புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_m10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_m10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_m10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_m10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_m10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_m10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2009 3:27 pm

அண்மைய அரசியல் நிகழ்வுகளையும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்ட விதத்தையும் பார்க்கையில் மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்வதை உணர முடிகிறது.

முதலாவதாக,மூன்று அமைச்சர்களும் ஆறு துணை அமைச்சர்களும் தேர்தலில் வெற்றி பெறாமல் ‘பின்புற வாசல்வழியாக’ அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள்.அப்படியானால், பாரிசான் நேசனலிடம் திறமை வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லையா?

ஒரு வேளை, இந்த செனட்டர்களிடம் வழக்கத்துக்கு மாறான திறமைகளும் விவேகமும் ஓளிந்து கிடக்கிறதோ.அப்படி இருந்தால் அது அப்துல்லா அகமட் படாவி, ஜைட் இப்ராகிமை நியமனம் செய்ததுபோல் பாராட்டத்தக்க செயல்தான்.

ஆனால், இவர்கள் தோற்றுப் போனவர்கள். 12-வது பொதுத்தேர்தலில் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் அரசாங்கம். அப்படியிருக்க மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அமைச்சர்களாவது எவ்விதம்?

இது நம் தேர்தல்முறையையே கேலி செய்கிறது. மக்களிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது எனலாம்.

மேலும், அம்னோ இளைஞர் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி ஜமாலுடின் அமைச்சராக நிய்மிக்கப்படாதது அம்னோ தேர்தலைக் கேலி செய்கிறது.

இரண்டாவதாக, தேசிய ஒருமைப்பாட்டை மேற்பார்வை செய்ய ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டிருப்பது.மலேசியர்கள் பக்காத்தானுக்கு வாக்களித்ததை ‘ஒற்றுமையற்ற’ செயலாக அரசாங்கம் கருதுகிறா? அவ்வாறு மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்யத்தான் இந்த அமைச்சு உருவாக்கப்பட்டதா?

பாரிசான் உறுப்புக்கட்சிகள் ஒவ்வொன்றிலும் உறுப்பினர்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க ‘ஒற்றுமை விவகாரப் பிரிவு’ அமைப்பது நல்லதாக இருக்குமே.

மூன்றாவதாக, ஹிஷாமுடின் உசேன், உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது. அது பாரிசானுக்கே கெடுதலாக அமையலாம்

அவரது ஆற்றலைக் குறைத்துக்கூற விரும்பவில்லை.கிரீஸ் கத்தியை உயரத் தூக்கி அசைத்துக்காட்டியது, இசா சட்டத்துக்கு அவர் கொடுத்து ஆதரவு ஆகியவை நினைவுக்கு வருவதால் அவரது நியமனத்தை நல்லதாக நினைக்க முடியவில்லை.

‘எனக்காக வேலை செய்ய வேண்டாம், என்னுடன் சேர்ந்து வேலை செய்யுங்கள்’ என்று அப்துல்லா அகமட் படாவி கூறினார்.

மிகத் தாராள மனப்போக்குக் கொண்டவராக அப்துல்லா இருந்தபோதும் அவரின் அம்னோ சகாக்கள் அவருடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை.

புதிய பிரதமரும் அவரின் அமைச்சர்களும் ‘வேண்டியவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பது,வேலைசெய்யாமலேயே வேலை செய்வதுபோல் காட்டிக்கொள்வது’ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், என்னதான் அரசியல் அடக்குமுறைகளைக் கொண்டு வந்தாலும் அவற்றையும் மீறி மக்கள் ஜன்நாயகக் கோட்பாடுகளை நிலைநிறுத்த முயல்வார்கள் என்று எச்சரிக்கிறோம்.



-கடிதம் ஹார் வை முன் (Har Wai Mun)
- மலேசியா இன்று

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2009 3:29 pm

மஇகா அமைச்சரவையிலிருந்து வெளியேறுகிறதா?

புதிய நிர்வாகம் இந்திய சமூகத்துக்கு உரிய மதிப்பை அளிக்கவில்லை என்பதால், மஇகா அமைச்சரவையிலிருந்து விலகுவது பற்றி ஆலோசித்து வருவதாகக் கட்சி வட்டாரமொன்று தெரிவித்தது.

இப்படி நடப்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.என்றாலும் மஇகா பாரிசான் நேசனலுக்குள் தனித்து நின்று இந்திய சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

“இதன் தொடர்பில் விரைவில் முடிவு செய்யப்படும்.இம்மாதப் பிற்பகுதியில் நடைபெறும் அடுத்த மஇகா செயலவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம்”, என்றாரவர்.

இந்தியர்கள் ‘இன்னமும் இரண்டாம் தர. மூன்றாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதை’கட்சி மிகப் பெரிய குறைபாடாகக் கருதுகிறது.

இரண்டாவதாக, மஇகா-வுக்கு உயர்நிலை அமைச்சர் பதவி கொடுக்கப்படாதது. அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு இது முக்கிய காரணமாகக் கூட இருக்கலாம்.பொதுப் பணி அமைச்சு மஇகா-வுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியிடமும் நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமும் திரும்பத் திரும்ப வலியுறுத்தியும்கூட அது ஏற்கப்படவில்லை.

பொதுப் பணி அமைச்சு எப்போதுமே மஇகாவுக்குத்தான் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் மார்ச் 8 தேர்தலில் மஇகா தலைவர் ச.சாமிவேலு தோல்வி அடைந்ததை அடுத்து அது கைமாறியது. மஇகாவுக்கு மனித வள அமைச்சு கொடுக்கப்பட்டது.

இப்போது மஇகாவின் ஒரே அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்.அவர் மனிதவள அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இரு துணை அமைச்சர்கள் உள்ளனர்.சரவணன் (கூட்டரசுப் பிரதேசம்), எஸ்.கே.தேவமணி (பிரதமர் துறை).

மனிதவள அமைச்சர் என்பது ஒரு ‘ஜூனியர்’ பதவி என்றும் அது மஇகா, பாரிசான் நேசனலின் மூன்றாவது பெரிய கட்சி என்பதைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அந்த கட்சி வட்டாரம் தெரிவித்தது.

“மஇகாவின் கடின உழைப்பின் காரணமாக புக்கிட் செலாம்பாவிலும், புக்கிட் கந்தாங்கிலும் இந்திய வாக்காளர்கள் பலர் பாரிசானுக்குத் திரும்பி வந்தும்கூட கட்சி நியாயமாக நடத்தப்படவிலலை.

“நாங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறோம். இது பாரிசான் அரசாங்கத்துக்கு இந்தியர்களின் ஆதரவு மேலும் சரிவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

“பாரிசானுக்கு நீண்டகாலமாகவாகவே ஆதரவு காட்டாத சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை இந்திய சமூகம் பார்க்கிறது”. மசீசவுக்கு நான்கு அமைச்சர் பதவிகள் திரும்பக் கொடுக்கப்பட்டிருப்பதுடன் கூடுதலாக துணை அமைச்சர் பதவி ஒன்றும் கொடுக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூறினார்.

இதன் தொடர்பில் சாமிவேலுவுடன் தொடர்புகொண்டபோது அவர் கருத்துரைக்க மறுத்து விட்டார்.ஆனால் நடப்பு நிலவரத்தில் அவருக்கு மனத் திருப்தி இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக