ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:18 pm

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு NHontZGSKaQX4s7qVOuY+Screenshot_20190318-191533

இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கி எஸ்பிஐ என்ற பெருமை அந்த வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.
ஏடிஎம்களில் கார்டு இல்லாமலே யோனோ கேஷ் (Yono Cash) மொபைல் ஆப் மூலம் பணம் எடுக்கலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
நன்றி
சமயம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty Re: இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:20 pm

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. யோனோ என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை கடந்த 2017 நவம்பரில் ஆரம்பித்தது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. யோனோ என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை கடந்த 2017 நவம்பரில் ஆரம்பித்தது.

தற்போது யோனோ கேஷ் என்ற மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்.
இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கி எஸ்பிஐ என்ற பெருமை அந்த வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty Re: இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:20 pm

வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற யோனோ கேஷ் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். அதில், 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.

இந்த எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்.எஸ்.எம். அனுப்பி உறுதிசெய்யப்படும். பின், ஏ.டி.எம்.களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்ட்டை பதிவு செய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty Re: இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:23 pm





பணம் எடுக்க ஏடிஎம் கார்டு வேண்டாம் யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸ் போதும் - எஸ்பிஐ அறிமுகம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty Re: இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:24 pm

சென்னை: இந்தியாவில் முதன் முறையாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுப்பதற்கு வசதியாக மொபைல் மூலம் பணம் பெறும் யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸை அறிமுகம் செய்துள்ளது.
யோனோ மொபைல் ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே பரிவர்த்தனை மூலம் ரூ.10000 வரையிலும் எடுக்க முடியும். அதே நாள் ஒன்றுக்கு 2 முறை மட்டுமே இந்த மொபைல் ஆப்ஸை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும்.

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் யோனோ மொபைல் ஆப்ஸை நாடு முழுவதும் உள்ள 16500 எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்காக 6 இலக்க ரகசிய எண்ணை உருவாக்க வேண்டியது அவசியம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty Re: இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:26 pm

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு KAhTBNcR4id7NW0uIajw+Screenshot_20190318-192452


ஏடிஎம் கார்டு
வங்கிக்கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கம் வசதி உள்ளது. இதில் வசதியை விட மோசடி நடப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு வங்கிக்கும் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பதில் சில வரையறைகள்(cash limit) உள்ளன. சில கட்டுப்பாடுகளையும் வைத்துள்ளன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty Re: இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:30 pm

பணம் எடுக்க ஜிஎஸ்டி வரி
சில வங்கிகள் தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் அதே வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சேவைக் கட்டணம் பிடிப்பதில்லை. ஆனால் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கு சேவைக் கட்டணத்தையும் ஜிஎஸ்டியாக 18 சதவிகித்தையும் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. அது ரூ.100 எடுத்தாலும் சரி அல்லது 1000 எடுத்தாலும் சரி சேவைக் கட்டணத்தை பிடித்துக்கொள்வது வாடிக்கை.

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு XqQVzk7CQMeXG4UyiaIE+Screenshot_20190318-192805

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம்
வாடிக்கையாளர்களின் சிரமங்களை போக்குவதற்காக தற்போது எஸ்பிஐ வங்கி நாட்டில் முதல் முறையாக ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தாமலேயே பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மார்ச் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

நன்றி

Good Return
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty Re: இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:37 pm

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு UyqUoDaOTsGkIt1aAhJT+Screenshot_20190318-193102


யோனோ கேஷ்(YONO CASH)
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்காக நாம் யோனோ (YONO) என்னும் மொபைல் ஆப்ஸை பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்பு பணம் எடுக்க விரும்பும்போது, முதலில் யோனோ கேஷ்(YONO CASH) ரகசிய அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். அதன் பின்புதான் பணம் எடுப்பதற்காக அங்கீகாரம் அளிக்கும் 6 இலக்க OTP ரகசிய எண் நம்முடைய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (SMS)அனுப்பப்படும்

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு IZjVfgRQJmZrEqsmBM7g+Screenshot_20190318-193512

அரைமணி நேரம்தான்
நம்முடைய மொபைல் எண்ணுக்கு 6 இலக்க OTP எண் குறுஞ்செய்தி வந்த நிமிடத்தில் இருந்து அடுத்த 30 நிமிடங்களுக்குள் நாம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கியின் யோனோ கேஷ் பாய்ண்டுக்கு சென்று 6 இலக்க OTP எண்ணைப் பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 30 நிமிடங்களுக்கு மேல் கால தாமதமானல் யோனோ பாய்ண்ட்டில் பணம் எடுக்க முடியாது. திரும்பவும் 6 இலக்க OTP ரகசிய எண்ணை உருவாக்க வேண்டும்.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 18, 2019 7:46 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty Re: இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:42 pm

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு 6ANh3K6ZTKyJp41jMKXu+Screenshot_20190318-193803

16500 யோனோ கேஷ் பாய்ண்ட்டுகள்
எஸ்பிஐ வங்கிக்கு தற்போது நாடு முழுவதும் 58000 ஏடிஎம்களும் POS (Point of Sale) களும் உள்ளன. இருந்தாலும் தற்போது 16500 ஏடிஎம்களில் மட்டுமே யோனோ கேஷ் பாய்ண்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பின்னர் படிப்படியாக அனைத்து ஏடிஎம்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது. யோனோ கேஷ் பாய்ண்ட்களில் ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே மூலம் பணம் எடுக்க முடியும். ஒரு தடவைக்கு அதிகபட்சமாக ரூ.10000 வரை மட்டுமே எடுக்க முடியும்.
இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு LWWB7AfjRHGN0ycj7oik+Screenshot_20190318-194038

ஆறு இலக்க ரகசிய எண்
யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸ் மூலம் பணம் எடுக்கும் வசதியால், நம்முடைய ரகசிய எண் திருடுபோகும் போவதற்கு வாய்ப்பு இல்லை. ஏடிஎம் கார்டை கையோடு கொண்டு போகவேண்டிய அவசியமும் இல்லை. 6 இலக்க எண்ணை ஞாபகம் வைத்துக்கொண்டாலே போதும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty Re: இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:45 pm

மோசடி தடுக்கப்படும்
யோனோ மொபைல் ஆப்ஸ் வசதியை குறித்து விளக்கிய எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார், யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸை பயன்படுத்துவதன் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். இந்த புதிய வசதியின் மூலம் ஏடிஎம் கார்டுகளில் நடக்கும் மோசடி பரிவர்த்தனைகளை தடுக்கலாம் என்றார்.

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Kvsr0GLoStiaZ4gq3eSB+Screenshot_20190318-194240


பாதுகாப்பு வசதி
யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸ் பயன்படுத்தி பணம் எடுப்பதிலும் ஒரு ஆபத்து காத்திருக்கிறது. அதாவது, ஒருவேளை நம்முடைய மொபைல் ஃபோன் திருடு போய்விட்டால், அதை வைத்து யார் வேண்டுமானாலும் நம்முடைய வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும். இதைப் பற்றி விளக்கமளித்த எஸ்பிஐ வங்கி அதிகாரிகள், அந்தக் கவலை வேண்டாம். சந்தேகத்திற்கிடான பணப் பரிவர்த்தனைகளை தடுப்பதற்கும் யோனோ கேஷ் பாய்ண்ட்டில் பாதுகாப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு Empty Re: இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் ரூ.4,500 எடுக்கலாம்
» ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!
» ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum