புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Poll_c10இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Poll_m10இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்

62 Posts - 63%

32 Posts - 33%
T.N.Balasubramanian

2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 23, 2018 10:54 am

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! JxsMUtyjRjSQ3zv2y0WQ+42638bea14f7542401f4fa81da4ca3db

இந்தியாவில் 371 சிறைவாசிகள் மரணதண்டனையை எதிர் நோக்கி இருப்பதாக மனித உரிமைகளுக்கான ஆம்னெஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டிற்குப்பின் இந்தியாவில் ஒருவருக்குக்கூட மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று அந்தஅமைப்பு கூறியுள்ளது.
தேசிய சட்டபல்கலைக் கழக மையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து ஆம்னெஸ்டி அமைப்பு மேலும் கூறியிருகையில்,
1993 ஆம் ஆண்டு மும்பையில் 257 பேரை பலிவாங்கிய தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அதன்பிறகு 2016 ஆம் ஆண்டில் 136 பேருக்கும், 2017 ஆம் ஆண்டில் 109 பேருக்கும் இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்துள்ளன.
கொலைக் குற்றங்களுக்காக 2016 ஆம் ஆண்டில் 87 பேருக்கும் 2017 இல் 51 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2016 இல் பாலியல் குற்றம் சார்ந்த கொலைவழக்குகளில் 43 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் சிக்கிய 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களுடன் சேர்த்து நாட்டில் மொத்தம் 371 மரண தண்டனை சிறைவாசிகள் உள்ளனர். ஆனால், யாகூப் மேமனுக்குப் பின் ஒருவருக்குக் கூட மரணதண்டனை நிறைவேற்றப் படவில்லை' என்று தெரிவித்துள்ளது.
நன்றி
செய்தி புனல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 23, 2018 11:02 am

ம்ம்.. சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும்....நிறைவேற்றப்படவும் வேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 23, 2018 11:09 am

ஊழல் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 23, 2018 4:42 pm

krishnaamma wrote:ம்ம்.. சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும்....நிறைவேற்றப்படவும் வேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1269391
சட்டம் தண்டிக்காது சும்மா பூச்சாண்டி காட்டும்
என்ற திமிரினால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
நன்றி அம்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 23, 2018 4:43 pm

SK wrote:ஊழல் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1269393
நிச்சயமாக இது நடந்தால் ஊழல் குறையும்.
நன்றி நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 29, 2018 10:02 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:ம்ம்.. சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும்....நிறைவேற்றப்படவும்  வேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1269391
சட்டம் தண்டிக்காது சும்மா பூச்சாண்டி காட்டும்
என்ற திமிரினால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
நன்றி அம்மா

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2018 1:40 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
சட்டம் தண்டிக்காது சும்மா பூச்சாண்டி காட்டும்
என்ற திமிரினால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
நன்றி அம்மா

ஆமாம் ஐயா.. சட்டம் தண்டித்தாலும் பிரச்சனைகள் வரும் .. சிரி தண்டிக்காவிட்டாலும்  இப்படி நினைக்க தோன்றும்..
காவலர்கள் அனைவரையும் தவறாக சித்தரிக்கும் வேடிக்கை படங்களும் வரும் ... ரிலாக்ஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 03, 2018 5:27 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
சட்டம் தண்டிக்காது சும்மா பூச்சாண்டி காட்டும்
என்ற திமிரினால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
நன்றி அம்மா

ஆமாம் ஐயா.. சட்டம் தண்டித்தாலும் பிரச்சனைகள் வரும் .. சிரி தண்டிக்காவிட்டாலும்  இப்படி நினைக்க தோன்றும்..
காவலர்கள் அனைவரையும் தவறாக சித்தரிக்கும் வேடிக்கை படங்களும் வரும் ... ரிலாக்ஸ்
நன்றி ரமேஷ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக