புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 19:49

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 19:47

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 19:46

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:12

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:58

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 13:34

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:25

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:13

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:55

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 7:48

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:57

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 13:40

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 13:31

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 13:17

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 13:01

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon 27 May 2024 - 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon 27 May 2024 - 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon 27 May 2024 - 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_c10‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_m10‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_c10 
36 Posts - 50%
heezulia

33 Posts - 46%
rajuselvam
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_c10‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_m10‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_c10‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_m10‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_c10 
316 Posts - 46%

298 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

11 Posts - 2%
சண்முகம்.ப
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_c10‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_m10‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Jenila

Guna.D

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 10 Oct 2018 - 8:45

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி 201810092319257116_Super-Deluxe-movieVijay-Sethupathi-in-the-role-of-the_SECVPF

கதாநாயகர்கள் பலரும் அதிரடி கதைகளை விரும்பும்
போது விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை
தேர்வு செய்து நடிக்கிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும்,
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,
திருடன் போலீஸ், நானும் ரவுடிதான், தர்மதுரை,
விக்ரம் வேதா என்று அழுத்தமான கதையம்சம் உள்ள
பல படங்கள் அவருக்கு அமைந்தன.

சமீபத்தில் திரைக்கு வந்த 96 படத்தில் காதலில் தோல்வி
அடைந்தவராக நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு
பாராட்டுகள் கிடைத்துள்ளன.

‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து வருகிறார்.
இதில் வில்லன் வேடம் ஏற்றுள்ளதாக பேசப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் தயாராகும் சைரா நரசிம்மரெட்டி
என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் சிரஞ்சீவியுடன்
நடிக்கிறார்.

சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், இடம் பொருள் ஏவல் ஆகிய
மேலும் 3 படங்களும் கைவசம் உள்ளன.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சில காட்சிகளில் ஷில்பா என்ற
திருநங்கை வேடத்தில் வருகிறார். அவரது திருநங்கை
தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி
வருகிறார்கள்.

இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார்.
பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி,
டைரக்டர் மிஷ்கின் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதன் பட வேலைகள் முடிந்து இறுதிகட்ட பணிகள்
நடக்கின்றன.
-
--------------------------
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 10 Oct 2018 - 9:16

பெண்கள் இவர் பக்கம் வர வேண்டாம்.
நீங்கள் தோற்று போவீர்கள்.
நன்றி ஐயா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed 10 Oct 2018 - 11:24

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி 3838410834 ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக