புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம்- அமைச்சர் உதயகுமார் Poll_c10முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம்- அமைச்சர் உதயகுமார் Poll_m10முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம்- அமைச்சர் உதயகுமார் Poll_c10 
76 Posts - 50%
heezulia

59 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
bhaarath123

2 Posts - 1%
PriyadharsiniP
முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம்- அமைச்சர் உதயகுமார் Poll_c10முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம்- அமைச்சர் உதயகுமார் Poll_m10முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம்- அமைச்சர் உதயகுமார் Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

261 Posts - 48%

218 Posts - 40%

20 Posts - 4%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம்- அமைச்சர் உதயகுமார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 03, 2018 1:26 pm

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்கி
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஜெயலலிதா
பேரவையினர் மற்றும் இளைஞர்கள் சைக்கிள் பேரணி
நடத்தி வருகிறார்கள்.

விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதில்
ஒரு பகுதி:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயியின் மகன்
என்பதால் எளிதில் அணுகக்கூடிய சாமானிய முதல்வராக
இருந்து வருகிறார். திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.

தமிழகத்தில் முக்கிய அணையான மேட்டூர் அணை கடந்த
சில வாரங்களுக்கு முன்பு வறண்டு கிடந்தது. இந்த அணை
நிரம்புமா? விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?
என்றெல்லாம் விவசாயிகள் ஏங்கினர்.

ஆனால் கடந்த மாதத்தில் மட்டும் 4 முறை மேட்டூர் அணை நிரம்பி
வழிந்துள்ளது. மேட்டூர் அணை மட்டுமல்ல, கன்னியாகுமரி பக்கம்
சென்றாலும் பேச்சிப்பாறை நிரம்பி வழிகிறது. அதுபோல வைகை,
பவானி சாகர், பெருஞ்சாணி உள்ளிட்ட அத்தனை அணைகளும்
நிரம்பி வழிகின்றன.

பக்கத்து மாநிலங்களில் நாம் தண்ணீர் கேட்காமலேயே அவர்களே
திறந்து விடுறார்கள். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திறந்து
விடுங்கள் நாங்கள் அதை பெற்றுக்கொள்கிறோம் என்ற அளவிலே
தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள், நீர் நிலைகள் நிரம்பி
உள்ளன.

முதல்-அமைச்சருக்கு தண்ணீர் ராசி என்று நினைக்கிறேன்.
இங்கே பேசிய அமைச்சர் மற்றும் நிர்வாகிகளும் எடப்பாடி
பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.

முக்கொம்பு அணை உடைப்புக்குக்கூட கண்திருஷ்டியே
காரணமாக இருக்கலாம். அந்த அளவுக்கு மக்கள் நலப்பணிகளை
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவுபடுத்தி சிறப்பாக
செய்து வருகிறார்.

ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசுக்கு தமிழக மக்கள்
துணை நிற்பார்கள். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும்
அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.
-
----------------------
மாலைமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Sep 03, 2018 1:49 pm

முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம்- அமைச்சர் உதயகுமார் UFXRZsgxR0e8P3Rc0N6v+hqdefault

இந்த செய்திக்கும் நான் பதிந்துள்ள புகைப் படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக