புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_m10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10 
30 Posts - 59%
heezulia
வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_m10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10 
20 Posts - 39%
mohamed nizamudeen
வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_m10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_m10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10 
72 Posts - 61%
heezulia
வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_m10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_m10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_m10வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 8:35 am

வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Ara-3601194_1280_15420
-
பறவை நோக்குவர்களும் பறவை ஆர்வலர்களும் நாளுக்குநாள்
அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு பல
ஆசைகள். குறிப்பாக ஓராண்டில் முடிந்த அளவில் புதிய
பறவைகளைப் பார்க்க வேண்டும் என்று.

அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான் ebird செயலி. நாம் பார்த்த
பறவை, இடம், நேரம் ஆகியவற்றை இதில் பதிவேற்றம் செய்ய
வேண்டும். அதே பறவை வேறு இடத்திலும் பதிவாகி இருக்கும்.

இதன் மூலம் ஒரு பறவை பயணிக்கும் இடங்களையும், வலசை
செல்லும் இடங்களையும் நன்கு தெரிந்துகொள்ளலாம். இதனால்
எதிர்வரும் பறவைப் பயணங்களில் எங்கே, எப்போது எந்த
வகையான பறவைகளைப் பார்க்கலாம் என்பதை முன்கூட்டியே
திட்டமிடலாம்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 8:36 am

வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Kingfisher-2363879_1280_15310

ஒவ்வோர் ஆண்டும் மே முதல் வாரத்தில் ஒரு நாள் பறவைகள் கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடைபெறுகிறது. உலகில் உள்ள புகைப்படக்காரர்கள், பறவையியல் ஆய்வாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், பறவை நோக்குபவர்கள் என 30,000-க்கும் மேற்பட்டோர் இந்த நாளில் களம் இறங்குவார்கள்.

இது ஒரு 24 மணி நேரக் கணக்கெடுப்பு பணி ஆகும். இந்த ஆண்டு மே 4-ம் தேதி ஆன இன்று நடைபெறுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை காலநிலை மாறுபாட்டால் நிலம், நீர் மற்றும் வலசைப்பறவைகளின் எண்ணிக்கை மாறுபடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நமது சுற்றுப்புறங்களில் உள்ள பறவைகளை தெரிந்துகொள்வதே இதன் நோக்கமாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட இந்தியப் பறவைகளை 1000 க்கும் மேற்பட்டோர் ஆவணமாகப் பதிவேற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எப்படி கலந்து கொள்வது?


இந்த தினத்தில் நீங்கள் பார்க்கும் பறவைகளை குறிப்புகளாக எடுத்து வைத்தல் சிறப்பு

பயன்பாட்டு தளத்திலிருந்து ebird செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டு லாகின் செய்து கொள்ளவேண்டும்

காலை, மாலை பறவைகள் கணக்கெடுப்பு செய்ய சரியான நேரம், உடன் நண்பர்களுடன் செல்வது இன்னும் தனிச் சிறப்பு

உங்கள் வீட்டில் அருகில் உள்ள குளங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்ற இடங்களில் கணக்கெடுப்பு செய்து பறவையின் பெயர், நேரம், இடம், ஆவணப்படுத்தியவரின் பெயர் எனச் செயலியில் பதிவுசெய்யவேண்டும்

http://ebird.org/globalbigday/ என்ற லிங்கில் அப்டேட்களை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 8:37 am

வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா! Crow-3604685_1280_15085
-
இதன் மூலம் பறவைகளின் பரவல், எண்ணிக்கை உயர்வு, அடர்வு போன்றவற்றை தெரிந்துகொண்டு அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழ்விடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும்.

ஓரிடத்திலிருந்து கொண்டு பறவைகளைப் பார்த்து தொடர்ச்சியாகப் பதிவு செய்தால் மட்டுமே அவற்றின் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியும். நம்முடைய ஒவ்வொரு பதிவும் ஒரு பறவையின் பாதுகாப்பிற்கு உதவும்.

-கௌசல்யா.ரா

நன்றி-ஆனந்தவிகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக