புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_m10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10 
30 Posts - 50%
heezulia
இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_m10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_m10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_m10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10 
72 Posts - 57%
heezulia
இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_m10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_m10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_m10இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 27, 2022 3:21 pm

இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. WhatsApp-Image-2022-01-27-at-8.30.15-AM
-


தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 6 கூகுள்
அதிகாரிகள் மீது காப்புரிமை சட்டத்தின் விதியை மீறியதாக
மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுனீல் தர்ஷன் மும்பையை சேர்ந்த பிரபலமான பாலிவுட்
திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தனது படப்பிடிப்பு பணியை
1987ஆம் ஆண்டு தொடங்கினார். இவர் இதுவரை 16 படங்களை
இயக்கியுள்ளார்.

கடந்த 2017 ஆன் ஆண்டு “ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா”
என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தை
மர்ம நபர்கள் சட்டவிரோதமாக யூடியூப்பில் பதிவேற்றம்
செய்திருக்கின்றனர். ஆனால் இந்த படத்தின் காப்புரிமையை
இயக்குநர் சுனில் தர்சன் யாருக்கும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சட்டவிரோதமாக தனது படம் யூடியூப்பில்
பதிவேற்றம் செய்யப்பட்டதால், காப்புரிமை சட்டத்தின் கீழ்
கூகுள் நிறுவனத்தின் மீதும், அதன் நிர் வாகிகள் மீதும்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தில்
சுனில் தர்சன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற உத்தரவின் படி சுந்தர் பிச்சை
மற்றும் கூகுள் அதிகாரிகள் ஐவர் மீது காப்புரிமை சட்டத்தின்
விதியை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
மும்பை போலீசார் தெரிவித்துளனர்.

திரைப்பட இயக்குநர் சுனீல் தர்ஷன் என்பவர், தன்னுடைய
ek haseena thi ek deewana tha என்ற திரைப்படத்தை
சிலர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று
நீதிமன்றத்தில் தெரிவித்திருந்திருந்தார்.

மேலும், யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட படத்தை கூகுள்
அனுமதித்திருப்பது காப்புரிமை சட்டத்தை மீறியதாகும் என்றும்,
கூகுள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
நீதிமன்றத்தில் சுனீல் தர்ஷன் கூறியிருந்தார்.

இவரது வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மும்பை
போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-சரவணகுமார்
-நியூஸ் 7


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 28, 2022 11:21 am

சுந்தர்பிச்சை மீது வழக்கா? - என்று தமிழர்கள் மனம் பதைபதைக்கிறது! ஆனால், அனுமதி பெறாமல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்வது தவறுதானே?
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 28, 2022 12:28 pm

மனம் பதைபதைக்கவேண்டாம்.
இது யாராக இருந்தாலும் --ஜெஃப் பெஸோஸ் / பில் கேட்ஸ் / வாறன் பஃபெ  ஆக இருந்தாலும் அவர்கள் பெயரில் வழக்குப் பாயும்.. சுந்தர் பிச்சை அவர்களா ஒவ்வொரு யு ட்யூப் பும் விதிமீறல் இல்லாமல் வெளியிடப்படுகிறதா என்றா  பார்ப்பார்.யு ட்யூப் முதன்மை அதிகாரி பேரில் கேஸ் மாற்றப்படும். அவர் ஆவன செய்வார்.

சமீபத்து --2/3 நாட்கள் முன்பு 4 நகராட்சி பகுதிகளில், மெட்ரோ குடிநீர் வாரியம் , கொடுக்கும் நீரில் e கொல்லி என்ற பாக்டீரியா இருக்கிறது என்று செய்தி. இதற்காக முதன்மை செயலாளர் மீதோ அல்லது மந்திரி மீதோ கேஸ் போடமுடியாது.

சம்பந்தப்பட்ட முதன்மை அதிகாரிதான் பொறுப்பு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 07, 2022 12:50 am

மந்திரி மீது வழக்குப் போட முடியாது...........சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டமுறைமை.
ஆனால் சுந்தர் பிச்சை மீது வழக்குப் போட எந்த தடையும் கிடையாது.இது இணையச் சட்ட முறை.

இணைய சட்டம் (Internet laws ) என்பது அனைத்து வடிவங்களிலும் இணையத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் சட்டக் கோட்பாடுகளைக் குறிக்கிறது.
மற்ற சட்டத் துறைகளைப் போலன்றி, இணையச் சட்டத்தை ஒரு குறிப்பிட்ட, நிலையான மற்றும் திடமான நடைமுறைத் துறையாக அடையாளம் காண முடியாது. மாறாக இது கொள்கைகளைப் பயன்படுத்துகிறது மற்றும் ஒப்பந்தச் சட்டம் மற்றும் தனியுரிமைச் சட்டம் உட்பட பல்வேறு பாரம்பரியத் துறைகளின் விதிகளை உள்ளடக்கியது .
(எங்கள் நிறுவனத்தில் நிரந்தரமாக வேலை செய்ய, இணைய விதிகள் சட்டம் அடிப்படை விதிகள் பரீட்சையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.சித்தி பெறா விட்டால் டாடா சொல்லி விடுவார்கள்)

International Regulation of the Internet, இணைய சட்டத்தில் 3.11.1995 இல் இந்தியா கைச்சாத்திட்டது.
எனவே அந்த இணைய சட்டத்தை, உள்நாட்டு சட்டத்தை மீறாத வகையில் ஏற்றாக வேண்டும்.

சென்ற வருடம் கலிபோர்னியா நீதிமன்றம் இரண்டு மணி நேரம் சுந்தர் பிச்சை நீதிமன்றத்திற்கு வந்து விளக்கம் தர உத்தரவிட்டது.நீதிபதி ஏற்றுக் கொள்ளாத வரை யாராக இருப்பினும் நேரில் வந்தே ஆக வேண்டும்.ஐரோப்பிய நீதிமன்றம் விலக்கு கொடுத்தது.

அதேசமயம்,யூ டியுப்பில் பதிவேற்ற அனுமதி தேவையில்லை.ஆனால் காப்பிரைட் போன்றவற்றை மீறாமல் பதிவேற்றுவதாக உறுதி (TOS) செய்ய வேண்டும்.அதன்பின்னரே பதிவேற்ற முடியும். அப்படி ஒரு காணொலி அனுமதி இன்றி பதிவேற்றப்பட்டதாக முறையிட்டால் நீக்கப்படுவதுடன்,பதிவேற்றியவருக்கு மூன்று எச்சரிக்கைகள் (7 நாட்கள்-90 நாட்கள்) விடப்படும்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 07, 2022 8:30 am

மேலதிக தகவல்களுக்கு நன்றி சக்தி.

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக