புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
gayathrichokkalingam | ||||
mruthun | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகத்தில் நடக்கும் எல்லா போராட்டங்களையும் அந்தந்த காவல் நிலையங்களில் வீடியோ பதிவு செய்து தேதி வாரியாக தனித்தனி சி.டி. தயாரிக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்ெடர்லைட் ஆலை போராட்டம், 100 வது நாளில் சமூக விரோதிகள் புகுந்து வன்முறையாக மாற்றி விட்டனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். போராட்டத்தை ஒடுக்க போலீசார் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கி சூடு என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனி நபர் கமிஷன் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமை அமைப்பும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவம் நடந்து 20 நாட்கள் கடந்தும், இன்னும் தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு குறைய வில்லை. வெளி மாவட்ட போலீசாரை கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது போராட்டக்காரர்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து ஒடுக்கும் நடவடிக்கையை காவல்துறை கையில் எடுக்கிறது. அதன் விளைவாக தமிழகத்தில் இனி நடக்கும் அனைத்து போராட்டங்களும் கண்டிப்பாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
முன்பெல்லாம் பெரிய அளவில் நடக்கும் போராட்டங்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் போராட்டங்களை தான் போலீசார் தனியாக வீடியோ பதிவு செய்வது வழக்கம். சாதிய, மத அமைப்பிலான போராட்டங்கள் பதிவு செய்யப்படும். ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதை அடையாளம் காணும் வகையில் இந்த வீடியோ பதிவு இருக்கும்.
ஆனால் இப்போது டிஜிபி உத்தரவை தொடர்ந்து, சாதாரண போராட்டங்களையும் போலீசார் வீடியோ பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் சாதாரண சாலை பிரச்னை, சாக்கடை பிரச்னைக்காக நடக்கும் போராட்டங்களும் வீடியோ பதிவாகிறது. அந்த போராட்டத்தில் யார், யார் என்னென்ன பேசுகிறார்கள் என்பதும் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது. இது பற்றி காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, போராட்டத்தை வளர விட வேண்டாம் என அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து ெசல்பவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதை கண்டறிந்து அவர்களை முதலிலேயே தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என கூறி உள்ளனர். மேலும் பொதுமக்களை திரட்டி மனு கொடுக்க வருபவர்களின் பின்னணியையும் சேகரிக்க வேண்டும் என கூறி உள்ளனர் என்றனர். போலீசார் வீடியோ பதிவு செய்வதால், அதற்கு பயந்தே போராட்டத்துக்கு பொதுமக்கள் வர மாட்டார்கள் என்பதும் போலீசாரின் கணக்காக உள்ளது.

பழைய வீடியோக்களும் ஆய்வு
மாவட்டம் வாரியாக கடந்த ஒரு வருட காலங்களாக நடந்த போராட்டங்களில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருக்கும் போராட்ட விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஐ.ஜி. அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்த மாதிரியான போராட்டங்களாக அவை இருந்தன. அதை முன்னெடுத்தது யார்? அவருக்கு பின்புலமாக இருப்பவர்கள் யார்? என்பதை பற்றி கண்டறிய இந்த வீடியோக்கள் ஆய்வு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
உளவுத்துறையை பலப்படுத்த முடிவு
அதிக போராட்டங்கள் நடக்கும் மாவட்டங்களில் உளவுத்துறையை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் உளவு பிரிவுகளில் உள்ள பட்டியலையும் உள்துறை கேட்டுள்ளது. இவர்களில் யார், யார் எத்தனை ஆண்டுகள் உள்ளனர். இவர்களின் திறமை என்ன? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது. வெறும் போராட்ட தகவல்களாக இல்லாமல், போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இனி உளவுத்துறை மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல சேதி இப்படித்தான் செயல்படனும். அரசு ஊழியர்கள் தன் சுய நலத்திற்காக போராடுவதற்கு தடை போடனும். முப்பது நாழிகையும் இதே வேலையாக உள்ள சங்க பொறுப்பாளர்களை இனம் கண்டு நடவடிக்கை மேற் கொண்டால் நல்லது .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நன்றி ஐயாசிவனாசான் wrote:நல்ல சேதி இப்படித்தான் செயல்படனும். அரசு ஊழியர்கள் தன் சுய நலத்திற்காக போராடுவதற்கு தடை போடனும். முப்பது நாழிகையும் இதே வேலையாக உள்ள சங்க பொறுப்பாளர்களை இனம் கண்டு நடவடிக்கை மேற் கொண்டால் நல்லது .
Similar topics
» எதுவும் நடக்கலாம்! - கவிதை
» திமுக-காங் கூட்டணி: 'எதுவும் நடக்கலாம்'-இளங்கோவன்!
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» "எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி
» சேனல் 4 வீடியோ விவகாரம் எதிரொலி.. எதுவும் நடக்கலாம் இலங்கையில்... பயத்தில் ராஜபக்ஷே இலங்கையிலிருந்து ஸ்பெஷல் ரிப்போர்ட்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|