புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_c10கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_m10கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram

48 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 2%
D. sivatharan
கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_c10கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_m10கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya

kargan86

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_c10கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_m10கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_c10 
97 Posts - 56%

48 Posts - 28%

8 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_c10கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_m10கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 6:57 am

புதுடில்லி:
கொரோனா சூழலில் உள்நாட்டு தேவைகளை முக்கியத்துவம்
அளித்து கவச உடைகள், சானிடைசர்களுக்கான ஏற்றுமதி
தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள்
விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.

மக்களவையில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்
பூர்வமாக அளித்த பதிலில், ‛முகக்கவசங்கள்,
ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்துகள், 13 பிற மருந்து
மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல மருத்துவ பொருட்களுக்கான
கட்டுப்பாடுகள் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

சானிடைசர்கள், சுவாசக் கருவிகள் போன்றவற்றுக்கான
தடையும் நீக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக் கருவிகள்,
என்.95 முகக்கவசங்களை மாதாந்திர ஒதுக்கீடு அளவு மட்டும்
ஏற்றுமதி செய்யலாம் என்றார். கொரோனா பரவல் அதிகம்
இருந்ததால் மேற்கூறிய மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி
செய்ய ஏப்ரல் மாதத்தில் தடை விதிக்கப்பட்டது'.

‛உள்நாட்டுத் தேவை, உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதிக்கான
உபரி பொருட்கள் கிடைப்பது குறித்து அவ்வப்போது மதிப்பீடு
செய்யப்பட்டதைத் தொடர்ந்து தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மார்ச் மாதம் கவச உடைகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில்,
தற்போது மாதத்திற்கு 1.5 கோடி கவச உடைகள் உள்நாட்டில்
உற்பத்தியாகின்றன.

அதே போல் ஆண்டுக்கு 10 லட்சம் லிட்டராக இருந்த ஆல்கஹால்
கலந்த சானிடைசர்கள் உற்பத்தி, தற்போது நாளொன்றுக்கு
38 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. இதனால் தடை
நீக்கப்பட்டுள்ளது' என அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக