புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 12, 2018 9:03 am

ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம் 1518367987-1307

சிறுவர்கள் விளையாடும் பொம்மை நோட்டுக்கள்
உபி மாநிலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மிஷினில் கத்தை
கத்தையாக வந்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநில தலைநகர் கான்பூர் அருகே உள்ள
ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் மிஷினில் வழக்கம்போல்
இன்று வாடிக்கையாளர்கள் சிலர பணம் எடுக்க
வந்துள்ளனர்.

அப்போது, ஏடிஎம் மிஷினில் இருந்து குழந்தைகள்
விளையாடும் போலியான பொம்மை 500 ரூபாய் நோட்டுகள்
வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வாடிக்கையாளர்கள் போலீஸில்
புகார் அளித்தனர். இதனையடுத்து வங்கி நிர்வாகம்
உடனடியாக விசாரணை செய்து இந்த சம்பவம் குறித்து
தங்களுக்கு எதுவும் தெரியாது என்றூ கைவிரித்ததால்
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று
விட்டனர்.

போலியான பொம்மை நோட்டுக்களுக்கும் தங்களுடைய
வங்கிக்கணக்கில் இருந்து பணம் கழிந்துள்ளதால்
வாடிக்கையாளர்களுக்கு இந்த அதிர்ச்சி. இந்த நிலையில் இது
பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருவதாகவும், தற்போதைக்கு போலியான பொம்மை
நோட்டுகளை வழங்கிய ஏடிஎம் மூடப்பட்டுள்ளதாகவும்
போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
---------------------------------------
வெப்துனியா


avatar
Guest
Guest

PostGuest Mon Feb 12, 2018 12:13 pm

ATM - automated teller machine .ஏன் பலரும் ATM உடன் இன்னொரு தடவை மெஷின் சேர்க்கிறார்கள்? யாராவது விளக்குங்களேன்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 12, 2018 12:42 pm

மூர்த்தி wrote:ATM - automated teller machine .ஏன் பலரும் ATM உடன் இன்னொரு தடவை மெஷின் சேர்க்கிறார்கள்? யாராவது விளக்குங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1259375

இது போல நிறைய இருக்கிறது நண்பா

ECR ROAD
OMR ROAD

போல



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 12, 2018 5:31 pm

ATM இலிருந்து பணம் எடுக்கும்போது
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 12, 2018 5:35 pm

T.N.Balasubramanian wrote:ATM இலிருந்து பணம் எடுக்கும்போது
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1259409

இந்த டீலிங் நல்லா இருக்கு



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 12, 2018 6:02 pm

மூர்த்தி wrote:ATM  -  automated teller machine  .ஏன் பலரும் ATM  உடன் இன்னொரு தடவை மெஷின் சேர்க்கிறார்கள்? யாராவது விளக்குங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1259375

நடு சென்டர் ,pump குழாய் தொன்றுதொட்டு புழக்கத்தில் உள்ளவை.

ATM மெஷின் சமீபத்திய சேர்ப்பு.

இதே போல்தான் xerox எடுத்து வருகிறேன் என்பார்கள். photocopy எடுக்க உதவும் மெஷின் தயாரிப்பாளர் Xerox .
வெளிநாடுகளில், "xerox எடுத்து வா" என்று சொல்லமுடியாது.நம்மை மேலும் கீழும்   பார்ப்பார்கள்.photocopy என்றுதான் சொல்லவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 6:50 pm

T.N.Balasubramanian wrote:ATM இலிருந்து பணம் எடுக்கும்போது
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1259409
உங்க டீல் சரி தான் அப்படியே பணத்தை எடுத்து அதே பேங்கில் டிபாசிட்
செய்து விட வேண்டியது தான். கூட்டிக் கழித்து பார் கணக்கு சரியாக தான் வரும்.
நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக