புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
56 Posts - 50%
heezulia
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
12 Posts - 2%
prajai
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
9 Posts - 2%
Jenila
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
4 Posts - 1%
jairam
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_m10பெருமாள்களில் அழகன் யார்??? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமாள்களில் அழகன் யார்???


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2020 9:47 pm

பெருமாள்களில் அழகன் யார்??? BF0gvPuhQsypkYAOV3xh+5db1b56d-ac83-481b-b561-449c0d692f60

பெருமாள்களில் அழகன் யார்???

நரஸிம்மமா,

ராகவ சிம்ஹமமா,

யாதவ சிம்ஹமமா

ஆழ்வாரின் தீர்ப்பு........

ॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐ

ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம்.

1). மத்ஸ்ய,
2). கூர்ம,
3). வராஹ,
4). நரசிம்ம,
5). வாமன,
6). பரசுராம,
7). ஸ்ரீராம,
8). பலராம,
9). கிருஷ்ண,
10). கல்கி........

அவதாரங்களை வரவழைத்தார்.

முதல் சுற்றில் ............
மத்ஸ்ய, கூர்ம, வராஹ
மூன்று அவதாரங்களும் முறையே .............
மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார்.

நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை.

நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.

இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார்.

“மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு விட்டுப் பெரிய காலால், மூவுலகையும் அளந்தவர் நீங்கள்.

அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.

எனவே உங்களை நிராகரிக்கிறேன்!”, என்றார் திருமழிசைப் பிரான்.

பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார்.

பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார்.

தம்பிக்காக பலராமன்
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,
“நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார்.

இறுதியாக, .............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2020 9:51 pm

பெருமாள்களில் அழகன் யார்??? SLxGGLQg2Ieu6zzGPNw7+1cf03b51-b8cc-4b57-b43c-a1c09c079ad2

இறுதியாக, .............

நரசிம்மன்,

ராமன்,

கண்ணன்,


மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.

மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான், “நரசிம்மர்தான் அழகு!” என்று தீர்ப்பளித்தார்.

“ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், மனிதனாகவே
வாழ்ந்ததால் ஒரு வண்ணானின் பேச்சுக்காக தன் தேவியையே துறந்தார்.

அதனால் ஆழ்வாரால் நிராகரிக்கப்பட்டார்

கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால், அந்த கோபிகைகளையும் விரக வேதனையில் தவிக்க விட்டுச் சென்று விட்டார்.

ஆனால், ஆபத்தில்
யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள்.

பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள், நரசிம்மர்.

எனவே அவர்தான் அழகு!” என்று கூறினார்.

இருவரும்
ராகவ யாதவ சிம்ஹம் என்ற பெயர்களையே சூட்டிக் கொண்டாலும்,
செயலாலே நரஸிம்ஹனே வென்றான்.

பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும், அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம்.

ஏனெனில், நமக்குத் துன்பங்கள் நேரும்போது அவன் திருவடிகளைத்தான் நினைத்துக் கொள்கிறோம்.

துயரறு சுடரடியான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கின்றன!!

எனவே அவைதான்
மிகவும் அழகு.

அவ்வாறே, ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர்.

இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய, நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.

அழகியான் தானே
அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.


- என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார்.

அதனால்தான், அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை.

ஆனால், நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார்.

அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.


மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்?

ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டு களிக்க வேண்டுமெனில், திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.

மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்?

அதனால்தான்...

ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.


படித்ததில் பிடித்தது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2020 1:26 pm

பெருமாள்களில் அழகன் யார்??? OLAWvJpvTRTSlMX1IjBv+download
-
ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசைப் பிரான்,
திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி
வைத்தாராம்.*

1). *மத்ஸ்ய,*
2). *கூர்ம,*
3). *வராஹ,*
4). *நரசிம்ம,*
5). *வாமன,*
6). *பரசுராம,*
7). *ஸ்ரீராம,*
8). *பலராம,*
9). *கிருஷ்ண,*
10). *கல்கி*... அவதாரங்களை, வரவழைத்தார்.

முதல் சுற்றில் ..
*மத்ஸ்ய, கூர்ம, வராஹ*
மூன்று அவதாரங்களும் முறையே ..
*மீன், ஆமை, பன்றி* ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால்,
அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி
நிராகரித்து விட்டார்.

*நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும் உடல் மனித
வடிவில் இருந்ததால் அவரை நிராகரிக்கவில்லை.*

நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும்
இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.

இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார்.

“மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி மூவடி நிலம் கேட்டு
விட்டுப் பெரிய காலால் மூவுலகையும் அளந்தவர் நீங்கள்.

அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென
மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.
எனவே உங்களை நிராகரிக்கிறேன்!” என்றார்
திருமழிசைப் பிரான்.

பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும் கோபம் நிறைந்த
முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார்.

பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து,
“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக்
கூடாது.
யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார்.

தம்பிக்காக பலராமன்
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,
“நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து
பங்கேற்றுக் கொள்ளுங்கள்!”
என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார்.

இறுதியாக, ..
நரசிம்மன், ராமன், கண்ணன்,
மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.

மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான்,...
*“நரசிம்மர் தான் அழகு!”* என்று தீர்ப்பளித்தார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2020 1:35 pm

பெருமாள்களில் அழகன் யார்??? 103459460 பெருமாள்களில் அழகன் யார்??? 3838410834
-
அந்த அழகிய சிங்கரைத் தியானித்தபடி
ஸஹஸ்ரநாமத்தின் 22-வது திருநாமத்தை
“ஸ்ரீமதே நம:” என்று ஜபம் செய்தால், அழகிய சிங்கர் நம்
உடலையும் உள்ளத்தையும் அழகாக்கி அருள்வார்.

:வணக்கம்: :வணக்கம்:

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 05, 2020 2:29 pm

இந்த போட்டி எபோது நடந்தது
நான் பங்கேற்றிருந்தால் முடிவு ஏனக்கு சாதகமாக தான் வந்திருக்கும்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 05, 2020 2:58 pm

பதிவுகளை இனைத்து விட்டேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக