ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்

Go down

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம் Empty திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்

Post by ayyasamy ram Thu Oct 17, 2019 11:27 am

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம் Kollywood-news-8519
-
ஐடி கம்பெனியில் பணியாற்றும் கயல் சந்திரமவுலி, பழமையான
பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் ஏஜென்ட் சாத்னா டைட்டஸ்,
திருட்டு சாவி தயார் செய்யும் டேனியல் ஆனி போப், போலீஸ் கான்ஸ்டபிள்
சாம்ஸ் ஆகியோர், பழமையான பொருட்களை எங்கே பார்த்தாலும் அவற்றை
திட்டம் போட்டு திருடுகிறார்கள்.

அவர்களுக்கு தலைவர், பார்த்திபன். அவர்தான் ஸ்கெட்ச் போட்டு
தருபவர். இவர்கள் அனைவரும் ஒரு மிகப் பெரிய திருட்டை செய்துவிட்டு,
வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கின்றனர்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவர், தீவிர கிரிக்கெட் பைத்தியம். கிரிக்கெட்
தொடர்புடைய பழமையான பொருட்களை, அது எந்த விலையாக
இருந்தாலும் வாங்கி, தனது கிரிக்கெட் மியூசியத்தில் வைத்து விடுவார்.

அவருக்கு உலக கிரிக்கெட் கோப்பையை தன் மியூசியத்தில் வைக்க
வேண்டும் என்பது, மிகப் பெரிய பேராசை. அதை கொண்டு வந்து த
ருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க தயாராக இருக்கிறார்.

இந்த அசைன்மென்ட் சந்திரமவுலி கோஷ்டிக்கு கிடைக்கிறது.
சென்னையில் நடக்கும் உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது,
உலக கோப்பையை திருட அவர்கள் திட்டமிடுகின்றனர்.
அது நிறைவேறியதா என்பது கதை.

‘படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க. ஒன்லி காமெடி மேஜிக்தான்’
என்று அவர்களே சொல்லிவிடுகின்றனர். இரண்டரை மணி நேரம் சிரிக்க
வைக்க தேவையான விஷயங்களை படத்தில் வைத்து, சிரிக்க வைத்து
அனுப்ப முயற்சித்து இருக்கின்றனர்.

இதில் 50 சதவிகிதம் வெற்றி பெறுகின்றனர். முதல் பாதியில்
சொதப்பலாக திட்டம் போட்டாலும், இரண்டாம் பாதியில் சரியாக திட்டமிட்டு
சிரிக்க வைக்கிறார், இயக்குனர் சுதர். சந்திரமவுலி நடிப்பில் ரொம்பவே
மெனக்கெட்டிருக்கிறார். காமெடியும் செய்துள்ளார்.
சாத்னா டைட்டஸ் நடிப்பு நிறைவாக இருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு சாம்ஸ் சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக,
போலீசாரிடம் அடிவாங்கும் காட்சியில். டேனியல் ஆனி போப்,
வளவளவென்று பேசுகிறார். பார்த்திபன் வழக்கம்போல் நக்கலும்,
நய்யாண்டியும் செய்கிறார்.

கிளைமாக்சில் அவர் அடிக்கும் ட்விஸ்ட்டுகளில் தியேட்டரில் விசில்
பறக்கிறது. இடையிடையே வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
காட்சிகளுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். அஷ்வத்தின்
இசையும், மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிதாக
உதவவில்லை.

காதல் பாடல் காட்சிகள் இல்லாதது ஆறுதல். காமெடிக்காக எதையும்
செய்யலாம் என்று முடிவு செய்து, தூய தமிழ் பேசுவதை கிண்டலும்,
கேலியும் செய்திருப்பது உறுத்தல். லட்சம் பேர் கூடியிருக்கும்
ஸ்டேடியத்தில் கோப்பையை திருட போடும் திட்டமும்,

பாதுகாப்பான மியூசியத்திற்குள் புகுந்து சிலைகளை அள்ளி வர போடும்
திட்டமும் சின்னப்புள்ளத்தனமாக இருந்தாலும், வாய்விட்டு சிரிக்க
வைக்கிறது. திரைக்கதை அமைப்பிலும், தொழில்நுட்ப தரத்திலும் கூடுதல்
கவனம் செலுத்தி இருந்தால், ரசிகர்களின் மனதையும் திருடி இருப்பார்கள்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum