புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
29 Posts - 67%
ayyasamy ram
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
12 Posts - 28%
Ammu Swarnalatha
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
1 Post - 2%
M. Priya
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
72 Posts - 71%
ayyasamy ram
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
12 Posts - 12%
mohamed nizamudeen
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
4 Posts - 4%
Rutu
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
3 Posts - 3%
prajai
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 2%
Jenila
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
1 Post - 1%
manikavi
முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_m10முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 19, 2021 4:50 pm

கண்ணூரிலிருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்த நிலையில், அதில் பயணித்த பயணி ஒருவர் முகக்கவசம் அணியாமல் அதுகுறித்து எடுத்துச் சொன்ன விமானப்பணிப் பெண்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார், சக பயணிகள் அவரை கண்டித்த நிலையில், விமானம் சென்னையில் தரையிறங்கியதை அடுத்து அவரை போலீஸாரிடம் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

கேரளா மாநிலம் கண்ணணூரிலிருந்து சென்னை விமான நிலையம் நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 49 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அதில் கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் குமார்(46) என்கிற மென்பொறியாளரும் அந்த விமானத்தில் பயணம் செய்தார்.
கரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் மிகவேகமாக பரவுவதால், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக புழங்கும் இடங்களில் தனிமனித விலகல், சானிடைசர், வெப்ப பரிசோதனை, முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானம் முழுவதும் குளிரூட்டப்பட்ட ஒன்று என்பதால் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கழற்றக்கூடாது என்பது கட்டாயமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் நேற்று வந்த விமானத்தில் பயணித்த கேரள மென்பொறியாளர் பிரதீப்குமாா் மட்டும் விமானத்திற்குள் முகக்கவசம் அணியாமல் பயணித்துள்ளார்.

இதுகுறித்து விமானப் பணிப்பெண்கள் அவரை எச்சரித்து முகக்கவசம் அணியும்படி கூறியுள்ளனர்.
ஆனால் அவர் நான் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முகக்கவசம் அணிந்திருந்த சகப்பயணிகள் கூறியும் அணிய மறுத்துள்ளார். இதையடுத்து விமான கேப்டனிடம் விமானப்பணிப் பெண்கள் புகார் செய்தனர்.

விமான கேப்டன் விமானத்திலிருந்தே மென்பொறியாளர் பிரதீப் குமார் குறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் இரவு 11.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. பயணிகள் ஒவ்வொருவராக இறங்கினர். உடனடியாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் சென்றனர்.

முகக்கவசம அணியாமல் விமானப்பணிப் பெண்களிடம் தகராறு செய்த பயணி பிரதீப்குமாரிடம் விசாரித்தனர். அப்போதும் அவர் நீங்கள் யார் என்னை முகக்கவசம் அணியச் சொல்வது என்று அதே தொனியில் பேசியுள்ளார். இதையடுத்து பயணி பிரதீப்குமாரை விமானத்தை விட்டு, கீழே இறக்கினர்.

பின்னர் அவரை இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் அளித்து சென்னை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவர் மீது விமானத்திற்குள் முகக்கவசம் அணியாமல் பயணித்து கரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறியது, முகக்கவசம் அணிய கூறிய விமான ஊழியர்களை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

நடுவானில் பறந்த விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த விமான பயணியை விமான ஊழியர்கள் போலீஸில் ஒப்படைத்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி தமிழ் ஹிந்து.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 19, 2021 5:40 pm

ஒரு அலுவலகத்தில் அங்கு வேலை செய்யும் ஊழியர் நலன் கருதி
நிர்வாகம் கொரோனா வேக்சின் எல்லோருக்கும் போட ஏற்பாடு செய்து இருந்தனர்.
மருத்துவ குழாம் வந்து முறையாக எல்லோருக்கும் வேக்சின் போட்டனர்.
ஒருவர் மட்டும் போட்டுக்க மாட்டேன் என ஆடம் பிடித்துள்ளார்.
அவரை ஒப்புக்கொள்ள வைக்க முயன்றும் பிரயோஜனம் இல்லை.
மெடிக்கல் டீமில் இருந்த ஒரு ஆபீசர் அவரை ஒப்புக்கொள்ள வைக்கும்
முயற்சியில், அவரிடம் ராமசாமி போட்டுக்கொண்டுள்ளார். லால்ஜி /யாதவ்/
க்ருனால் எல்லோரும் போட்டுக்கொண்டுள்ளனர். நீங்களும் போட்டுக்கொள்வது
நல்லது என்றார். முடியவில்லை அவர் பெயரை பார்த்து விட்டு , அய்யா எந்த மாநிலத்தை
சேர்ந்தவர் நீங்கள் என்றார். ஊழியரும் கேரளா என்று சொன்னவுடன், ஓ அப்பிடியா
உங்களுக்கு எல்லாம் வேக்சின் கிடையாது. மற்ற மாநில மக்களுக்குத்தான் இது என்றார்.
உடனே அந்த ஊழியர் அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ஏன் கிடையாது ? அநியாயம் .
எனக்கு இப்பவே போட்டாகணும் என்று கூச்சலிட்டார்.
அவருக்கும் வெற்றிகரமாக வேக்சின் போடப்பட்டது.

அதே போல் அந்த பிரயாணியிடமும் நீங்கள் எல்லாம் முகக்கவசம் அணியக்கூடாது
என்றால் போட்டுக்கொண்டு இருப்பர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 19, 2021 5:50 pm

பொதுவாக விமானத்தில் தகராறு செய்பவர்களை கவனிக்கும் விதமே தனி.
சிலர் அதிகம் குடித்திருப்பர்.சிலர் இது மாதிரி அடாவடி செய்பவர்கள். கேப்டன்
சொல்லியும் கேட்கவில்லை என்றால், விமானம் இறங்குவதற்கு முன் கண்ட்ரோல்
ரூமிற்கு கேப்டனிடம் இருந்து செய்தி போகும்.
விமானம் தரை இறங்கி ஏணி வைக்கப்பட்டவுடனோ அல்லது ஏரோ ப்ரிட்ஜுடன்
இணைக்கப்பட்டவுடன் போலீஸ் பிளேன் கதவருகே வந்தவுடன் தகவல் கேப்டனுக்கு
செய்தி போகும். விமான கதவு திறக்கப்பட்டவுடன் போலீஸ் உள்ளே நுழைய கேப்டன்
குறிப்பிட்ட ஆளை காண்பிக்க சகல மரியாதையுடன் அவர் இறக்கப்படுவார்.
உடன் வந்த பயணிகள் சில சமயம் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவிப்பதும் உண்டு.
அந்த விஐபி இறங்கியவுடன் மற்றவர்கள் இறங்குவார்கள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Apr 22, 2021 4:28 am

நாட்ல எவன் சட்டத்தை மதித்து நடக்க நினைக்கிறான், விஞ்ஞான ரீதியாக ஊல் செய்தே பிழைப்பு நடத்தி பொருளீட்ட வே நினைக்கிறான் .இந்நிலை மாற ராணுவ ஆட்சி கொஞ்ச நாள் தேவைதான் நாட்டுக்கு....மக்களாட்சி இலக்கணம் மனசாட்சியை விட்டு அப்பால் போய்விட்டது. நாட்டையே விலை கொடுத்துவாங்க கோடான கோடி சொத்து சேர்த்துவிட்டனர் ஊழல் கட்சி ஆசாமிகள் அதனால் சொல்கிறேன்....

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 23, 2021 4:26 pm

சிவனாசான் wrote:நாட்ல  எவன்  சட்டத்தை மதித்து நடக்க நினைக்கிறான்,  விஞ்ஞான ரீதியாக ஊல் செய்தே  பிழைப்பு  நடத்தி பொருளீட்ட வே நினைக்கிறான் .இந்நிலை மாற ராணுவ ஆட்சி கொஞ்ச நாள் தேவைதான் நாட்டுக்கு....மக்களாட்சி இலக்கணம் மனசாட்சியை விட்டு  அப்பால் போய்விட்டது. நாட்டையே  விலை கொடுத்துவாங்க  கோடான கோடி சொத்து  சேர்த்துவிட்டனர் ஊழல் கட்சி ஆசாமிகள்  அதனால் சொல்கிறேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1344694

மியன்மாரைப் பார்த்துமா இந்த யோசனை.
வாழ்த்துகள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக