புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
31 Posts - 44%
jairam
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
1 Post - 1%
சிவா
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
1 Post - 1%
Manimegala
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
13 Posts - 4%
prajai
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
9 Posts - 3%
jairam
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_m10பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 30, 2022 2:34 pm

பசிச்சா மாம்பழம் சாப்பிடுவேன்...! Images?q=tbn:ANd9GcQsSWz6XhRmsKTVhnoTdirKSSTGnsmyQT4EjQ&usqp=CAU
-

@drkrvcvijay
- “என்ன சார் மாத்திரை கரெக்ட்டா எடுக்குறீங்க... பசிச்சாதான்
சாப்டுறீங்கன்னு சொல்றீங்க... அப்றம் சுகர் மட்டும் எப்டி சார்
ஜாஸ்தியாவே இருக்கு..?”

“பசிச்சா ரெண்டு அல்போன்சா, மல்கோவான்னு மாம்பழம்
எடுத்து சாப்ட்டுருவேன் சார்!”
-------------------------------
-
@Shobana Narayanan
- சாப்ட்டுக்கிட்டேதான் இருப்பீங்களாடா... மூணு நாள் லீவு வுட்டா
சமையக்கட்டே சரணம்னு இருக்க வேண்டியிருக்கு...
ஒங்களையெல்லாம்... ஒண்ணும் முடியாது... எனக்கு நானே... -
இல்லத்தரசியின் தொடர் விடுமுறை நாள் புலம்பல்கள்.
----------------------------------
-
@Ramanujam Govindan
- காஃபி ஒரு introvert. பால்கூட மட்டும்தான் ஃப்ரெண்டா
இருக்கும். இல்லை தனியா இருக்கும்.ஆனா, இந்த டீ இருக்கே...
அது வகைதொகையே இல்லாம இஞ்சி,
ஏலக்காய், மசாலா, க்ரீன், புதினா, லெமன் என கிச்சன்ல இருக்கற
யார்கூடவும் சேர்ந்து சுத்தும்!
-----------------------------------
-
@Ram Vasanth
- உனக்காக ஊர்ல எவளாச்சும் தேன்மொழி, கனிமொழின்னு இருப்பா...
அவள போய் கல்யாணம் பண்ணு...

அவங்கல்லாம் என் exன்னு எப்படி சொல்றது இவகிட்ட!
-------------------------------------------
-
@talksstweet
- ஒரு வீடு சுத்தமா இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு அந்த
வீட்டோட சமையலறைய பாத்தாலே போதும்... தெரிஞ்சு போய்டும்...
வீடு சுத்தமா இருக்கா இல்லையான்னு!
-------------------------------------
-
@ImAvudaiappan -
சிவாஜியின் நடிப்பைக் கொண்டாடிய இதே தமிழக மக்கள்தான், அவரின்
சொந்தத் தொகுதியில் அவர் போட்டியிட்ட பொழுது டெப்பாசிட் இழக்க
வைத்தனர். மக்களுக்குத் தேவையானதை அவர்களே பிரித்துப் புரிந்து
கொள்வார்கள்.
-----------------------------------
-
நன்றி-குங்குமம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக