புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
30 Posts - 58%
heezulia
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
20 Posts - 38%
Manimegala
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
11 Posts - 4%
prajai
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
9 Posts - 3%
Jenila
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
2 Posts - 1%
jairam
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புளி காய்ச்சல் Poll_c10புளி காய்ச்சல் Poll_m10புளி காய்ச்சல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புளி காய்ச்சல்


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Jan 08, 2010 2:06 pm

தேவையான பொருட்கள் :

புளி - 1/2 கிலோ
மிளகாய் வற்றல் - 30
கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 6 தேக்கரண்டி
கடுகு -1 தேக்கரண்டி
கட்டிப் பெருங்காயம் - ஒரு சின்னக்கட்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
எள் - 1 தேக்கரண்டி
மல்லிவிதை - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1-1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
வெல்லம் - ஒரு சின்னக்கட்டி

செய்முறை :
புளியை
நிறையத் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம்
சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது தேவையானால் 1 கப்
வேர்க்கடலை போட்டு வேக வைக்கலாம். 20 மிளகாய் வற்றல், பெருங்காயத்தை 1/2
தேக்கரண்டி எண்ணெய்விட்டு வறுக்கவும். வெந்தயத்தையும், மல்லி விதையையும்
எண்ணெய் விடாமல் வறுக்கவும். பிறகு வறுத்தவற்றை ஆறவைத்து மிக்சியில்
நைசாகப் பொடி செய்யுவம். புளி கொதித்து கெட்டியானதும் இந்த பொடியைத்
தூவிக் கிளறி மீதி உள்ள எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை
பருப்பு, மீதம் உள்ள மிளகாய் வற்றலையும் தாளிக்கவும். (மிளகாய் வற்றலை
இரண்டாகக் கிள்ளித் தாளிக்கவும்) கறிவேப்பிலை போடவும். கடைசியில்
தாளித்தால்தான் பருப்புக்கள் ஊறாமல் இருக்கும். புளியோதரை பிசையும்போது,
1/2 தேக்கரண்டி எள் 1/2 தேக்கரண்டி மிளகுப் பொடியை நெய்யில் வறுத்துக்
கலக்க வேண்டும். வேர்க்கடலையை புளியில் வேக வைக்காமல் எண்ணெய்யில்
பொரித்தும் போடலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 4:13 pm

என்னடா இது புதுக் காய்ச்சலாக இருக்கிறதே என்று வந்து பார்த்தால் சமையல் குறிப்பு! சோகம்



புளி காய்ச்சல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jan 08, 2010 4:18 pm

புளி காய்ச்சல் 6cini

என்னை போன்றவரை ஏமாற்ற விஜயகாந்த ரசிகர்கள் செய்யும் சதி...!



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 4:20 pm

இங்க என்ன நடக்குது.... புளி காய்ச்சல் 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 4:24 pm

புளிக்காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கிறோம்!!!



புளி காய்ச்சல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 11, 2010 10:44 am

புளி காய்ச்சல் 56667 புளி காய்ச்சல் 56667 புளி காய்ச்சல் 502589 புளி காய்ச்சல் 502589 புளி காய்ச்சல் 440806 புளி காய்ச்சல் 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 12:37 pm

nirshan2007 wrote:புளி காய்ச்சல் 56667 புளி காய்ச்சல் 56667 புளி காய்ச்சல் 502589 புளி காய்ச்சல் 502589 புளி காய்ச்சல் 440806 புளி காய்ச்சல் 440806

என்ன ஆச்சு நிர்ஷன்!!! புளி காய்ச்சல் 102564



புளி காய்ச்சல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக