புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
68 Posts - 53%
heezulia
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
1 Post - 1%
Shivanya
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
15 Posts - 3%
prajai
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
9 Posts - 2%
Jenila
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_m10பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 06, 2019 4:46 pm

பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி 201910061546297943_Nayanthara-interview_SECVPF

பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி 201910061546297943_1_nayan212112._L_styvpf

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக
வலம் வருபவர் நயன்தாரா. தான் நடிக்கும் படத்தில்
எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும்
பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ள
மாட்டார்.

ஆனால், தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில்
பிரபலமானார். மேலும், நயன்தாரா பேட்டி என்பது அரிதினும்
அரிதானது. சமீபத்தில் இவரை பற்றி ராதாரவி பேசியது
சர்ச்சையானதை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதுவே, அவர் வெளியிட்ட கடைசி அறிக்கையாகும். தன்னை
பற்றி எந்தவொரு செய்திக்கும் அவர் தரப்பிலிருந்து எவ்வித
விளக்கமுமே வராது. தற்போது நீண்ட வருடங்கள் கழித்து,
பிரபல ஆங்கில இதழான ‘வோக்‘ இதழுக்கு பேட்டி
அளித்துள்ளார் நயன்தாரா. அதிலும் ஒரு சாதனை செய்துள்ளார்.

என்ன என்றால், தென்னிந்திய நாயகிகளில் இவரது புகைப்படம்
மற்றும் பேட்டி தான் முதன் முதலில் ‘வோக்‘ இதழில் இடம்
பெற்றுள்ளது.

நயன்தாரா

தொடர்ச்சியாக தன்னை முன்னிலைப்படுத்தி வரும்
கதைகளிலும், நாயகியாகவும் நடித்து வருவது குறித்து, “
ஏன் இன்னும் சில நாயகர்களின் படத்தில் கவர்ச்சியான
கதாநாயகியாக நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

சில நேரங்களில் வேறு வழி இல்லை. எவ்வளவு நாட்கள் தான்
முடியாது என்று என்னால் சொல்ல முடியும்.

நான் ரிஸ்க் எடுக்கத் துணிபவள்” என்று தெரிவித்துள்ளார்
நயன்தாரா. முன்னணி நாயகியாக இருப்பது குறித்த கேள்விக்கு,
“வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையை
சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில்
இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற
பயத்திலேயே வாழ்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்
நயன்தாரா.
-
--------------------------------
மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 06, 2019 7:07 pm

பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி 1571444738
நல்ல நடிகை.
தனிப்பட்ட வாழ்க்கை... மூச்!பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி 5fe38cfd83e0c4d823e3c3faed031daa

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 06, 2019 7:44 pm

எவரொருவர் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும்
ஊடகங்களில் அலசுவது, உசிதமில்லை.
அலசுபவர்கள் எல்லாம் உத்தமர்கள் இல்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக