புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_m10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10 
64 Posts - 58%
heezulia
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_m10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_m10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_m10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_m10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10 
106 Posts - 60%
heezulia
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_m10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_m10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_m10யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 09, 2019 7:06 am

யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Tamil_News_large_2293999

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு கிடைத்த படுதோல்வி,
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மற்றும்
துணை முதல்வர் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.

அதன் எதிரொலியாக, 'கட்சிக்கு ஒற்றை தலைமை தான்
வேண்டும்' என, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா போர்க்குரல்
எழுப்பியிருப்பது, மேலும், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க., ராணுவ கட்டுக்கோப்போடு
இருந்தது. தமிழகத்தில், 1996ல் நடந்த, சட்டசபை பொதுத் தேர்தலில்,
அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது.

91 - 96 வரை ஆட்சியிலிருந்தும், நான்கு இடங்களில் மட்டுமே,
அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. ஜெயலலிதாவே தோல்வியை
தழுவினார்.

அதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக, கிளை செயலர்கள்,
தொண்டர்கள் என, அனைவரையும் அழைத்து, கட்சி தோல்விக்கான
காரணத்தை, ஜெ., கேட்டறிந்தார். அதன் விளைவாக, 2001 தேர்தலில்,
அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றது.

அடுத்து, 2004 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து,
தோல்வியை சந்தித்தது.

மீண்டும், அனைத்து மட்ட நிர்வாகிகளையும் அழைத்து,
ஜெ., ஆலோசித்தார். அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததால்,
40க்கும் மேற்பட்ட வாரியங்களுக்கு, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை
நியமித்தார். தலைமை நிர்வாகிகள் முதல், மாவட்ட நிர்வாகிகள் வரை
மாற்றங்கள் செய்தார்.இதன் காரணமாக, 2006 சட்டசபை தேர்தலில்,
அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், 68 இடங்களில் வெற்றி பெற்று,
பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

இவ்வாறு, தேர்தலில் தோல்வி ஏற்பட்ட போதெல்லாம், கட்சி
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, கட்சியை கட்டுக்கோப்பு
குலையாமல், ஜெ., நடத்தி சென்றார். தற்போது, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,
என்ற, இரட்டை தலைமை காரணமாக, கட்சி கட்டுப்பாடின்றி உள்ளது.
கேப்டன் இல்லாத கப்பல் போல தத்தளித்து வருகிறது.
-
----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 09, 2019 7:06 am


முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 2021 வரை, ஆட்சியை நடத்தி
செல்வதில் தான், கவனம் செலுத்துகின்றனர்; கட்சி நிலைக்க
வேண்டும் என்பதை பற்றி கவலைப்படவில்லை.

தோல்விக்கு காரணமானவர்கள் குறித்து, வேட்பாளர்கள் முறையிட்டும்,
தவறு செய்தவர்கள் மீது, தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலுக்கு முன், முதல்வர், இ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி,
வேலுமணி ஆகியோர் கைகளே ஓங்கி இருந்தன.

அவர்களே முக்கிய முடிவுகளை எடுத்தனர். தேர்தல் முடிவுக்கு பின்,
இ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் செல்வாக்கு
குறைந்துள்ளது.ஏனெனில், இ.பி.எஸ்.,சின் சொந்த தொகுதியான,
எடப்பாடியில், தி.மு.க., கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளது. தேனியில்
, ஓ.பி.எஸ்., மகன் வெற்றி பெற்றுள்ளார்.

மற்ற தொகுதிகளில், அ.தி.மு.க., தோல்வியை தழுவியது.
ஓ.பி.எஸ்., சொந்த தொகுதியான, போடியில், தி.மு.க.,வை விட,
20 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல், அ.தி.மு.க., கூடுதலாக பெற்றுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஓ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு
அமைச்சர்கள், கொங்கு அமைச்சர்களின் ஆதிக்கத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்க நினைக்கின்றனர்.

இதனால், அமைச்சர்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதே நிலை
நீடித்தால், கட்சி உடையும் அபாயம் உள்ளது.

இதை பிரதிபலிக்கும் வகையில், மதுரை வடக்கு தொகுதி,
எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, நேற்று, 'கட்சிக்கு ஒற்றை தலைமை
தேவை. பொதுக்குழுவை கூட்டி, கட்சியை வழிநடத்தும் திறமை
உடையவரை, தேர்வு செய்ய வேண்டும்' என, குரல் கொடுத்துள்ளார்.

இது, கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கட்சியை
வளர்க்க, ஆட்சியை தக்க வைக்க, முதல்வரும், துணை முதல்வரும்,
முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 09, 2019 7:07 am



இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

இரட்டை தலைமை என்பதால், யார் சொல்லுக்கு கட்டுப்படுவது
என தெரியாமல், நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்., -
இ.பி.எஸ்., வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி என,
பல அதிகார மையங்கள் இருந்தபோதிலும், யாரும் யாரோடும்
எந்தவித ஆலோசனையும் நடத்துவதில்லை.

அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில், தனித்தே செயல்படுகின்றனர்
.தேர்தலில், மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகும், அதற்கான
காரணம் குறித்து, ஆராயாமல் உள்ளனர். இதே நிலை நீடித்தால், கட்சி
மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். எனவே, உடனடியாக தலைமை
நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரையும்
அழைத்து, தோல்விக்கான காரணங்கள் குறித்து, கேட்டறிய வேண்டும்

.தோல்வியடைந்த முக்கிய நிர்வாகிகளுக்கும், கட்சிக்காக
பாடுபடுவோருக்கும், ராஜ்யசபா எம்.பி., பதவி அல்லது வாரிய தலைவர்
பதவி வழங்க வேண்டும். கீழ்மட்ட நிர்வாகிகளின் கருத்து அறிந்து, அதற்கு
ஏற்ப, கட்சியை வழிநடத்த வேண்டும்.

ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோர், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து,
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்துக்களை அறிய
வேண்டும். ஒற்றை தலைமை இருந்தால் நல்லது என முடிவெடுத்தால்,
ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.இத்தகைய அணுகுமுறைகள்
வாயிலாக, கட்சியை பலப்படுத்தினால் தான், எதிர்வரும் உள்ளாட்சி
தேர்தலிலும், 2021 சட்டசபை பொதுத் தேர்தலிலும், கட்சி களமிறங்க முடியும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.*

நமது நிருபர் -தினமலர்



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 09, 2019 12:59 pm

OPS , EPS இருவருக்குமே பேச்சாற்றல் , மக்களைக் கவருகின்ற charisma , நிர்வாகத்திறன் எதுவுமே கிடையாது . வண்டி ஓடுகிற வரைக்கும் ஓடட்டும் என்ற மனநிலையில்தான் இருவரும் உள்ளனர் . கல்லா கட்டுவதில் உள்ள கவனம் , கட்ச்சியை வளர்ப்பதில் இல்லை . இவ்விருவரைத் தவிர்த்த ஆளுமைமிக்க ஒருவர் , வந்தால்தான் அதிமுகவைக் காப்பாற்ற முடியும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 10, 2019 6:35 pm

இப்போதைய (இளம் ?)தலைவர்களில் கூறவேண்டியதை கேட்கும் அளவிற்கு பேசுபவர்களில்
அன்புமணி ஒருவர் மட்டுமே திறன்பட கூறுகிறார். அவருக்கும் 60 %மார்க் தான் .

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 11, 2019 9:59 pm

T.N.Balasubramanian wrote:இப்போதைய (இளம் ?)தலைவர்களில் கூறவேண்டியதை கேட்கும் அளவிற்கு பேசுபவர்களில்
அன்புமணி ஒருவர் மட்டுமே திறன்பட கூறுகிறார். அவருக்கும் 60 %மார்க் தான் .

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1299131

அன்புமணி அவர்கள் திசைமாறிச் சென்ற காரணத்தினால் , தன்னுடைய மதிப்பை இழந்துவிட்டார் . இனி அவர் முதல்வர் ரேஸில் இல்லை . அரசியலில் கொள்கை முக்கியம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 11, 2019 10:19 pm

குடும்ப வாரிசை உள்நுழைய விடக்கூடாது. ஒருவர் யூ டியூப்பில் முன்னால் முதல்வர்கள் சேர்த்துள்ள சொத்து விவரப்பட்டியலை விலாவரியாக சொன்னபோது
அதிர்ந்துபோனேன் அடப்பாவிகளா இப்படி சொத்து சேர்க்கவா முதல்வர் பதவி ஒருபோதும் நீங்கள் கடவுளின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது .மடியில் கனம் உள்ளது பயந்தே வாழனும் . ஒருநாள் மைய அரசு ரெய்டில் மாட்டிக்கொண்டே சாகனும் என்பதே உறுதியாகும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக