புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 1:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு Poll_c10 ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு Poll_m10 ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram

29 Posts - 35%
prajai

3 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
M. Priya

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 61%

29 Posts - 20%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Baarushree

3 Posts - 2%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Ammu Swarnalatha
 ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு Poll_c10 ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு Poll_m10 ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 16, 2018 12:43 pm

 ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு Vipin
-

இந்திய ராணுவத்தில் மொழி பெயர்ப்பாளர்கள்,
இணையவழி தொழில்நுட்ப நிபுணர்கள் போன்ற போரில்லாத
பணிகளில் அதிக அளவில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்
என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் கூறியுள்ளார்.

ஹைதராபாதின் துண்டிகல் பகுதியில் உள்ள விமானப் படை
அகாதெமியில் பயிற்சி முடித்தவர்களைக் கெளரவிக்கும்
நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விபின் ராவத்,
விமானப் படை பயிற்சி முடித்த இளைஞர்களைப் பாராட்டினார்.
பயிற்சியை நிறைவு செய்தவர்களில் 24 பேர் பெண்கள். அவர்களைப்
பாராட்டியபோது, பெண்களுக்கு அதிகாரம் வழங்கி வரும் நமது
தேசத்தில், பயிற்சி முடித்துள்ள பெண்களாகிய நீங்கள்,
மற்றவர்களுக்கு ஊக்கசக்தியாக இருப்பீர்கள் என்று வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது,
ராணுவத்தில் பெண்களை சேர்ப்பது அதிகரிக்கப்படுமா? என்று
கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

ராணுவத்தில் மொழி பெயர்ப்பாளர்கள், இணைய வழி தொழில்
நுட்ப நிபுணர்கள், போர்த் தளவாடம் பற்றிய விவரங்களைத் தெரிந்து
வைத்திருப்பவர்கள் தேவைப்படுகிறார்கள். அந்தப் பணிகளுக்கு
பெண்கள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் பெண்களின் பங்களிப்பை
படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,
ராணுவத்தில் அதிகாரிகள் பதவி வரை பெண்களின் நிலையை
உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இதுதவிர, ராணுவத்தினருக்கான காவல் துறையில் பெண்களைச்
சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
-
----------------------------------
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 16, 2018 8:19 pm

Code:

ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் பெண்களின் பங்களிப்பை
படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,
ராணுவத்தில் அதிகாரிகள் பதவி வரை பெண்களின் நிலையை
உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வரவேற்க வேண்டியது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக