புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
16 Posts - 59%
heezulia
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
58 Posts - 62%
heezulia
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை


   
   
Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Tue Dec 07, 2021 12:21 pm

*🌴இன்றைய சிந்தனை🌴*

*🥥இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து🍋*

*🌴அவருக்கு இப்போது வயது 80, அவரது 20ஆவது வயதில் தொழுநோய் வந்தது. அது அவரது குடும்பத்தின் வழியே வந்த பரம்பரை நோய் தொடர்ந்து 8 ஆண்டுகள் வரை*
*டேப்சோன், பெர்சோலேட் என்னும் இரும்புச்சத்து மாத்திரை, விட்டமின் பி- காம்ப்ளக்ஸ் ஆகிய மாத்திரைகளை அன்றாடம் விழுங்கி வந்தார் பலன் இல்லை நோய் மேலும் தீவிரமானது🌴*

*🌳தொழுநோய் அவரை விழுங்கி விடுமோ என்ற அச்சத்தின் உச்சத்துக்கே போய்விட்டார். அப்போதுதான் இயற்கை வாழ்வியல் அறிஞர் "மூ.இராமகிருஷ்ணன்" தொழுநோய் தீர்த்தக்க ஆலோசனையை வழங்குகிறார். அதன்படி நோயாளி தேங்காய், பலவகைகள், பச்சைக் காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள் போன்ற இயற்கை உணவுகளை மட்டுமே உணவாக உன்னத் தொடங்கினார்🌳*

*🥥அவரது நாக்கை கட்டுப்படுத்த மிகவும் போராடுகிறார். பிறகு, இயற்கை உணவுக்கும், சமைத்தஉணவுக்கும், இடைப்பட்ட நிலையில் உள்ள அவலை அவ்வப்போது உட்கொண்டு தொடர்ந்து இயற்கை உணவையே உண்டு வந்தார். ஒரு நாளில் எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும். என்னென்ன நேரத்தில் சாப்பிடவேண்டும் என்றெல்லாம் அவரால் உணவு பட்டியல் எழுத இயலவில்லை. பசித்துக் கொண்டே இருந்தது; அவர் புசித்துக் கொண்டே இருந்தார். விளைவு, ஒரே மாதத்தில் தொழுநோய் குணமானது🥥*

*☘அவர் யார் தெரியுமா ? மூ.ராமகிருஷ்ணனின் உடன் பிறந்த இளையரும்,தம் பட்டறிவால், ஆராய்ச்சி அறிவால் தமிழ்கூறு நல்லுலகுக்கு, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் ஆகியவற்றைப் பற்றி நூல்களை இயற்றி வழங்கிக் கொண்டிருக்கும் இயற்கை வாழ்வியல் அறிஞர். திரு.மூ.ஆ. அப்பன் அவர்கள்தான்.☘*

*⭕மருத்துவம் அவசியம் இல்லை⭕*

*🌴முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவாவது இயற்கை உணவை அதாவது, இயற்கையால் அவனுக்காகப் படைக்கப் பட்ட உணவை மனிதன் உட்கொண்டு வாழ்ந்தால் அவனுடைய குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவத்துக்கென்று ஒரு காசு கூட ஒதுக்க வேண்டியதில்லை. ஆம்; மனிதனுக்கு மருத்துவம் அவசியமே இல்லை. மனிதன் எதை உண்ண வேண்டும், எப்பொழுது உண்ண வேண்டும், எவ்வாறு உண்ணவேண்டும் என்னும் ஆரோக்கிய இரகசியத்தை அறிந்து அதன்படி நடந்தால், எத்தகைய நோயிலிருந்தும் எந்த மருத்துவமும் இல்லாமல் விடுபட முடியும்🌴*

*👩‍🦰நோய்களுக்குக் காரணம்🧒*

*☘மனிதனுடைய அனைத்து நோய்களுக்கும் காரணங்கள், 1)தவறான உணவுப் பழக்கம், 2)போதிய உடல் உழைப்பின்மை, 3)சுற்றுச்சூழல் கேடு ஆகிய மூன்றும் தான். இவற்றைத் தவிர்த்து, கிருமிகளாலோ, கர்ம வினையினாலோ நோய் ஏற்படுவதில்லை. மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை. அவை இயற்கைச் சூழலில் வாழ்கின்றன; தமது உணவைத் தேடி அலைகின்றன; தமக்காகன இயற்கை உணவை உண்டு வாழ்கின்றன. எனவே, அவை எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக. வாழ்கின்றன☘*

*🌴மனிதன் மட்டுமே இயற்கைக்கு மாறாகத் தனது உணவைச் சமைத்து உண்கிறான். மனிதனின் உடல் தனது உணவுக்காக உழைப்பதில்லை; முற்றிலும் செயற்கைச் சூழலில் வாழ்கின்றான். அதனால்தான் ஓராயிரம் மருத்துவ முறைகள், ஏராளமான மருந்துகள், எண்ணற்ற மருத்துவ வல்லுநர்கள், விண் முட்டும் மருத்துவ மனைகள் இருந்தும் நோயின்றி வாழும் மனிதனை உலகில் பார்ப்பது அரிதாகி வருகிறது. ஆகையால், மனிதன் தனக்குரிய இயற்கை உணவைத் தெரிந்து கொள்ள வேண்டியது அடிப்படைத் தேவையாகிறது🌴*

*⭕எதை உண்ண வேண்டும்⭕*

*🥥மனிதன் இயற்கை உணவுகளையே உண்ண வேண்டும். இயற்கை உணவை ஐந்து தரங்களில் வகைப்படுத்தலாம். முதல் தரம்; தேங்காயும் பழவகைகளும். இரண்டாம் தரம்; பச்சைக் காய்கறிகள். மூன்றாம் தரம்; முளைக்கட்டிய தானியங்கள், பச்சைப்பயிறு, கம்பு, நிலக்கடலை, கொண்டக்கடலை, கொள்ளு போன்றவை. நான்காம் தரம்; பச்சை இலைகள், தலைகள், கீரைகள், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பொன்னாங்கண்ணி, கரிசாலை போன்றவை. ஐந்தாம் தரம்; அவல்.🥥*

*🍎சமையலில் சீர்திருத்தம்🍎*

*🌴"சமைத்து உண்பதாயின் உப்பு, புளி, காரம், எண்ணெய் ஆகியவற்றை மிகவும் குறைவாகச் சேர்த்துச் சமைத்த சைவ உணவை உண்ணலாம். சமைத்த தானிய உணவைக் குறைவாகவும், சமைத்த காய்கறி, கீரை வகைகளை கூடுதலாகவும் உண்பது நல்லது. உப்பு, வெள்ளைச் சீனி, பால், பால்பொருட்கள், வெள்ளை வெளேரென்று தீட்டப்பட்ட அரிசி, மைதா மாவு போன்ற வெள்ளை நிற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்🌴*

*⭕"இறைவன் கனிகளைப் படைத்தான்; சைத்தான் சமையலைப் படைத்தான்" என்றொரு பழமொழி உண்டு. எனவே, சமைத்த உணவை விடுத்து, இயற்கை உணவுக்கு மாறுவதே நல்லது. ஏனென்றால், சமைத்த உணவுகள் நோய் தரும் உணவுகள். சமைக்காத இயற்கை உணவுகள் நோய் தராத உணவுகள் ஆகும். "மனிதன் இயற்கை உணவுக்கு மாறினால் "ஆவதும் உணவாலே, அழிவதும் உணவாலே" என்ற உண்மையை நிச்சயம் உணர முடியும். என்று குறிப்பிடுகிறார் மூ.ஆ.அப்பன்⭕*

*🌿எப்பொழுது உண்ண வேண்டும்🌿*
*🌳"பசித்துப் புசி" என்னும் ஆத்திச்சூடியின்படி நன்றாகப் பசித்த பின்னரே உண்ண வேண்டும். முன்னதாக உண்ட உணவு நன்கு செரித்து இரைப்பையில் அற்றுப் போக வேண்டும். முன்னதாக உண்ட உணவின் கழிவுப் பொருள்களும் நன்கு வெளியேறி மலக்குடலில் இருந்து அற்றுப் போக வேண்டும். அதன் பிறகுதான் அடுத்த உணவை உட்கொள்ள வேண்டும். அப்போதும் கூட நன்றாகப் பசி ஏற்பட்ட பிறகே உண்ண வேண்டும். "மருந்தென வேண்டாவாம்" என்னும் திருக்குறளின் கருத்தும், "ஒருவேளை யோகியே, இருவேளை போகியே, மூன்று வேளை ரோகியே" என்ற சித்தர் பாடலின் கருத்தும் இதுவேயாகும்🌳*

*☘எவ்வாறு உண்ண. வேண்டும்☘*

*🥥"நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்ற முதுமொழிப் படி எந்தவோர் உணவையும் கடைவாய்ப் பற்களால் நன்கு அரைத்துக் கூழாக்கி உண்ண வேண்டும். இந்தக் கருத்தைத்தான், "வாயில்தான் பற்கள் உள்ளன; குடலில்இல்லை", "உணவைக் குடி: நீரை உண்" என்ற இயற்கை மருத்துவப் பழமொழிகளும் வலியுறுத்துகின்றன🥥*

*🌴நாம் உண்பதற்காக வாழக்கூடாது; வாழ்வதற்காகவே உண்ண வேண்டும். எனவே இயன்றவர்கள் முற்றிலும் இயற்கை உணவுக்கு மாறலாம். இயலாதவர்கள் இயற்கை உணவை அதிகமாகவும் சீர்திருத்தப்பட்ட சமையல் உணவைக் குறைவாகவும் சேர்த்துக் கொண்டு, பற்றியுள்ள நோய்களை மருந்தில்லாமலே நீக்கிக்கொண்டு, ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம்.🌴*
**************************
*☘ஆடுதுற இயற்கை மருத்துவ. சங்கத்தின்☘*

*🌴மருந்தாகும் இயற்கை உணவுகள்🌴*
*⭕என்ற புத்தகத்தில் இருந்து⭕*



.


T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 07, 2021 2:46 pm

மேற்கண்ட பதிவு ஈகரை வருகை பதிவேட்டில் பதிவாகி இருந்தது. மாற்றியுள்ளேன்.
பதிவுகளை சரியான பகுதிகளில் பதிவிடவும் SRG.
நன்றி.

@Srg



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக