புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர், முகவரி...சரியா இருக்கா?
Page 1 of 1 •
-
சென்னை:
வாக்காளர் பட்டியலில், உங்கள் பெயர், முகவரி சரியாக
இருக்கிறதா என்பதை, இன்று முதல், நீங்களே சரி
பார்க்கலாம். இதற்காகவே, வாக்காளர் சுயவிபர சரிபார்ப்பு
திட்டம், நாடுமுழுவதும், இன்று துவக்கப்படுகிறது.
பெயரை சேர்க்கவும், திருத்தம் செய்யவும், பிரத்யேக
இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' வசதிகள் அறிமுகம்
செய்யப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம், தேர்தல் கமிஷன்
சார்பில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க,
திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள்
பெறப்படும்.
குற்றச்சாட்டு
அவை சரியாக பரிசீலிக்கப்படுவது இல்லை என்ற, குற்றச்சாட்டு
எழுந்தது.இதை தவிர்க்க, இம் முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்
பணி மேற்கொள்வதற்கு முன், ஒவ்வொரு வாக்காளரும்,
தாங்களாகவே, பட்டியலில் பெயரை சேர்க்கவும், திருத்தங்கள்
செய்யவும், தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்துள்ளது.
இதற்காக, வாக்காளர் சுய விபர சரிபார்ப்பு திட்டம், நாடு முழுவதும்,
இன்று துவக்கப்படுகிறது. இன்று முதல், செப்., 30 வரை, இத்திட்டம்
அமலில் இருக்கும். இம்மாதம் முழுவதும், வாக்காளர் பட்டியலில்,
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர்,
தாங்களே அப்பணியை மேற்கொள்ளலாம்.
மாற்றுத் திறனாளிகள், இலவச டெலிபோன் எண், '1950'ல் தொடர்பு
கொண்டு, திருத்தங்கள் செய்யலாம்.மற்றவர்கள், 'voter help line'
என்ற, 'மொபைல் ஆப்' மற்றும், 'www.nvsp.in' என்ற, இணையதளம்
வழியே, மாற்றங்கள் செய்யலாம்.
கணினி மற்றும் மொபைல் போன் இல்லாதவர்கள், பொது சேவை
மையம் மற்றும் வாக்காளர் சேவை மையங்களுக்கு சென்று, மாற்றங்கள்
செய்யலாம்.
தமிழகத்தில், 8,095 பொது சேவை மையங்கள்; 1,662 இ - சேவை மையங்கள்
மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள
, 97 மையங்களில், இந்த சேவை அளிக்கப்படும்.
பொது மக்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு
அதன்பின், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக வந்து, வாக்காளர்
விபரங்களை சரிபார்ப்பர். அப்போது, அவர்களிடம், 'பாஸ்போர்ட்,
டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு' மற்றும் தேர்தல்
கமிஷன் அறிவித்துள்ள ஆவணங்களில்,ஏதேனும் ஒன்றை காட்டினால்
போதும்.
தவறே இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்காக,
நாடு முழுவதும் வாக்காளர் சுய விபர சரிபார்ப்பு திட்டம் துவக்கப்படுகிறது.
இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என,
அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது.
அக்., 15ல் வரைவு பட்டியல்
நவம்பரில் சிறப்பு முகாம்'சென்னையில், அக்டோபர், 15க்குள் வரைவு
வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, மாவட்ட தேர்தல் அலுவலரும்,
மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:வாக்காளர்கள், தங்களின் பெயர்,
பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட
விபரங்களில், திருத்தங்கள் மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்
பட்டுள்ளது.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விபரங்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்
வாயிலாக, கள ஆய்வு செய்யப்பட்டு, அக்., 15க்குள், வரைவு வாக்காளர்
பட்டியல் வெளியிடப்படும்.மேலும், நவ., 2, 3, 9, 10ம் தேதிகளில்,அந்தந்த
ஓட்டுச்சாவடிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள் வாயி லாகவும்,
வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.
-
------------------------------
தினமலர்
Similar topics
» வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சத்து 52 ஆயிரம் பேர் மனு
» உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைன் மூலம் கண்டறிய !
» வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இன்று சிறப்பு முகாம் போங்க....
» வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல்
» வாக்காளர் பட்டியலில் தானாகவே பெயர் சேரும் திட்டம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|