரம் செய்ய அனுமதிப்பது இல்லை. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு ஓட்டளிக்கலாம். இதில் கிராம நிர்வாகம் எதுவும் தலையிடாது.

எங்கள் கிராமத்தை பார்த்து தற்போது அருகே உள்ள 5 கிராமங்களும் இந்த முடிவை எடுத்துள்ளன. அங்கும் அபராத முறை நடைமுறையில் உள்ளது. இதை அனைத்து கிராமங்களும் பின்பற்றினால் மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் வேட்பாளர் வெற்றி பெறுவார்'' என்றனர்.

யாராலும் செய்ய முடியாது

இதன்மூலம் பிரதமர் மோடி உள்பட எந்த அரசியல் கட்சிகளும் எங்கள் கிராமத்துக்குள் நுழைந்து பிரசாரம் செய்ய முடியாத நிலை உள்ளது.

இதுபோன்ற கட்டுபாடுகள் எங்கள் கிராமத்தில் இருந்தாலும் அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை ஏற்று அனைத்து அடிப்படை வசதிகளையும் எங்கள் கிராமத்துக்கு செய்து தந்துள்ளது. இணையதள வசதி, வைபை, கண்காணிப்பு கேமரா, ஆர்ஓ குடிநீர், அகலமான ரோடு வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் எங்கள் கிராமத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: கல்கி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 23, 2022 8:51 pm

அதிசய கிராமம் தான் புன்னகை... அதைவிட அதிசயம் அந்த கிராமத்திற்கு எல்லா வசதிகளும் செய்து தரும் அரசியல் வாதிகள் .... சூப்பருங்க .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 24, 2022 12:46 pm

அரசியல்வாதிகளை உள்ளே விட்டால் ஆபத்து என்பதை உலகுக்குக் காட்டிய குஜராத் கிராம மக்கள் வாழ்க! இதை நாடு பின்பற்ற வேண்டும்! சிறந்த அகிம்சைப் போராட்டம் இது! அரசியல்வாதிகளை உள்ளே விட்டால் ஆபத்து என்பதைத் தமிழக ஜல்லிக்கட்டுப் போராட்டமும் சான்று! ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றிபெற்றதற்கு அரசியல்வாதிகளை உள்ளேவிடாமல் தடுத்ததுதான்! தூத்துக்குடிப் போராட்டம் வெற்றிபெற்றதற்கும் இதே காரணம்தான்! அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் என்றால் , முதலில் ஆஊ என முழங்குவார்கள்! பிறகு ஓரிடத்தில் ‘சமரசம்’ ஆகி, ‘போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது’ என்று யாரையும் கேட்காமலேயே அறிவித்துவிடுவார்கள்! எல்லாப் போட்டங்களுக்கும் இது பொருந்தும்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக