புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
1 Post - 3%
M. Priya
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
4 Posts - 4%
Rutu
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
3 Posts - 3%
Jenila
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
2 Posts - 2%
prajai
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
2 Posts - 2%
viyasan
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரிகள் மனிதர்களை தாக்குமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 12:09 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா? Main-qimg-8c11d7e19e32a125f08051edf5dbf964-mzj
-
பொதுவாக நரிகள் மனிதர்களை கண்டால் அஞ்சி
ஒதுங்கும் கூச்ச சுபாவம் கொண்டவை தான்.

ஆனால், கீழேயுள்ள செய்தியை படித்தால், செந்நாய்
அப்படி அல்ல என்றே தோன்றுகிறது. கூடுதலாக, செந்நரி
பற்றி சில தகவல்கள் இங்கே Vulpes vulpes
(red fox) படிக்கலாம்.

ஒரு வாரம் முன்பு நீலகிரி மாவட்டம், ஊட்டி, பழைய
பைக்காரா சாலை இந்து நகர அருகில் உள்ள ஹிந்துஸ்தான்
ஃபோட்டோ ஃபிலிம் (HPF - Indu) தொழிற்சாலை அருகே
உள்ள மார்லிமந்து அணையை சுற்றியுள்ள வனப்பகுதியில்
கடமான், சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளின்
நடமாட்டம் அதிகமாக காணப்பட்டன.

அணையின் கரையோரம் ஏராளமான கடமான்களின்
எலும்பு கூடுகள் காணப்பட்ட நிலையில், வன துறையினர்
விலங்குகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து
வந்தனர். அந்த பகுதியில், 10க்கும் மேற்பட்ட செந்நாய்கள்
கடமானை விரட்டி சென்று, கூட்டமாக ஒன்று சேர்ந்து
கட்டம் கட்டி கொன்றுள்ளன.

செந்நாய்கள் முக்கூர்த்தி, பார்சன்ஸ் வேலி வனப்பகுதிகளில்
இருந்து மார்லிமந்து அணை பகுதிக்கு வந்துள்ளதால்
பொதுமக்கள் மார்லிமந்து அணைப்பகுதிக்கு செல்ல
வேண்டாம் என்று அங்குள்ள உதவி வன பாதுகாவலர்
சரவணன் எச்சரித்துள்ளார் என்று தமிழ் நாளேட்டில் செய்தி
வந்துள்ளது.

இதனை வைத்து பார்க்கும் போது, செந்(நரிகள்) மனிதர்களை
தாக்கும் என்றே தோன்றுகிறது. இந்த செந்நரிகள் நாய்கள்
குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவை தான்
என்றாலும், காட்டில் வாழ்வதால், மனிதர்களால் அங்கு,
பிராந்திய மீறல் (territorial infringement) நடக்கும்
போது அவை "ஏய் …இது எங்க ஏரியா … உள்ளே வராதே !"
என ஆக்ரோஷமான காட்டு பூனைகளைப் போல எதிர்
தாக்குதலுக்கு தயாராகின்றன என்று நினைக்கிறேன்.

நகரமயமாக்கம் என்று காட்டு விலங்குகள் வாழும் சோலை
வனத்திற்குள் (Shola forests of Nilgiris) கொஞ்சம்
கொஞ்சமாக விரிவாக்கம் செய்யும் போது ஏற்படும் தீமைகளில்
இதுவும் ஒன்று எனலாம்.

படம் / தகவல் உதவி : ஊட்டி அருகே செந்நாய் கூட்டம் :
வனத்துறை எச்சரிக்கை - Dinamalar Tamil News
(25.8.2021)
-
தமிழ் கோரா’ வில் பதிவிட்டவர் -
நந்தகோபால் கோ

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 05, 2021 12:42 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா? 1571444738 நரிகள் மனிதர்களை தாக்குமா? 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 05, 2021 3:10 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா என்பது மனிதனும் நரியும் சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலையைப் பொறுத்தது.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செல்லும் பொழுது இவைகள் மனிதர்களை தக்காது.

நரி தனியாக இருந்தால் மனிதர்களை தாக்காது.

நரிகள் கூட்டமாக, வேட்டையாட வேறு வாய்ப்பு இல்லாமல், பசியுடன் இருக்கும் பொழுது மனிதன் தனியாக மாட்டிக் கொண்டால் நிச்சயம் தாக்கும்.

இந்த நரிக்கூட்டம் ஒரு மான் அல்லது ஆடு மாட்டிக் கொண்டால் அவைகள் எத்தனை கிலோமீட்டர் தூரம் ஓடினாலும் சிறிதும் சலிக்காமல் பின்னாலே சென்று கொல்லும் கொடூரமானவைகள்.

சிங்கம், புலி இரையை கழுத்தில் கடித்து கொன்ற பிறகு தான் உடலை தின்னும்.

ஆனால் இவைகள் கழுத்தை மட்டும் கடிக்காமல் உடலின் மற்ற பகுதிகளை கடித்து குதறி கொடூரமான மரணத்தை ஏற்படுத்தும்.

சிது வயதில் நரியிடம் மாட்டிக் கொண்டால் கொன்று தின்றுவிடும் எனப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் என்னைப் பார்த்ததும் நரிதான் அதன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளா பயந்து ஓடியது...

நம்மூர் நரிகளுக்கு தைரியம் குறைவு என நினைக்கிறேன்... 😀



நரிகள் மனிதர்களை தாக்குமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 05, 2021 6:19 pm

நம்மூர் அரசியல்  குள்ள  நரிகளுக்கு  தைரியம் அதிகமென்றே நினைக்கிறேன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக