புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத்தின் குரல்: குரு தரும் சொத்து
Page 1 of 1 •
அப்பா வைத்துவிட்டுப் போகிற வீடு நாளானால்
இடிந்து போகும். அதனால் அவ்வப்போது அதற்கு
ரிப்பேர் பண்ணணும், வெள்ளையடிக்கணும்,
பெயின்ட் அடிக்கணும்.
அப்பா வைத்துவிட்டுப் போகிற நிலத்திலேயும் வருஷா
வருஷம் முதல் போட்டு, விதை போட்டு உழைத்தே
மகசூல் காணமுடியும். எத்தனை எருப் போட்டாலும்
கொஞ்சம் கொஞ்சமாக பூஸாரம் போய்விடுகிற
நிலங்களும் உண்டு.
மழை பெய்யாமல் போவது, அணை திறக்காமலிருப்பது,
பூச்சி, பொட்டு, ஒரேயடியாக மழை பெய்து அடித்துக்
கொண்டுப் போகிறது, அழுகிப் போகிறது – இப்படிப்
பல கஷ்டங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலே உச்சவரம்புச் சட்டம்!
ரூபாயாக (சொத்து) வைத்துவிட்டுப் போனாலும் நாளுக்கு
நாள் நாணய மதிப்பு குறைந்து போவது! பல தினுசு வரிகள்.
புதுசாக என்ன வரி வருமோ என்று ஓயாமால் பயம்.
திருட்டுப் போவது; எங்கே திருட்டுப் போய்விடுமோ என்று
சதா பயம்.
இப்படியெல்லாம் எந்த விதமான சொத்தானாலும் அது
சாசுவதமாயில்லாமல் க்ஷீணித்துப் போக இடமிருக்கிறது.
இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சொத்தைப்
பெறுகிற வாரிசின் மனசு கெட்டுப்போவது.
சொத்தை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ளணும்
என்பதற்காகப் பலவிதத்தில் தப்புகள் செய்வது; சட்டத்தை
மீறிச் செய்வது; பிறத்தியாருக்கு நஷ்டம், கஷ்டம்
உண்டாக்கியும் தங்களுக்கு லாபமாகப் பண்ணிக் கொள்ளப்
பார்ப்பது; லஞ்சம் கொடுக்கிறது; பொய்க் கணக்கு காட்டி
ஏமாற்றுகிறது; உச்சவரம்பு விதிகளுக்குப் பயந்து ‘பினாமி’
என்று பிறத்தியார் உடைமை மாதிரி பொய்யாகப் பிரித்துக்
காட்டுவது; இன்னும் பல தினுஸான தகிடுதத்தம் செய்வது –
இப்படியெல்லாம் தப்பு வழியிலே போய், சொத்து
(சிறு முடிச்சு போலக் கையைக் காட்டி) இவ்வளவு என்றால்,
அதை முன்னிட்டு மூட்டை கட்டுகிற பாவம் இத்தனை
பெரிசாகிறது!
காதறுந்த ஊசியும்
பூர்வபுண்யத்திலேயோ, ஏதோ அதிர்ஷ்டத்திலோ அப்பா சொத்து நன்றாகவே வளர்கிறது, தப்புப் பண்ணாமலே விருத்தியாகிறது என்றால்கூட, கடைசியில் ஒரு நாள் ‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்று அத்தனைகளையும் விட்டுவிட்டுப் போக வேண்டியதாகவே ஆகிறது.
அரண்மனை மாதிரி வீடாகட்டும், ஆயிரம் வேலி முப்போகம் விளைகிற நிலமாகட்டும், கோடி-பத்து கோடி என்று ரூபாயாகட்டும், எதுவானாலும் அதிலிருந்து துளிக்கூட நமக்குப் பிரயோஜனம் கிடைக்காதபடி அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு நாள் புறப்படும்படி ஆகிறது.
ஆக அப்பா சொத்து சாசுவதமில்லை. நாமே தேடிக் கொள்கிற சொத்துக்களுக்கும் இதே கதைதான். சாசுவதமான சொத்து, இழந்து போகாத, ரிப்பேர் பண்ண வேண்டாத சொத்து, வரியும் திருட்டும் தொடாத சொத்து, ‘திருட்டுப் போயிடுமோ?’ என்று பயப்படவும் வேண்டாத சொத்து, தப்பு வழிகளில் போய் நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டாத சொத்து அப்பா கொடுக்க முடியாது; நாமாகவும் தேடிக்கொள்ள முடியாது.
சாசுவதமான சொத்து
குரு என்கிற ஒருத்தர்தான் சாசுவதமான அந்த சொத்தைத் தருகிறவர். இது நாம் போன பிற்பாடு நம் கூட வராத சொத்தில்லை – நம்மையே திரும்பி வரப் பண்ணாத சொத்து! எது சாசுவதமோ அந்தப் பரமாத்மாவுடன் நம்மைப் பிரிக்க முடியாமல் சேர்த்துவிடுகிற சொத்து.
ஞானம் என்ற சொத்தை குரு அநுக்ரஹிக்கிறார். சொத்து க்ஷீணித்துக் கொண்டே போவது, நாம் சிரமப்பட்டு அதை விருத்திபண்ணப் பாடுபடுவது, இந்தப்பாட்டில் பாவ மூட்டையை இன்னும் பெரிசாக்கிக் கட்டிக்கொள்வது என்பதற்கெல்லாம் இடமே வைக்காமல் நாளுக்கு நாள் தானும் வளர்ந்து நம்மையும் வளர்ப்பது குரு தருகிற உபதேசச் சொத்து. மற்ற சொத்து எதுவானாலும் அதனால் கிடைக்கும் எல்லா சுகங்களும் தாற்காலிகம்தான். ‘நித்யானந்தம்’ என்றே சொல்லப்படுவதான சாசுவத சுகத்தைத் தருவது குரு அனுக்கிரகம் செய்யும் ஞானமொன்றுதான்.
(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி)
நன்றி-இந்து -தமிழ் திசை

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|