புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
44 Posts - 43%
heezulia
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
43 Posts - 42%
prajai
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
4 Posts - 4%
Jenila
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
jairam
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
8 Posts - 5%
prajai
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_m10ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Wed Dec 16, 2009 8:30 am

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் 27583543
ஒரு
காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே
புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..

1.
நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு
மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின
காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க
வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு
காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட்
பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில
ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

3. அது ஏன் எப்போ பார்த்தாலும்,
எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம்
உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா
சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல
நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல
நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க,
நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு
எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி
தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம்
வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே
தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப
ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல
சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த
மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ்
அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி
வெச்சிடுவீங்களா?

6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்?
அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க
இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக்
விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட
கத்துகிட்டீங்களா என்ன?

7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை
பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை
எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை
சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி
நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான்
"என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன்
பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

9. நீங்க கிஃப்ட்
கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான்
பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ,
இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது
ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும்
சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/-
ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு
வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு
எல்லையே கிடையாதா?

10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி
எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என்
நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை
நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு
இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு
என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா
உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி
போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு
எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து
வெக்கிற குப்பை தொட்டியா?

நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம்
படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க
உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........அவ்வளவுதான் ஜோலி
முடிஞ்சுது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக