ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

3 posters

Go down

சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் Empty சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

Post by ayyasamy ram Tue Sep 17, 2019 1:14 pm

ஐதராபாத்:

பொதுவாக மாநில கவர்னர்கள் ஆட்சி தொடர்பான வெளி
நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது.

ஆனால், சில கவர்னர்கள் அதை மீறி செயல்படுவதும் உண்டு.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், புதுவை கவர்னர் கிரண்பேடி
போன்றோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்ட வி‌ஷயம்
சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்போது அதேபோல் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள
தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்
போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி
இருக்கிறது.

அவரது டுவிட்டரில் தெலுங்கானாவை சேர்ந்த
மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ஒரு கருத்தை
அனுப்பி இருந்தார்.

அதில், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை
கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை உங்களுடைய ஆலோசனைக்கு
நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது என்று கூறி இருந்தார்.

அவர் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய இந்த கருத்து
கவர்னர் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும் டுவிட்டரில்
விமர்சித்துள்ளனர்.

அதில் ஒருவர் பாரதிய ஜனதாவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக
மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்
போகிறீர்களா? என்று கேட்டுள்ளார்.

மற்றொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி
அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு
இருக்கிறீர்கள்.

உங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட
எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா
ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை நேரடியாக எந்த கருத்தும்
தெரிவிக்கவில்லை.

ஆனால், அந்த கட்சியை சேர்ந்த சில பிரதிநிதிகள் கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி முன்னாள் எம்.பி.யும், மாநில
திட்டக்குழு துணைத்தலைவருமான வினோத்குமார் கூறும் போது,
இந்த வி‌ஷயத்தில்
அரசியல் சாசன சட்டம் அமைதி காக்கிறது.

இதில், சரியான நிலைகள் வெளியே வர வேண்டும் என்று கூறினார்.

தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான
வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர்
இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா?

விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம்.
அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று
கூறினார்.

இதற்கிடையே தமிழிசை தனது கருத்தை கவர்னருக்கான டுவிட்டர் தளம்
மூலமாக சொல்லவில்லை.

அவர் ஏற்கனவே பாரதிய ஜனதா தலைவராக இருந்த போது
பயன்படுத்திய டுவிட்டரில்தான் கருத்து சொல்லப்பட்டு இருப்பதாக
கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் Empty Re: சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

Post by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 3:26 pm

விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம்.
அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று
கூறினார்.


விதிமுறைகள் இருந்தால் யாரும் எதிர்க்கமுடியாது.
இதுநாள் வரை கவர்னர்கள் ஒரு பொம்மையாக செயல்பாட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. அரசியல் சாசனப்படி செய்யவேண்டியதை மறந்து தங்கள் மவுனமாக இருந்தாலும் யாரும் ஒன்று செய்திடமுடியாது என்ற மிதப்பில் இருந்து இருக்கலாம்.

TN சேஷன் தேர்தல் ஆணையராக /அதிகாரியாக வரும்வரை, மக்களுக்கு தேர்தல் கமிஷன் என்ற அலுவலகம் இருப்பதே தேர்தல் தேதி அறிவிப்பில் இருந்துதான் தெரியும். தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் என்னென்ன என்பது சேஷன் சொல்லிதான் தெரியும்.

நாட்டையே கலக்கிய சேஷனை, கலக்கியவரும் உண்டு. சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் Empty Re: சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 4:07 pm

Code:

தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான
வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர்
இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா?
இது பல இடங்களில் நடக்கிறது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் Empty Re: சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் காலமானார்
» தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» உள்ளாட்சி தேர்தல்: வைகோவிடம் ஆதரவு கோரினார் தமிழிசை சவுந்தரராஜன்!
» தமிழக மீனவர் குறித்து சு.சாமி கூறியது பா.ஜ.க. கருத்தல்ல: தமிழிசை சவுந்தரராஜன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum