ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி

2 posters

Go down

ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி Empty ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி

Post by ayyasamy ram Thu Nov 10, 2022 4:55 pm

ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி IND-vs-ENG-Live
-
8-வது டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில்
விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று அடிலெய்டு ஓவலில் நடந்த
2-வது அரைஇறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள்
பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ற நிலையில், அந்த
அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில்
பேட்டிங் செய்தது.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள்
குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய ஹர்திக்
பாண்ட்யா 63 ரன்களும் கோலி 50 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து
169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி துரத்தியது.

இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய
ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி தொடக்கம் முதலே இந்திய
அணியின் பந்துவீச்சை தும்சம் செய்தது. மேலும், பவுண்டரி, சிக்ஸர் என
வானவேடிக்கையும் காட்டினர்.

இந்த ஜோடியை உடைக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாக
போராடினர். அவர்கள் போராட்டம் தோல்வியில் தான் முடிந்தது.

மிகவும் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின்
தொடக்க ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். விக்கெட்
இழப்பின்றி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடித்தத அந்த அணி
இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த அபார வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு
முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் ரன் மழை பொழிந்த தொடக்க
வீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 4 பவுண்டர்கள் 7
சிக்ஸர்களுடன் 86 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில்
9 பவுண்டரிங்க்ள் 3 சிக்ஸர்களுடன் 80 ரன்களும் எடுத்தனர்.

நடப்பு டி- 20 உலக கோப்பையில் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை
வீழ்த்திய பாகிஸ்தான் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள
நிலையில், தற்போது 2வது அரையிறுதியில் இந்தியாவை இங்கிலாந்து
வீழ்த்தியுள்ளது.

இதனால், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள்
பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டம் வருகிற ஞாயிற்று கிழமை
(நவம்பர் 13 ஆம் தேதி) மெல்போர்னில் அரங்கேறுகிறது.
-
-தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி Empty Re: ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி

Post by Dr.S.Soundarapandian Fri Nov 11, 2022 12:51 pm

பட்லர், ஹேல்ஸ் , மர்க்கரம், வில்லியம்ஸ் போன்றோரை இந்திய அணிக்குக் கோச்சுகளாக நியமிக்கவேண்டும்!
ரன்னில் சோபிக்காதவர்களுக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கவேண்டும்! இதில் அரசியல் கூடாது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
» இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட்
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..!
» இங்கிலாந்துக்கு எதிரான 4-வது போட்டி; ஆஸ்திரேலியா 78 ரன்னில் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum