ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஃபேவிஃபிராவிர் மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்;

Go down

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஃபேவிஃபிராவிர் மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்; Empty கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஃபேவிஃபிராவிர் மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்;

Post by ayyasamy ram Sat Jun 20, 2020 8:19 pm

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஃபேவிஃபிராவிர் மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்; Tamil_News_1806_2020__362453639507294

மும்பை :
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்
கூடிய ஃபேவிஃபிராவிர் என்ற மாத்திரையை மும்பையை
சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் கண்டு
பிடித்துள்ளது.

*லேசான மற்றும் மிதமான கோவிட் பாதிப்புள்ளவர்களிடத்தில்
இந்த மருந்தை கொடுத்து பார்த்ததில் 88 சதவிகிதம் வரை வெற்றி
கிடைத்துள்ளது.

*இது வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து. இதனால், நரம்புகள்
வழியாக கொடுக்கப்படும் சிகிச்சையை காட்டிலும் எளிதானதாக
இருக்கும்.

*கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஃபேவிஃபிராவிர் மருந்துக்கான
உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதியை இந்திய மருந்து
கட்டுப்பாட்டு ஆணையம் (Drugs Controller General of India
(DCGI).நேற்று வழங்கியுள்ளது.

*இந்த மருந்துக்கு 'அவசரகால பயன்பாடு ' என்பதன் கீழ் ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது.ஃபேபி ப்ளு என்ற பிராண்டின் கீழ் ஃபேவிஃபிராவிர்
என்ற மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்க DCGI
அனுமதி அளித்துள்ளது

*இதன்படி, ஃபேவிபிராவீர் (ஃபேவிபுளூ) என்ற பெயரிலான மாத்திரை
இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடும் என
கூறப்படுகிறது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ. 103 ஆகும்.

*இந்த மாத்திரை மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகளில்
கிடைக்கும். மருந்து சீட்டில் டாக்டர் எழுதி தந்த பின்னரே இந்த மாத்திரை
தேவையானவர்களுக்கு விற்க அனுமதிக்கப்படும்.

*நோயாளிகளின் முழு ஒப்புதலை கையொப்பம் வாயிலாக பெற்ற பிறகே,
அவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும்.

ஃபேவிஃபிராவிர் மருந்தின் சிறப்பு அம்சங்கள்!!

*முதல் நாள் மட்டும் நோயாளிகள் 1800 மி.கி. மாத்திரை இரு வேளை எடுத்துக்
கொள்ள வேண்டும்.

*அடுத்த 13 நாள்களுக்கு தினமும் 800 மி.கி மாத்திரை இரண்டு எடுத்துக்
கொண்டால் போதுமானது.

*ஃபேவிஃபிராவிர் மாத்திரையை சர்க்கரை நோய், ஹைபர்டென்ஷன் உள்ள
கோவிட் நோயாளிகளுக்கும் கொடுக்கலாம்.

*கொரோனா முற்றியுள்ள நோயாளிகளுக்கு ஃபேவிஃபிராவிர் மற்றும்
யூமிஃபெனோவிர் என்ற இரு மருந்துகளை பயன்படுத்தி மருந்து கண்டு
பிடிக்கும் முயற்சியிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

*ஜப்பானின் ஃபியூஜிஃபிலிம்ஸ் ஹோல்டிங் நிறுவனமும் அவிகான் என்ற
பிராண்ட் பெயரில் ஃபேபிஃபிராவிர் மருந்தை தயாரிக்க ஒப்பந்தம்
செய்துள்ளது.
-
---------------------தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
» மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஈ மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம்
» கோவிட் ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல்
» உயிருக்கு போராடியவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum