புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்! Poll_c10நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்! Poll_m10நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்! Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்! Poll_c10நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்! Poll_m10நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:09 pm

அன்னவாசல் பகுதிகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பச்சைமிளகாய் உள்ளிட்ட பல்வேறு நாட்டுக்காய்கறிகள் காட்டுத் தோட்டப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு, உள்ளூர் சந்தைகளில் அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளதால் அவைகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அவற்றை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்! 5y8dhqOQf26bCux0RObL+ad3ee81c177ebbe34dd6bad71b4b46be
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், ஆலங்குடி, கீரமங்கலம், உள்ளிட்டப் பகுதிகளில் சிறு விவசாயிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக தோட்டங்களில் நாட்டுக்காய்கறிகளை பயிரிட்டு உள்ளூர் சந்தைகளுக்குக் கொண்டுச் சென்று விற்பனை செய்வது வாடிக்கையான ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் சந்தை நடக்கும். தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு அதிகாலையிலேயே சந்தை நடக்கும் ஊர்களுக்கு பஸ் ஏறிச் சென்றுவிடுவார்கள். காலை முதல் இரவு வரை கிடையாகக் கிடந்து விற்பனை செய்தால், எல்லா செலவுகளும் போக, ரூபாய் 200-லிருந்து அதிகபட்சமாக ரூபாய் 500 வரை கிடைக்கும். கடந்த மாதம் கத்திரிக்காய் விளைச்சல் குறைவாகவே இருந்ததால், அதன்விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்றது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:11 pm

இந்நிலையில் அன்னவாசல் பகுதிகளில் தற்போது கத்தரிக்காயின் விளைச்சல் அதிகரித்துள்ளதால், வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் கத்தரிக்காயின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.10-க்கு விற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆலங்குடி, கீரமங்கலம் பகுதியில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நாட்டுத் தக்காளி கிலோ 5 முதல் 10 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 10 முதல் 20 ரூபாய்க்கும் சந்தைகளிலேயே விலை போவதால் சிறு வியாபாரிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்! WgIJKQE8TYLyMwpzpceJ+e5ce444b7dfd43b085149f47878b4650
இப்போதுள்ள பஸ்கட்டணம், லக்கேஜ் கட்டணம் போன்றவை தாறுமாறாக இருப்பதால், சந்தைகளுக்கு தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் புலம்புகின்றனர். இதனால், இவர்கள் இளநீர், வெள்ளரி வியாபாரிகளின் பாணியில் கடை போடத்தொடங்கிவிட்டார்கள். விராலிமலை முதல் புதுக்கோட்டை சாலையில் இலுப்பூர், காலாடிபட்டி, சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் சாலை ஓரங்களில் கயிற்றுக்கட்டிலைப் போட்டு, தாங்கள் விளைவித்த நாட்டுக்காய்கறிகளை விவசாய சிறுவியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அத்துடன், அன்னவாசலை சுற்றியுள்ள முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, பரம்பூர், வீரப்பட்டி, இலுப்பூர், மலைக்குடிப்பட்டி போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளை கூடைகளில் கொண்டுவந்து இங்கு சாலையோரக் கடைகள்போட்டு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். அப்படி, விற்கப்படும் காய்கறிகள் விலை மலிவாகவும் ஃப்ரெஷ்ஷாகவும் கிடைக்கிறது.
இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது,"எங்களுக்கு பொழப்பே இதுதான். கவனமா பராமரிப்பு செய்து காய்கறிகளை சாகுபடி பண்றோம். நிறைய விளைஞ்சுட்டா.. விலை இல்லே. விலை ஏறும்போது விளைச்சல் இருக்காது. அதான், ஊரு ஊரா சந்தைக்கும் போகாம, உள்ளூர் ரோட்டு மேலேயே கடை போட்டுட்டோம். கார்ல போறவங்க.. பைக்ல போறவங்க வண்டியை நிறுத்தி வந்து விரும்பி வாங்குவாறாங்க. ஏதோ ஆண்டவன் அன்றாடம் படி அளக்குறான்" என்றார்.

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 25, 2018 8:23 pm

திமுக சுய லாபம் சேராமல் கொண்டுவந்த திட்டங்கள் மிகக்குறைந்ததில் ஒன்று "உழவர் சந்தை".
அது இந்தமாதிரி அவலங்களுக்கு நல்ல தீர்வு.
அதிருக்கட்டும்,
சாலைஓரக்கடைகளா ?
காவலர் பாடு கொண்டாட்டம்தான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 11:54 am

krishnanramadurai wrote:திமுக சுய லாபம் சேராமல் கொண்டுவந்த திட்டங்கள் மிகக்குறைந்ததில் ஒன்று "உழவர் சந்தை".
அது இந்தமாதிரி அவலங்களுக்கு நல்ல தீர்வு.
அதிருக்கட்டும்,
சாலைஓரக்கடைகளா ?
காவலர் பாடு கொண்டாட்டம்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1264023
அவங்க வீட்ல சமைக்க வேண்டாமா?
இது என்ன கொடுமை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 26, 2018 12:02 pm

இப்போதுள்ள பஸ்கட்டணம், லக்கேஜ் கட்டணம் போன்றவை தாறுமாறாக இருப்பதால், சந்தைகளுக்கு தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் புலம்புகின்றனர்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 12:13 pm

SK wrote:
இப்போதுள்ள பஸ்கட்டணம், லக்கேஜ் கட்டணம் போன்றவை தாறுமாறாக இருப்பதால், சந்தைகளுக்கு தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் புலம்புகின்றனர்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1264064
இந்த மாதிரி இடங்களில் மிக தரமான குறைந்த விலையில் நல்ல காய்கறிகள்
வாங்கலாம்.
நான் புதினா மற்றும் மல்லித்தழை இந்த மாதிரி இடங்களில் பார்த்து குழந்தை மாதிரி
நம்முடன் சிரிக்கும் பச்சை பசேல் என்று கொத்தை மட்டும் வாங்கி செல்வேன்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2018 3:14 pm

,"எங்களுக்கு பொழப்பே இதுதான். கவனமா பராமரிப்பு செய்து காய்கறிகளை சாகுபடி பண்றோம். நிறைய விளைஞ்சுட்டா.. விலை இல்லே. விலை ஏறும்போது விளைச்சல் இருக்காது"

உண்மையை தெளிவாக சொல்லி இருக்கிறார் ... தக்காளி சில சமயங்களில் 80 / 90 ரூபாய்க்கு விற்கப்படும்.. ஆனால் அப்பொழுது விளைச்சல் இருக்காது ... சில சமயம் 1 ரூபாய்க்கு 1 கிலோ கிடைக்கும் ... அதை பறித்தது வாகனத்தில் ஏற்றி சந்தையில் விற்பதற்கு ஆகும் செலவே 1 கிலோவிற்கு குறைந்தது 2 ரூபாய் ஆகிடும் ...

இப்போதுள்ள பஸ்கட்டணம், லக்கேஜ் கட்டணம் போன்றவை தாறுமாறாக இருப்பதால், சந்தைகளுக்கு தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் புலம்புகின்றனர்
சில பேருந்துகளில் நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை மக்கள் அதிகமாக இருந்தால் ... மொத்தத்தில் விவசாயிகள் பாடு திண்டாட்டம் தான் ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Mar 26, 2018 9:54 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnanramadurai wrote:திமுக சுய லாபம் சேராமல் கொண்டுவந்த திட்டங்கள் மிகக்குறைந்ததில் ஒன்று "உழவர் சந்தை".
அது இந்தமாதிரி அவலங்களுக்கு நல்ல தீர்வு.
அதிருக்கட்டும்,
சாலைஓரக்கடைகளா ?
காவலர் பாடு கொண்டாட்டம்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1264023
அவங்க வீட்ல சமைக்க வேண்டாமா?
இது என்ன கொடுமை
மேற்கோள் செய்த பதிவு: 1264063
யார் வீட்ல ?
தி மு க?
காவலர்கள் ?
இதை பற்றி பேச ஆளிருக்கு.
விவசாயீ வீட்ல ?
கேட்டால் அவன் முட்டாள் , பிழைக்கத்தெரியாதவன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 27, 2018 7:46 am

ரா.ரமேஷ்குமார் wrote:
,"எங்களுக்கு பொழப்பே இதுதான். கவனமா பராமரிப்பு செய்து காய்கறிகளை சாகுபடி பண்றோம். நிறைய விளைஞ்சுட்டா.. விலை இல்லே. விலை ஏறும்போது விளைச்சல் இருக்காது"

உண்மையை தெளிவாக சொல்லி இருக்கிறார் ... தக்காளி சில சமயங்களில் 80 / 90 ரூபாய்க்கு விற்கப்படும்.. ஆனால் அப்பொழுது விளைச்சல் இருக்காது ... சில சமயம் 1 ரூபாய்க்கு 1 கிலோ கிடைக்கும் ... அதை பறித்தது வாகனத்தில் ஏற்றி சந்தையில் விற்பதற்கு ஆகும் செலவே 1 கிலோவிற்கு குறைந்தது 2 ரூபாய் ஆகிடும் ...

இப்போதுள்ள பஸ்கட்டணம், லக்கேஜ் கட்டணம் போன்றவை தாறுமாறாக இருப்பதால், சந்தைகளுக்கு தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் புலம்புகின்றனர்
சில பேருந்துகளில் நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை மக்கள் அதிகமாக இருந்தால் ... மொத்தத்தில் விவசாயிகள் பாடு திண்டாட்டம் தான் ...
மேற்கோள் செய்த பதிவு: 1264106
விவசாயத்தில் உள்ள ஒரு பெரிய
பிரச்சனை உற்பத்தி அதிகரிக்கும் போது
விலை வீழ்ச்சி சந்தை படுத்த முடியாத நிலை.
அதனால் விரக்தி. இந்த சூழ்நிலையில் வியாபாரிகளின் கொள்ளை கமிஷன் என்ற
பல பிரச்சனைகளை அனுபவித்து வேதனை படுகிறார்கள்.
வியாபாரிகள் எப்போதும் லாபம்
மட்டும் பார்க்கிறார்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக