புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_m10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10 
76 Posts - 48%
heezulia

59 Posts - 38%
T.N.Balasubramanian

8 Posts - 5%
Anthony raj

4 Posts - 3%
mohamed nizamudeen

bhaarath123

2 Posts - 1%
D. sivatharan
சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_m10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_m10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10 
261 Posts - 47%

218 Posts - 40%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai
சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_m10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_m10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10 
9 Posts - 2%
Jenila
சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_m10சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Poll_c10 
4 Posts - 1%

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 19, 2019 8:25 pm

சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..

சென்னை: சென்னை கடற்கரை பகுதிகளில் நேற்று இரவு, திடீரென நீல நிறத்தில் அலைகள் காட்சியளித்த விஷயம் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இப்படியான அலைகள் ஏன் ஏற்படுகின்றன, இதனால் ஆபத்து உண்டா, இயல்பானதுதானா என்பது தொடர்பாக கடல்சார் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்பாக பல்வேறு கடல் பகுதிகளிலும் இதுபோன்ற நீல நிற அலைகள் எழுந்துள்ளன என்றாலும் சென்னைக்கு இந்த அனுபவம் புதிது என்பதால், பழைய ஆய்வுகளை முழுமையாக சென்னை கடல் நிலையுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஆனால், அதை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியும்.

பாசி காரணம் கடலில் உள்ள சில வகை நச்சுத்தன்மை கொண்ட பாசிகள், தங்களை உண்ண வரும் சிறிய மீன்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள உமிழும் ஒளிதான் இப்படி நீல நிறத்தை எதிரொலித்திருக்கும் என்பது பொதுவான பார்வையாகும். இவ்வாறு நீல வண்ணம் வெளிப்படும்போது பெரிய வகை மீன்கள் அப்பகுதிக்கு வந்து, சிறிய மீன்களை பிடித்து சாப்பிட்டுவிடுமாம். இதனால் இந்த பாசிகள், அப்பாடா என்று நிம்மதியடையும். இதுபற்றி ஆய்வாளர்கள் சொல்லும் தகவல்களை தொகுத்துள்ளோம் பாருங்கள்:

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

தொடரும்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 19, 2019 8:28 pm

பார்க்க அழகாக இருக்கும்,
ஆனால் ஆபத்து இவை உருவாக்கும் காட்சி பார்க்க அழகாக இருந்தாலும், அதன் வருகை நல்ல செய்தியாக இருக்காது. நொக்டிலுகா என்பது பிளாங்க்டோனிக் உயிரினங்களின் (diatoms) கொடூரமான வேட்டையாடுபவர்களாக அறியப்படுகிறது. இது கடல் உணவு சங்கிலியை சீர்குலைக்க வழிவகுக்கும். இவை அதிக அளவு அம்மோனியாவையும் வெளியேற்றுகின்றன, இதனால் பெரிய அளவில் மீன்கள் செத்து குவியும் வாய்ப்பு உள்ளது. இந்த பாசி திட்டுகள் கடலோர மாசுபாடு மற்றும் கழிவுகள் வெளியேறுவதன் காரணமாக ஏற்படுவதாகவும் கூறப்படுவது உண்டு.

பூமி வெப்பமயமாதல்
'ஹார்ம்ஃபுல் ஆல்கா' இதழில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், புவி வெப்பமடைதல், இதுபோன்ற பாசிக்கள் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது. அரபிக் கடல் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த 2000மாவது ஆண்டு முதல் அடிக்கடி நடக்கிறது. அரபிக் கடல் மேற்பரப்பு நீர் வெப்பமயமாகுவதும், ஊட்டச்சத்து பாய்ச்சல் குறைந்ததும் இதுபோன்ர பாசிகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று தெரியவந்துள்ளது.

சினிமா
கோவா, மும்பை மற்றும் கேரளாவின் நீர் நிலைகளில் பாசிகள் அதிகம் காணப்படுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாள, சூப்பர் ஹிட் திரைப்படமான கும்பலங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில், இதுபோன்ற பாசி பளபளப்பு காட்சி இடம்பெற்று அதிகம் பேரை ஈர்த்தது நினைவிருக்கலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 19, 2019 8:31 pm

சில படங்கள் ரசிப்பதற்கு

சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Main-chennai-1566221889

சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  Chennai-seasparkles-1566221904

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 19, 2019 8:50 pm

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 19, 2019 8:58 pm

சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  103459460 சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  3838410834 சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  3838410834
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 19, 2019 9:09 pm

இப்போது எந்த ஊரில் /தேசத்தில் இருக்கிறீர்கள்?
உங்களுக்கு மொபைலில் ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தேனே, பார்த்தீர்களா?

ரமணியன்

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 20, 2019 6:37 pm

ஆமா எனக்கும் ஒரு சந்தேகம். கஷ்டப்பட்டு பொதுஅறிவு கேள்விகளுக்கு பதில் சொன்னால் விடையை போட மாட்டேன்கிறார் ராம் சார்.

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 20, 2019 6:39 pm

இரண்டு வருடங்களுக்கு முன்னால் மெரினா கடல் அலைகள் கறுப்பாக மாறியதாமே,சொன்னாங்க.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 20, 2019 7:00 pm

சக்தி18 wrote:இரண்டு வருடங்களுக்கு முன்னால் மெரினா கடல் அலைகள் கறுப்பாக மாறியதாமே,சொன்னாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1302597

என் நினைவில் அப்பிடி ஏற்பட்டதாக தெரியவில்லை.
ஆனால் திருச்செந்தூர் கடல் நீர் ஐஸாக மாறிவிட்டது என்று ஒரு பொய் வீடியோ/செய்தி உலா வந்தது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 20, 2019 7:35 pm

2017 இல்
சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..  HEAVIEST

பல ஆய்வுகள் நடத்திய விஞ்ஞானிகள்?, அது கடும் மழை பெய்ததால் கூவம் சாக்கடை பெருக்கெடுத்து கடலில் கலந்ததால் ஏற்பட்டதென்று, கண்டுபிடித்தார்களாம். (இந்தியன் எக்ஸ்பிரெஸ்)

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக