புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம் Poll_c10அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம் Poll_m10அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம் Poll_c10 
54 Posts - 49%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

196 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 12:01 pm

அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம் Tamil_News_large_2601951
-
அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம் Gallerye_111636913_2601951
-

லடாக்:
'லடாக்கின் மீது சீனா மற்றும் பாகிஸ்தானின் பார்வை
பதிந்துள்ளதால், லடாக்கை சாலை வழியாக
இணைப்பதற்கான மூன்றாவது பாதை அவசரமாக தேவை'
என, ராணுவ படை தளபதிகள் கூறியுள்ளனர்.

இந்த சாலை ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்ச்சாவை,
கார்கிலின் ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கிலுள்ள பாதும் வழியாக
நிமு வரை இணைக்கும். நிமுவானது லே நகரிலிருந்து,
35 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு தான் கிழக்கு லடாக்
மற்றும் சியாச்சின் சிகரம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கான 1
5வது படையின் தலைமையகம் உள்ளது.

லடாக்கிற்கான முதல் அனைத்து வானிலை வழித்தடமாக
இது இருக்கும். இது ஏற்கனவே இரண்டு வழிகளால்
இணைக்கப்பட்டுள்ளது.

முதலாவது காஷ்மீரின் சோஜி லா வழியாகவும், இரண்டாவது
ஹிமாச்சலின் மணாலி - உப்ஷி - லே வழியாகவும் இணைகிறது.
மணாலி மற்றும் லே இடையேயான தூரத்தை 46 கி.மீ., வரை
குறைக்கும் 9.02 கி.மீ., அடல் சுரங்கம் ரோஹ்தாங் லா பகுதியில்
கட்டப்பட்டுள்ளது.

இது அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.கிழக்கு லடாக்கின்
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா மோதலை தூண்டி
படைகளை குவித்து வருகிறது. பேச்சுவார்த்தையிலும் தயக்கம்
காட்டி வருகிறது. இதன் காரணமாக லடாக்கின் சாலை பணிகளை
விரைந்து முடிக்க நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும்
இணை அமைச்சர் வி.கே.சிங் அழுத்தம் தந்துள்ளனர்.

'இச்சாலைகளினால் ராணுவத்திற்கும், உள்ளூர் மக்களுக்கும்
ஆண்டு முழுவதும் பொருட்களைப் பெறுவது எளிதாக இருக்கும்.
புதிய யூனியன் பிரதேசமான லடாக்கின் வளர்ச்சிக்கு உதவும்' என,
வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக