புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_m10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10 
16 Posts - 59%
heezulia
அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_m10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_m10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10 
58 Posts - 62%
heezulia
அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_m10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_m10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_m10அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 18, 2018 11:48 am

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது 2sgRRtCTBS3fGb5hcAkw+76c5fe86cafb7429a201dba470fb7b30
ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் விஷமுள்ள அரியவகை பறக்கும் பாம்பு பிடிப்பட்டுள்ளது.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் மிதிவண்டியில் ஏற்றிச்செல்லப்பட்ட விறகு கட்டைகளுக்கு இடையில் இந்த பாம்பு காணப்பட்டுள்ளது. இந்த பாம்பு பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிந்ததால் விலங்குகள் மீட்பு குழுவினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் பாம்பை பிடித்துள்ளனர் . பின்னர் தான் இது அரிய வகை பறக்கும் பாம்பு என்பது தெரியவந்துள்ளது.
இந்த இனங்கள் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. சிவப்பு நிற பாம்பின் உடலில் உள்ள இடைவெளிகளில் கறுப்பு குறுக்குவெட்டுகள் கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கின்றன. வட மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஆரனேட் பறக்கும் பாம்பு காணப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட இந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது MyXpDAKSxCABlQIqgZ5g+620d9edce6fbfd75732754b0007c507e
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், ஆரனேட் ஃப்ளையிங் ஸ்நேக் எனப்படும் அரிதான பாம்பு இனங்கள் இந்தியாவில் அதிகம் காணப்படுவதில்லை. இந்த பாம்பு இனங்கள் இந்தியாவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. இங்கு முதன்முறையாக இப்போது தான் இங்கு பார்க்கிறோம் எனத் தெரிவித்தனர்.
நன்றி

புதியதலைமுறை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக