புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_m10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10 
68 Posts - 53%
heezulia
விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_m10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_m10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_m10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_m10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_m10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_m10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_m10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_m10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%

Jenila

Rutu
விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_m10விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா?

marimuthu765
marimuthu765
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 07/09/2018

Postmarimuthu765 Fri Sep 07, 2018 4:22 pm

முழுவதும் ஆடோனோமோஸ் முறையிலும் அதை பயன்படுத்த திறமை தேவைப்படும் டிரைவர் தேவை என்ற போதிலும், 360c வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

வோல்வோ நிறுவனம், புதிய காரின் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த கார்கள், குறைந்த தூர விமான பயணம் செய்வது போன்றும், இந்த காரை டிரைவர் இன்றி இயக்கும் வகையில் இருக்கும். சுவிட்சர்லாந்து கார் தயாரிப்பு நிறுவனமாக இந்த வோல்வோ நிறுவனம், இந்த வோல்வோ 360c காரை ஆடோனோமோஸ் கான்செப்ட்டில் உருவாக்கியுள்ளது.

இந்த நிறுவனம், சமீபத்தில் சில ரகசிய டீசர்கலை வெளியிட்டது. இந்நிலையில், தற்போது 360c கார்களின் முழு கான்செப்ட்டையும் வெளியிட்டுள்ளது.

இந்த கான்செப்ட் குறித்து பேசிய வால்வோ நிறுவனத்தின் கார்பரேட் தலைவர் மார்டென் லெவெஸ்டாம், இது, எப்படி ஆடோனோமோஸ் டிரைவ் தொழில்நுட்பம் உலகில் எந்த வகையான மாற்றத்தை உண்டாகும் என்பதை நாம் தெரிந்து கொள்ள ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றார். மேலும் இது ஆடோனோமோஸ் கான்செப்ட்கள் அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் ஆச்சரிய படுத்தும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இருந்தபோதிலும், 360c கார் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள வோல்வோ நிறுவனம் அதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எப்படி மக்களின் பயணத்தை கற்பனைக்கு ஏற்றவாறு மாற்றுவது, அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து பயணிப்பது, குடும்பம் மற்றும் எப்படி தங்களுக்கு தெரிந்தவர்களுடன் பணிப்பது, எப்படி அவர்கள் பயணத்தின் போது புதிய அனுபவத்தை பெறுவது என்பதையும் கருத்தில் கொண்டுள்ளது. 360c டிரைவர்லெஸ் தீம் கார் குறித்து விளக்கம் அளித்து வோல்வோ நிறுவனம், அதை லெவல் 5 ஆடோனோமோஸ் வாகனம் என்று அழைக்கிறது.

இந்த கார்கள் டிசைன்களின் படி, மனிதர்கள் எந்தவித கட்டளைகளும் இந்த காருக்கு தேவையில்லை. தற்போதைய மாடலில், வழக்கமான மாடலில் உள்ளது போன்று, இரண்டு மற்றும் மூன்று வரிசை சீட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி மனிதர்கள், இந்த காரை இயக்க நினைத்தால், அதற்கான டிரைவர் சீட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 360c கார்களில் கற்பனையில் நினைக்கும் வகையில், மொபைல் படுக்கையறை, அலுவலகம், வசிக்கும் இடம் அல்லது பொழுதுபோக்கு இடங்கள் போன்றும் வடிவமைத்து கொள்ள முடியும்.

இந்த வடிமைப்பு குறித்து பேசிய வால்வோ நிறுவனத்தின் கார்பரேட் தலைவர் மார்டென் லெவெஸ்டாம், இந்த ஆடோனோமோஸ் டிரைவ் கான்செப்ட் பல்வேறு வகையில் சமூகத்தில் பெரியளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இன்னும் நாங்கள் நம்புகிறோம். இதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார்.

இந்த காரின் முன்புற ஹெட்லைட்கள் எப்படி அமைக்கப்படும், பின்புற வீல்கள் வலது புறத்தில் இருந்து கார்னர்களில் இருக்குமா, ஸ்பாயிலர் டயர் பின்கள், மேம்படுத்தப்பட்ட பெல்ட்லைன் மற்றும் மேற்புற ரூப் எப்படி அமைக்கப்படும் என்பது குழப்பமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் 360c வாகனங்கள், இரவு நேர பயணத்தில் 200 மைல்கள் செல்லும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிவேகம் என்பதுடன் விமானத்தின் வேகத்துக்கு சமமான வேகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காரின் கேபின் விமானத்தில் உள்ள பிசினஸ் கிளாஸ் ஸ்டைலில் இருப்பதோடு, விமானத்தில் உள்ளதை விட அதிக வசதி கொண்டாதாக இருக்கும். ஆனாலும், இந்த கார் மற்றும் அதன் வசதிகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து வருகிறனர்.

Autonews360

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக