புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_c10ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_m10ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

66 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
Kavithas

1 Post - 1%
சிவா

bala_t

prajai

மொஹமட்

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_c10ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_m10ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_c10 
297 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_c10ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_m10ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran
ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_c10ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_m10ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Poll_c10 
16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ.,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 13, 2021 4:00 pm

ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ., Tamil_News_large_2784153

மும்பை:
கழிவுநீர்க் கால்வாய் மற்றும் கழிவுநீர் குழாயை சரியாக சுத்தம் செய்யவில்லை எனக்கூறி, சிவசேனா எம்எல்ஏ ஒருவர், ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை போட வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள சிவசேனா வசம் உள்ள மும்பை மாநகராட்சியின் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. மழை நீர் தேங்கிய பகுதிகளை , மும்பை வடக்கு பகுதியில் உள்ள கந்திவலி தொகுதி எம்எல்ஏ.,வான சிவசேனாவை சேர்ந்த திலிப் லண்டே நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது மழை நீர் தேங்கி மழைநீர்க்கால்வாய் மற்றும் மழைநீர்க்குழாய்களை சரியாக சுத்தம் செய்யவில்லை என குற்றம்சாட்டிய அவர், மாநகராட்சி ஒப்பந்ததாரரை வரவழைத்தார்.

அவரை, மழைநீர் தேங்கிய சாலையில் அமர வைத்ததுடன், அங்கு தேங்கியிருந்த குப்பைகளை எடுத்து அவரது தலையில் போடும்படி தன்னுடன் வந்தவர்களுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இரண்டு பேர் சேர்ந்து குப்பைகளை எடுத்து அவரது தலையில் போட்டனர்.

இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக லண்டே வெளியிட்ட அறிக்கையில்
கூறியுள்ளதாவது:

சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்களது கடமையை சரி யாக செய்யவில்லை. ஆனால், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்துள்ளனர். எனவே எனது கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக உள்ளூர் கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்றேன்.

மழைநீரை அகற்றும் பொறுப்பு ஒப்பந்ததாரருக்கு உண்டு. அவர் செய்யவில்லை. எனவே, நாங்கள் சாலையில் இறங்கி தண்ணீரை அகற்ற வேண்டியதாகிவிட்டது. அவர் கடமையை செய்யாததால், அவரது தலையில் குப்பையை போட வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 13, 2021 6:13 pm

பதவி கைக்கு வந்தால் சிலரின் போக்கு இப்பிடித்தான் உள்ளது.
மழை, மும்பை முழுதும் ரணகளம் பண்ணுகிறது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் 10000 வடிகுழாய்கள் இருக்கின்றன என்றால் 
10000 வேலையாட்களை நியமிக்கமுடியுமா?
இது மழைக்கால நிலைமை.
மழையின் சீற்றம் அதிகம்.வடிகால்கள் மூலம் வெளியேறும் நீரின் அளவு குறைவு.
இது அரசின் குறையாகத்தான் பாவிக்கவேண்டும்.
அந்த ஒப்பந்தக்காரர் இதை நீதிமன்றத்தில் எடுத்து சொல்லி தங்கள் நிலைமையை 
விளக்கமுடியும்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக