ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

4 posters

Go down

வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Empty வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Post by ayyasamy ram Wed Sep 26, 2018 1:32 pm


புதுடெல்லி

வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன்
இணைப்பு, மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின்
பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என
மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள்
தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரித்த
தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன
அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதார்
வலுவூட்டுவதுடன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும்
அளிக்கிறது. ஆதாரை போலியாக தயாரிக்க முடியாது.
எனவே, இது மற்ற அடையாள அட்டைகளில் இருந்து
முற்றிலும் வேறுபட்டது.

ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது.
அரசியல் சாசனத்தின்படி ஆதார் செல்லுபடியாகும்.
ஆனால் அதில் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும்.

ஆதார் எண்களை தனியார் நிறுவனங்கள், செல்போன்
நிறுவனங்கள் கோர முடியாது. தேச பாதுகாப்புக்கு
மட்டுமே ஆதாரை பயன்படுத்த வேண்டும்.
ஆதார் தரவுகளை பாதுகாக்க உடனடியாக சட்டம்
கொண்டு வரவேண்டும்.

புதிய வங்கி கணக்குகள் தொடங்குவதற்கு ஆதார்
கட்டாயம் இல்லை. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு
ஆதார் கட்டாயம் இல்லை.

யுஜிசி, நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம்.
பான் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க
வேண்டும். ஆதார் தகவல்களை வெளிநாட்டில் இருந்து
திருட வாய்ப்பு இல்லை.

ஆதார் இல்லை என்பதற்காக தனிமனித உரிமை
பாதிக்கப்படக் கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
-
---------------------------
-மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Empty Re: வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Post by SK Wed Sep 26, 2018 1:38 pm

அருமையான தீர்ப்பு
அனால் இதை எந்த தொலை தொடர்பு நிறுவனமும் மதிக்கப் போவது இல்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Empty Re: வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Post by T.N.Balasubramanian Wed Sep 26, 2018 6:57 pm

விஷயம் புரியாத பேங்க் அதிகாரிகள் இப்போதாவது ஆதார் கார்டை கட்டாயப்படுத்தக்கூடாது.
ஆதார் கார்டை காண்பித்து demonetise காலத்தில் பண பரிமாற்றம்தான் அதிகம் நடந்தது.
அதிக பணம் மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தெரியாது.
பணமுதலாளிகள் பேங்க் ஊழியர்களை கைக்குள் போட்டுக்கொண்டு கமிஷன் முறையில்
பணம் மாற்றப்பட்டதாக கேள்வி பட்டதுண்டு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Empty Re: வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Post by சிவனாசான் Wed Sep 26, 2018 8:03 pm

நாட்டை ஆள  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்  ஆள்கிறார்கள். அவர்கள்
நியாமான நேர்மையான நிர்வாகத்தை  நடத்தவே ஆதார் கட்டாயம் என்றனர். இதை வழக்கு போட்டு  வாதாடி கோர்ட் உத்திரவிட வேண்டுமா. ஆட்சிசெய்பவர்களுக்குத்தானே தெரியும் சிரமம். இதெற்கெல்லாம்  நீதி மன்றம் ஏற்று  சிலதுக்கு தடை விதித்தால் >>>>>>>>>>>> ஊழல்கள் குற்றங்கள்  ஏற்பட்டால் அதையும் நீதி மன்றம் ஏற்று ஆண்டு கணக்கில் விசாரித்து காலம் ஓட்டும். ஊழலற்ற ஆட்சிக்கு  இது தடையாகவே அமைந்திடும் ..........ஆதார் கட்டாயம் தேவை. நல்ல நிர்வாகம் காண...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Empty Re: வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆதார் கட்டாயமா? கட்டாயமில்லையா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கணக்கு தொடங்க ஆதார் அவசியமா?: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்
» ஆதார் வழக்கு: உச்ச நீதிமன்றம் மறுப்பு
» அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum