புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_m10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_m10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_m10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_m10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_m10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_m10இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 13, 2018 7:38 pm

இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் 201803131815196820_Krishnam-film-against-Online-Piracy_SECVPF

பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம்
‘கிரிஷ்ணம்’. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்‌ஷய்
கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விறுவிறுப்பான
சம்பவங்களே ‘கிரிஷ்ணம்’ படத்தின் கதை.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல்
ஒளிப்பதிவையும் செய்ய இருக்கிறார் தினேஷ் பாபு.

இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும்
ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம்
கொண்டவர்.

மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில்
உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு,
சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய
கதாபாத்திரங்களேற்று நடிக்கிறார்கள்.

ஹரி பிரசாத்தின் இசையில் பாடல்களை சந்தியா எழுதுகிறார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 13, 2018 7:39 pm

இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் 201803131815196820_1_Krishnam-1._L_styvpf
-

‘கிரிஷ்ணம்’ ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது.
வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும்
ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே
இந்த திரைப்படம். உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல்,
அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில்
கதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு.

மேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும்
இணையத் திருட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,
இந்தியாவிலேயே முதல் முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம்
பயன்படுத்தபட உள்ளது.

இந்த டி.ஆர்.எம் (Digital Rights Management) தொழிற்
நுட்பத்தினால் இணையதளத்தில் திருட்டுத் தனமாய் வெளியிடுவதை
பெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக்குழுவினர் நம்பிக்கை
தெரிவிக்கின்றனர்.
-
-------------------------------------
மாலைமலர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 13, 2018 9:27 pm

செய்தி பகிர்வுக்கு நன்றி ஐயா ... இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம் 1571444738

இந்த டி.ஆர்.எம் (Digital Rights Management) தொழிற்
நுட்பத்தினால் இணையதளத்தில் திருட்டுத் தனமாய் வெளியிடுவதை
பெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக்குழுவினர் நம்பிக்கை
தெரிவிக்கின்றனர்.

தமிழ்ராக்கர்ஸ் இத்தொழில்நுட்பத்தின் முடிவை(வெற்றியா தோல்வியா )சொல்வார்கள் என நினைக்கிறேன்.. ஜாலி ஜாலி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Wed Mar 14, 2018 12:32 am

DRM புதிய தொழில் நுட்பம் இல்லை. சுலபமாக DRM ஐ நீக்கி விட முடியும்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 14, 2018 10:14 am

2.0 படத்தையே முதல் காட்சி முடிந்த ஒரு மணி நேரத்தில் வெளியிடுவதாக சவால் விட்டுள்ள தமிழ் ராக்கர்ஸ் இது மிகவும் சாதாரணம்

ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது.
வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும்
ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே
இந்த திரைப்படம்.

இதில் எந்த புரட்சியும் இல்லை

அனைவரின் வாழ்விலும் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும்
நம் ஒவ்வொருத்தர் வாழ்விலும் நடந்த நிகழ்வுகளை படமாக எடுத்தாலும் 100 நாள் தாண்டி ஓடும்
பணம் இருப்பவர்கள் அதை படமாக எடுக்கிறார்கள் அவ்வளவுதான்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக