புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
56 Posts - 46%
heezulia
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
prajai
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
12 Posts - 2%
prajai
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
9 Posts - 2%
jairam
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila

Baarushree
நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_m10நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 21, 2020 12:04 pm

-
நகைச்சுவையின் அடுத்த வகை சிலேடை -
ஆங்கிளத்தில் Pun. இரண்டு பொருளைத்
தரும் ஒரே சொல்லை வைத்து நகைச்சுவை
செய்வது.

காளமேகப் புலவர்,ஒளவையார் சிலேடைப் பாடல்களை
பாடுவதில் சிறந்து விளங்கியவர்கள்.

சில நகைச்சுவைத் துணுக்குகள் சிலேடையாகவோ
சமயோசிதமாகவோ அமையாமல் ஒருவகை சொல்
விளையாட்டுக்களாக அமைவதும் உண்டு இவற்றை
"அறுவை" துணுக்குகள் என்று அழைக்கப்படுகிறது.
-
சில உதாரணங்கள் முதலில் சிலேடை -

அமைச்சர்:
இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு
விழுப்புண்ணா ?
அரசர்:
இல்லை அமைச்சரே! அரியாடனத்திலே தடுக்கிக் கீழே
விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்...
அதனால் 'விழுப்புண்' என்றேன்.
-
(நன்றி ஆனந்த விகடன், 7-3-82).
-----------------------------

ஒரு அறுவை -
---
"வானம் மூடியிருக்கே மழை மேகமா ?"
"மழை may come"
-
------------------------

சிலச்சமயம் அச்சுப் பிழைகளை அடிப்படையாகக்
கொண்டு அழகான நகைச்சுவை வருவதுண்டு.
அதுவும் punல் ஒரு வகை.
-
"ஏண்டா உன்னை எடிட்டர் வேலையிலிருந்து எடுத்து
விட்டார்"

"மாவட்ட கலெக்டர் ஹோட்டலுக்கு வந்தார் என்று
போடுவதற்கு பதிலா, மாவாட்ட
கலெக்டர் ஹோட்டலுக்கு வந்தார்ன்னு போட்டுடேன்"
-
-------------------------------
நன்றி- (பதிவர்) இட்லி வடை

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 21, 2020 1:29 pm

pun -paronomasia - fun ஆகவே இருந்தது. (இதுவும் கூட..ஆங்கிலத்தில்)

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 21, 2020 1:55 pm

உறவினர் நீண்ட காலம் டில்லிவாசி.இப்போது இருப்பதோ மைசூரு .தையல் பிரியை -தைப்பது பொழுதுபோக்கு.
முகக்கவசம் தயாரித்து அனுப்பி இருந்தார் கவசத்துடன் ஒரு செல்பி அனுப்பி இருந்தேன்.
அழகோ அழகு என பதில் வந்தது.
எந்தன் மறுமொழி 
"மைசூரத்தில் இருந்து  வந்தது my சூரத்  அழகானது "
(சூரத் -ஹிந்தி --முகம் தமிழ்.)

ramaniyan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 21, 2020 2:01 pm

சக்தி18 wrote:pun -paronomasia - fun ஆகவே இருந்தது. (இதுவும் கூட..ஆங்கிலத்தில்)

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே
மேற்கோள் செய்த பதிவு: 1322661

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே!!

— #காளமேக #புலவர் 🙏🏼

சமையலறை சரக்குகளை வைத்தே ஒரு அருமையான ஆன்மிக #சிலேடை பாடலை எழுதியிருக்கிறார்! 👏🏼👌🏼😍 சிலேடை பாடல்கள் இரு பொருள் தரும். இப்பாடலின் ஆன்மிக பொருளை மட்டும் இங்கு பார்ப்போம்.

🔶 வெங்காயம் – வெறும் காயம் – வெங்காயத்தை இறுதி வரை உரித்தாலும் எதுவும் இருக்காது. அவ்வாறே இவ்வுடலையும் இறுதி வரை உரித்துப் பார்த்தாலும் உள்ளே யாரும் இருக்கமாட்டார்கள்.

🔶 சுக்கானால் – காய்ந்து சாரமற்ற இஞ்சி போன்று உயிர் பிரிந்த உடல் (காயம்).

🔶 வெந்தயத்தால் ஆவதென்ன – உயிர் பிரிந்த உடலை எரிப்பதால் கிடைப்பதென்ன? வெறும் சாம்பல் மட்டுமே.

🔶 இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – இந்த உலகில் யார் இறந்த உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்?

🔶 மங்காத சீரகத்தை தந்தீரேல் – சீரகம் – சீரான அகம் – அலைபாயாத மனம் – சஞ்சலமற்ற அறிவு – நிலைபேறு. நிலைபேற்றை கொடுத்தீர்களேயானால்…

🔶 வேண்டேன் பெருங்காயம் – பெரும் / பெருமைக்குரிய உடல். மனித பிறவியே கிடைத்தற்கரிய பிறவியாதலால், இங்கு பெருங்காயம் மனித உடலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். கவன ஆற்றலை நான் என்னும் தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது மனிதப் பிறவியால் மட்டுமே முடியும். ஏனைய பிறவிகளுக்கு ஊழ்வினையில் கொடுப்பினை இருந்தால் மட்டுமே சாத்தியம். (இங்குதான் பேயாரின் (காரைக்கால் அம்மையார்) 🌺🙏🏼 அறிவுத் திறனை நாம் பாராட்ட வேண்டும். பெருங்காயமோ, சிறுகாயமோ, உன்னை என்றும் மறவாதிருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டார்! 😀)

🔶 வேரகத்து செட்டியாரே – வேரகம் – #திருவேரகம் – #சுவாமிமலை. செட்டியார் – (இங்கு) பலசரக்கு வாணிபம் செய்பவர். இவ்வண்டத்திலுள்ள அனைத்து சரக்குகளையும் வைத்து, அவற்றை உயிர்கள் அனுபவிக்க உழைப்பு என்னும் குடியிறையைப் பெற்றுக் கொண்டு வாணிபம் நடத்தும் சுவாமிமலையில் சமாதியாகியுள்ள பெருமான் – #தகப்பன் #சுவாமி!! 🌺🙏🏼

படிக்கும்போதே மனதிற்கு குதூகலத்தையும் 😊, பொருளை உணரும் போது பெரும் மகிழ்ச்சியையும் 😍 கொடுக்கும் இது போன்ற உயர்ந்த பொருள் பொதிந்த சிலேடைப் பாடல்களைப் இனி யார் தமிழன்னைக்கு அணிவிக்கப் போகிறார்கள்?

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் 1571444738 google

ramaniyan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 21, 2020 3:20 pm

ஒருமுறை காளமேகப்புலவர் மோர்விற்கும் ஒருத்தியிடம்
வாங்கிக்குடித்த மோரிலே நீர் மிகவும் அதிகமாகவே
கலக்கப்பட்டிருந்ததை உணர்ந்தார்.

மோரிலே நீரைக்கலந்தது போலன்றி, நீரிலே மோரைக்
கலந்ததுபோல அவருக்குத் தோன்றியது.

அதனால் மோர் என்று அவள் கொடுத்தது அவருக்கு நீர்
போலத் தோன்றுவதாகக் கருத்தமைத்து அவளது மோரை
இகழ்ந்து பாடினார்.

கார் என்று போர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நீள்தரையில் வந்ததற்பின்
வாரொன்று மென்முலையாராய்ச்சியர்கை வந்ததற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பெரும் பெற்றாயே.

வானத்தை அடையும்போது கார் என்று உனக்குப் பெயர்.
மழையாகப் பெய்து பூமிக்கு வந்தபின்னர் நீர் என்பது
உனது பெயர்.

மார்புக்கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய
ஆய்ச்சியர்களின் கைகளிலே வந்த பின்னர் உனக்கு
மோர் என்று; பெயர்.

ஆக மொத்தம் மூன்று பெயர்கள் உனக்கு இருக்கிறதே என்று
அந்த மோரைப் பார்த்து பாடியிருக்கிறார்.
-
--------------------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக