புதிய பதிவுகள்
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம் Poll_c10சம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம் Poll_m10சம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம் Poll_c10 
30 Posts - 65%
ayyasamy ram

14 Posts - 30%
Ammu Swarnalatha

1 Post - 2%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

74 Posts - 67%

18 Posts - 16%
mohamed nizamudeen
சம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம் Poll_c10சம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம் Poll_m10சம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம் Poll_c10 
4 Posts - 4%
Baarushree

3 Posts - 3%
Rutu

prajai

Jenila

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82006
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 10 Feb 2020 - 17:19

சம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம் 202002100604064728_By-salary-balance-In-the-paralyzed-film-Santhanam-agreed-to_SECVPF

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக
மாறிய சந்தானம் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’
படம் காதலர் தினமான வருகிற 14-ந்தேதி
வெளியாகிறது.

டிக்கிலோனா, பிஸ்கோத் ஆகிய 2 படங்களில்
கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சந்தானம் ஏற்கனவே கதாநாயகனாக நடித்துள்ள
‘ஓடி ஓடி உழைக்கனும்’ என்ற படம் சம்பள
பிரச்சினையால் 2 வருடங்களாக முடங்கி இருப்பதாக
பட அதிபரும், தயாரிப்பாளர் சங்க ஆலோசனை
குழு உறுப்பினருமான கே.ராஜன் குற்றம் சாட்டி
இருந்தார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “சிவஸ்ரீ சீனிவாசன்
தயாரித்த ‘ஓடி ஓடி உழைக்கனும்’ என்ற படத்தில்
நடிக்க சந்தானத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசி
ரூ.1 கோடி அட்வான்சாக கொடுத்தனர்.

படம் பாதி முடிந்த நிலையில் மேலும் ரூ.1 கோடி
கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கூறிவிட்டார்.
படத்துக்கு ரூ.4 கோடியை கடன் வாங்கி செலவு
செய்துள்ளனர். தயாரிப்பாளர் வட்டி கட்ட முடியாமல்
கஷ்டப்படுகிறார். அந்த படத்தை பணம் கேட்காமல்
சந்தானம் முடித்து கொடுக்க வேண்டும்.

படம் முடிந்ததும் பாக்கி பணத்தை தயாரிப்பாளர்
சங்கமே அவருக்கு வாங்கி கொடுக்கும்.” என்றார்.

இந்த நிலையில் அந்த படத்தில் மீண்டும் நடிக்க
சந்தானம் சம்மதம் தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கு
ஆகும் செலவுக்கான தொகையை தயார் செய்யும்
படியும், சம்பளத்தை கேட்காமல் நடித்து கொடுக்கிறேன் எ
ன்றும் அவர் தகவல் அனுப்பி இருப்பதாக கே.ராஜன்
தெரிவித்தார்.

தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Mon 10 Feb 2020 - 20:33

மொக்கை ஜோக் நாயகன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக