புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
96 Posts - 53%
heezulia
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
62 Posts - 34%
T.N.Balasubramanian
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
2 Posts - 1%
eraeravi
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
264 Posts - 46%
ayyasamy ram
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
16 Posts - 3%
prajai
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila

jairam
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_m10உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82225
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2022 6:41 am

உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்!  NRq38Ia
-
புத்தகங்கள், முத்தலைமுறைகளின் வீரியமான விழுமிங்களையும்
வீழ்ந்த காலங்களையும் எழுத்து வடிவில் கடத்தும் ஆவணங்கள். படித்துப்
பாதுகாக்கப்படவேண்டிய காலப்பெட்டகமாக விளங்கும் இவை, காகிதத்தில்
அச்சடிக்கப்பட்ட தொகுப்பு அல்ல; வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய
செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டு
செல்ல பதிவுசெய்யப்பட்ட பொக்கிஷங்கள்.

‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம்
புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு புத்தகமும் ஒரு
படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும்
கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம்.

விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித
ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்து
வைத்துள்ளன.

அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை
வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம்
நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம்
ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில்
கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களையும்
ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.

உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும்
என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு
முதன்முதலில் பரிந்துரைத்தது.

புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று
ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம்
தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள்
கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட
அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

‘புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும்
நாட்டில் யாண்டும்’ என்பார் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு
வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி
வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை.

அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான்.
புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு
புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில்
மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற நீங்களும் தயார்தானே!

புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும்
என்பதால், வாசிப்பை சுவாசமாகக் கருதி நேசிப்போம்...
மடைமைச் சுமைகளைச் சுட்டெரிப்போம்!

-பாசுமணி
நன்றி-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக