புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
68 Posts - 49%
heezulia
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
3 Posts - 2%
சண்முகம்.ப
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
1 Post - 1%
Guna.D
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
1 Post - 1%
Shivanya
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
1 Post - 1%
prajai
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
15 Posts - 3%
prajai
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
9 Posts - 2%
jairam
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
4 Posts - 1%
Jenila
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_m10காசியில் (வாரணாசி) எங்கே தங்க? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசியில் (வாரணாசி) எங்கே தங்க?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 12, 2019 11:59 pm

#1
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு.
1) எங்கே தங்குவது? 2) நம் தமிழ்நாட்டு உணவுக்கு என்ன செய்வது?
இதற்கு பதில்:
காசி நகரத்தார் விடுதி!
இனம்,
ஜாதி வேறுபாடின்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம்
எல்லாம் ஒன்றும் கிடையாது.
தமிழில் பேசினாலே போதும்.
அனுமதித்து விடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது.
முகவரி:
Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi 221001 (U.P)
Phone No:
0542 - 2451804,
Fax: 0542 - 2452404
(ஆட்டோக்காரருக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா,
சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stand
Behind Sushil Cinema
Varanasi
கட்டணம்:
தனி நபருக்கு ஒரு நாளுக்கு ரூ. 20/-
அதற்கு மகமை என்று பெயர்.
உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள்.
ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை ரூ. 10/- குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி.
20, 30, 50 பேர்கள் என்று அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன.
பாய், ஜமுக்காளம், தலையணை எல்லாம் அங்கேயே கிடைக்கும்.
அதற்குச் செலவில்லை.

ப்ரைவசி வேண்டும் என்றால் தனியே
மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்,
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள் மற்றும் டீலக்ஸ் அறைகள் சுமார் 60 உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி,
தை அமாவாசை,
ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மற்ற சமயங்களில் இருக்காது.
தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர் வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு
5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள்
200 பேருக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு
4 காவற்காரர்கள் உள்ளார்கள்.

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம். கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்.
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்.

குளியல் அறைகளில் Water Heater உண்டு.
குடிப்பதற்கு Purified Water உண்டு.
மின் தடை இருக்காது! Full Gen Set வசதி உண்டு!!
உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1)காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம்.
டீ உண்டு்.
கட்டணம் ரூ.35/- மட்டுமே!!

2) மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை.
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம்.
சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40/- கட்டணம்.
ரூ.4,000/- அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3) மாலை 4 மணிக்கு டீ உண்டு.

4) இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35/-.

உணவிற்குக் காலை 8 மணிக்கு கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு.
வாரணசியில் மட்டும்தான் இந்த வசதி உள்ளதா?

இல்லை.
அலகாபாத், அயோத்தியா,
கயா,
நாசிக்
ஆகிய 4 ஸ்தலங்களிலும் இந்த வசதி உள்ளது.
-

நன்றி-பெண்மை -வலைதளம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 13, 2019 8:43 pm

நல்ல செய்தி
நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக