புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_m10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_m10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_m10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_m10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_m10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_m10உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 7:58 am

கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதில் பல வகை இருக்கிறது... ஒருவரின் ரேகையை பார்த்து அவர்களது ஆரோக்கியம், செல்வம், வேலை, திருமணம் வாழ்க்கை என பலவற்றை கூறுகிறார்கள்.
உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்! E51a8010


Third party image reference
கைரேகை ஜோதிடம் என்பது பண்டையக் காலத்தில் இருந்து பார்க்கப்பட்டு வரும் ஒரு விஷயமாகும். ஒருவர் கையில் காணப்படும் ஒருசில குறிகள், ரேகைகள் வைத்து இவர்கள் கணிப்பு கூறுகிறார்கள். இந்த கட்டுரையில் ஒருவரது கைரேகையில் காணப்படும் தனித்தன்மையான குறிகளை வைத்து அவர்களது குணாதியங்கள், பர்சனாலிட்டி எப்படியானதாக இருக்கும் என்று கான்விருக்கிறோம்...
நன்றி
All in all

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 7:58 am

செவ்வகம்

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் செவ்வகம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் பாதுகாப்பு மற்றும் தைரியம் நிறைந்த நபராக இருப்பார். இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் நபர்களை பாதுகாப்பாக உணர செய்வார்கள்.

தங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் ஆபத்தில் இருந்தால், தங்களால் முடிந்த வரை எவ்வளவு கடினமான எல்லைக்கு சென்றாவது காப்பாற்ற நினைப்பார்கள். வாழ்வில் மக்களுக்கு மதிப்பளிக்க தேர்ந்தவர்களாக இருப்பார்கள். உறவுகளை தங்கள் உலகமாக கருதி நடப்பார்கள்.

முக்கோணம்!

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் முக்கோணம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் பல பரிணாமங்கள் மற்றும் தொன்மை வாய்ந்த எண்ணம் கொண்டவராக இருப்பார். இவர்களது சிந்தனை மற்றும் கருத்து பல கோணங்கள் கொண்டிருக்கும்.

இதனால் இவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்தன்மை வாய்ந்து காணப்படுவார்கள். மேலும், இவர்கள் சீரான, நிலையான மற்றும் பொறுமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எத்தனை பெரிய தடைகள் வந்தாலும் சரி, அதை தனது வித்தியாசமான கோணத்தில் கண்டு அதற்கான தீர்வை கண்டறிவார்கள். தங்கள் வார்த்தைக்கு பெரும் மதிப்பு கொடுப்பார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 8:00 am

திரிசூலம்!

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் திரிசூலம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் தைரியமான முடிவுகள் எடுக்கும் மற்றும் எதையும் நேரடியாக கையாளும் குணம் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் கருத்துக்கள், அறிவாற்றல் மற்றும் சிந்தனைகள் தெளிவாக காணப்படும்.

இவர்களை சிலர் மிரட்டி பார்க்க நினைப்பார்கள், காரணம் இவர்கள் நேரான, நேர்மையான வழியில் பயணிப்பதால். மேலும், இவர்களது அறிவாற்றல் அறிவிலிகள் முட்டாள்தனம் என்பார்கள், அறிவாளிகள் பாராட்டி மகிழ்வார்கள்.

வட்டம் / புள்ளி

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் வட்ட / புள்ளி வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் சீரான கவனம், உறுதியான முடிவு மற்றும் எந்நேரத்தில் ஒரு வேலை கொடுத்தாலும் செய்து முடிக்க கூடிய திறன் கொண்டிருப்பார்கள். தங்கள் இலட்சியங்கள் சார்ந்து கவனமாக செயற்படுவார்கள். தங்கள் இதயத்தில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்துவார்கள்., செயற்படுத்துவார்கள்.

இவர்கள் தங்கள் இலட்சிய பாதையில் இருந்து அவ்வளவு சீக்கிரம் விலகிவிட மாட்டார்கள். யாராலும் இவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுத்த முடியாது. இவர்கள் தங்கள் மனதை... தாங்கள் வகுத்து வைத்த பாதைக்கு ஏற்ப தயாரிப்படுத்தி வைத்திருப்பார்கள். நடுவே யார், எது வந்தாலும் கண்கொள்ள மாட்டார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 8:01 am

நட்சத்திரம்!

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் நட்சத்திர வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபரின் வாழ்க்கை ஒரு நாள் சாதகமாகவும், மறுநாள் பாதகமாகவும் இருக்கும். இவர்கள் கொடுத்து வைத்தவர்கள், திறமையானவர்கள். ஆனால், வெற்றிப்பெற கொஞ்சம் காத்திருக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.

கம்பிகள்!

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் மேய்ந்த கம்பிகள் போன்ற வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர்கள் கிரியேட்டிவ் சிந்தனை மற்றும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஒரு தனி நபராக காணும் போது இவர்களது குணாதியங்கள் சிக்கலானதாக காணப்படும்.

மற்றவர்கள் இவர்களை எளிதாக புரிந்துக் கொள்ள இயலாது. இவர்களிடம் பல பரிணாமங்கள் காணலாம், இவர்கள் சில சமயம் மர்மமான நபராகவும் காணப்படுவார்கள்.

காண சிக்கலான நபர்களாக இருக்கும் இவர்கள், எந்தவிதமான சிக்கலான சூழலையும் அதை புரிந்து கடந்து வந்துவிடுவார்கள். சிக்கலை ஏற்படுத்துவது சுவாரஸ்யம் என்றால், அந்த சிக்கலை அவிழ்ப்பது இவர்களுக்கு பிடித்த சுவாரஸ்யம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 8:02 am

எக்ஸ்!

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் எக்ஸ் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் எதையும் ஆராய்ந்து, கவனத்துடன், தீர்க்கமான முறையில் கையாள்பவராக இருப்பார்கள். எதற்கும் தலைவணங்க மாட்டார்கள்,

தனக்கு ஈடாக இல்லாத எவற்றுக்கும் நோ தான் இவர்களது பதிலாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்தும் பர்பெக்டாக இருக்க வேண்டும் என்ற குணாதியம் கொண்டிருப்பார்கள்.

எதையும் உற்று நோக்கி கவனிப்பார்கள். மேலோட்டமாக எதையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று இல்லாமல், தன் முழு திறன் கொண்டு, ஒரு விஷயத்தை, பொருளை எத்தனை சிரமப்பட்டு அழகாக்க முடியுமோ, ரிசல்டை சிறப்பாக வெளிப்படுத்து முடியுமோ.. அவ்வளவு முயற்சி செய்வார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக