புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
38 Posts - 49%
heezulia
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
32 Posts - 42%
jairam
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
1 Post - 1%
சிவா
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
1 Post - 1%
Manimegala
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
121 Posts - 37%

13 Posts - 4%
prajai
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
10 Posts - 3%
jairam
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
4 Posts - 1%
Jenila
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
4 Posts - 1%
Rutu
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_m10வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடு வாழ், இந்தியர்கள், 'பாஸ்போர்ட்', விதி தளர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 31, 2021 6:07 am

வாஷிங்டன் :
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான,
ஓ.சி.ஐ., பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
உலகெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு, ஓ.சி.ஐ.,
எனப்படும், 'வெளிநாட்டில் குடியிருக்கும் இந்தியர்கள்' என்ற
பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
இது, இந்திய குடிமகனுக்கு உள்ள பெரும்பாலான உரிமைகளை
வழங்குகிறது.

ஓ.சி.ஐ., பாஸ்போர்ட் வைத்துள்ள, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற
இந்தியர்கள், வாழ்நாள் முழுதும், 'விசா' இன்றி எத்தனை முறை
வேண்டுமாலும் இந்தியா வந்து செல்லலாம்.ஆனால் அவர்களுக்கு,
இந்திய குடிமகனுக்கு உள்ளது போல ஓட்டுரிமை கிடையாது.

அரசு வேலையில் சேரவோ, விவசாய நிலம் வாங்கவோ முடியாது.
அவர்களில், 20 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 50 வயதிற்கு
மேற்பட்டோர், ஒவ்வொரு முறை பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போது,
கூடவே, ஓ.சி.ஐ., பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்க வேண்டும்.

ஓ.சி.ஐ., பாஸ்போர்ட் வைத்துள்ளோர், ஒவ்வொரு முறை இந்தியா
வரும் போதும், காலாவதியான பழைய வெளிநாட்டு பாஸ்போர்ட்
உடன், புதிய பாஸ்போர்ட்டும் எடுத்து வர வேண்டும்.

கடந்த ஆண்டு, கொரோனா காரணமாக வெளிநாட்டு பயணியர்,
இந்தியா வர தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வெளிநாட்டு
குடியுரிமை பெற்ற இந்தியர்களின், ஓ.சி.ஐ., புதுப்பிப்பு காலம், பலமுறை
நீட்டிக்கப்பட்டது.

இருந்தபோதிலும், ஓ.சி.ஐ., வைத்திருந்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற
இந்தியர்கள் பலர், தாயகம் திரும்ப விமான நிலையம் வந்தபோது,
விதிகளின்படி, அவர்களிடம் காலாவதியான பழைய வெளிநாட்டு
பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால், திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த பிரச்னை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட
போது, குறிப்பிட்ட சில வகை, ஓ.சி.ஐ., பிரிவினர் மட்டும், இந்தியா வர
அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள்,
ஓ.சி.ஐ., கட்டுப்பாடுகளை தளர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளன;
அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான, ஓ.சி.ஐ., பாஸ்போர்ட்
புதுப்பிப்பு காலம், டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள், இந்தியா செல்ல, புதிய பாஸ்போர்ட் உடன்,
காலாவதியான பழைய பாஸ்போர்ட் எடுத்து வர தேவையில்லை.
ஓ.சி.ஐ.,யில் உள்ள பழைய பாஸ்போர்ட் எண் அடிப்படையில், அவர்கள்
பயணிக்கலாம். அதே சமயம், அவர்கள் கண்டிப்பாக புதிய பாஸ்போர்ட்
கொண்டு வந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு,
அமெரிக்காவில் வசிக்கும் சமூக ஆர்வலர், பிரேம் பண்டாரி உள்ளிட்ட
பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக