புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
60 Posts - 48%
heezulia
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
17 Posts - 2%
prajai
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
5 Posts - 1%
jairam
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_m10இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 07, 2020 8:12 pm

இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Tamil_News_large_2609262

புதுடில்லி:
இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு தூண்டுதல்
அவசியம் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 23.9 சதவீதம் என்ற நிலைக்கு சென்றது
அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது. நிவாரண நடவடிக்கைகள்
ஏதும் இல்லையென்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக
பாதிக்கப்படும்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் இத்தாலி
நாடுகளின் பொருளாதார நிலையை விட இந்தியாவின் நிலை மோசமாக
உள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால்,
உணவகம் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும்
குறைவாக தான் இருக்கும்.
இதனால், அரசு நிவாரணம் அளிக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவிற்கு வலிமையான வளர்ச்சி தேவைப்படுகிறது.
அது இளைஞர்களின் விருப்பத்தை மட்டும் பூர்த்தி செய்வதாக
மட்டுமல்லாமல், நமது அண்டை நாடுகளுக்கும் உதவும் வகையிலும்
இருக்க வேண்டும்.

அரசும், அதிகாரிகளும் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் அர்த்தமுள்ள
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் பாக்கி வைத்துள்ள
நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு
அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 07, 2020 11:27 pm

இதெல்லாம் அரசு எங்கே கேட்க போகிறது




இந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Mஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Uஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Tஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Hஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Uஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Mஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Oஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Hஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Aஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Mஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை Eஇந்திய பொருளாதாரம்: ரகுராம் கவலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 08, 2020 12:43 pm

செவிடன் காதில் ஊதிய சங்குதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக