புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_m10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_m10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_m10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_m10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_m10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_m10நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 11, 2019 1:10 pm

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறி இருப்பதாவது:-

‘நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச் செல்கிறேன்’ என்று வெளிநாடுகளில் இரண்டு வாரச் சுற்றுலா முடித்து, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் பேட்டியளித்திருக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடிதண்ணீர் பற்றி கவலைப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூருக்கு வந்த காவிரி நீர்,
இன்னும் காவிரி டெல்டாவில் பல இடங்களில் கடைமடைக்குப் போய்ச்
சேரவில்லை.

கழக ஆட்சியில் முதன் முதலாக செயல்படுத்தப்பட்ட ‘காவிரி கால்வாய் தூர்வாரும்’ திட்டத்தையும் அ.தி.மு.க அரசு கைவிட்டு ‘கமி‌ஷன்’ அடிப்பதற்காக மட்டுமே தூர் வாருகிறோம் என்ற பெயரில் நிதி ஒதுக்கி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆங்காங்கே ‘கட்டிங்’ அடிக்க விட்டுள்ளார்கள்.

கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் இப்படி பயனற்றுப் போய்க்கொண்டிருக்கிறது.

முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் 480 கோடி ரூபாயில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும், பல அறிவிப்புகளுக்கு நேர்ந்த கதி அதற்கும் ஏற்பட்டு, தடுப்பணைகள் கட்டப்படவில்லை.


கொள்ளிடம் ஆற்றில் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு ஓரிடத்தில் அக்கம் பக்கம் இருக்கும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு வராத வகையில் தடுப்பணைகள் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. அந்தத் தொழில்நுட்பங்கள் அறிந்த பொறியாளர்கள் தமிழகப் பொதுப்பணித்துறையில் இருக்கிறார்கள்.

ஆனால் அதுபற்றியோ, கடலில் கலக்கும் காவிரி நீரை உரிய வகையில், வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதிலோ எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறையுமில்லை, ஆர்வமும் இல்லை. “நானும் ஒரு விவசாயி” என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளி, மண்ணைப் போட்டு மூடுவதிலேயே முதல்- அமைச்சர் கவனமுடன் செயல்படுகிறார்.

நீர் மேலாண்மையில் அ.தி.மு.க அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பொதுப்பணித்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் காட்டும் அலட்சியத்தால் பொதுப்பணித்துறை இப்போது வருகின்ற தண்ணீரையும் பாதுகாக்க முடியாமல் வீணடிக்கும் ‘புதுப்பணித்’ துறையாக மாற்றப்பட்டுள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 11, 2019 1:11 pm


அத்துறையில் பல்வேறு பொறுப்புகளுக்கு பொறியாளர்கள் நியமிக்கப்படாமல் காலியாக கிடக்கின்றன என்று செய்திகள் வருகிறது பிறகு எப்படி பணிகள் நடக்கும்?

பொறியாளர்கள் மாற்றலில் தொடங்கி, பதவி உயர்வு வரை லஞ்ச லாவண்யம் அத்துறையில் தலைவிரித்தாடுவதால் திறமையான பொறியாளர்கள் இருந்தும் அந்த துறை இன்றைக்கு மேட்டூர் அணையில் நிரம்பும் நீரைக் கூட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் வழங்கிட முடியாமல் தவிக்கிறது.


குடிமராமத்துப் பணிகள் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் ‘கமி‌ஷன்’ அடிக்கும் பணியாக நடைபெற்று வருகிறது. அதற்கு உடன்படாத பொறியாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இந்த லட்சணத்தில் ‘நீர் சிக்கனம்’ பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதைப் பார்த்து, பொதுப்பணித்துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் எள்ளி நகையாடுகிறார்கள்.

வீட்டையே முறைப்படுத்த வக்கற்றவர், நாட்டை முறைப்படுத்தக் கிளம்பி விட்டார் என்று பொது வெளியில் கேலி பேசுவது எடப்பாடிக்கு எட்டவில்லை போலிருக்கிறது!

கோடையிலும், வறட்சியிலும் பாதிப்புக்குள்ளாகி, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் குடங்களை தூக்கிக் கொண்டு இரவு பகலாக அலைந்த தாய்மார்கள் இன்று காவிரி நீர் கடலில் கலப்பதைப் பார்த்து கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, காவிரி நீரைச் சேமிப்பதற்கும் நன்கு பயன்படுத்துவதற்கும் உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிவித்த கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டங்களை, அறிவிப்போடு இழுத்து மூடிவிடாமல், உடனடியாக நிறைவேற்றி கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு, ‘உலக சுற்றுலா’வின் ஒரு பகுதியாக “இஸ்ரேல் போகிறேன்” என்பது வேடிக்கை மிகுந்த வினோதமாக இருக்கிறது.


ஆதலால், மறைந்த அம்மையார் ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது விரைந்து நிறைவேற்றிட எடப்பாடி பழனிசாமி முன்வந்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 11, 2019 2:11 pm

நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 1571444738
மக்களின் பணம் தானே. என்ஜோய்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக