ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

களம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள்

Go down

களம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள் Empty களம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள்

Post by ayyasamy ram Tue Feb 06, 2018 7:38 am

களம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள் 201802060205042343_Actoractress-in-the-field-of-land_SECVPF

நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரின் வாரிசுகள்
பலர் ஏற்கனவே சினிமாவுக்கு வந்துள்ளனர். நடிகர்கள் தனுஷ்,
சிம்பு, விக்ரம் பிரபு, சிபிராஜ், கவுதம் கார்த்திக், அதர்வா,
அருண் விஜய், சாந்தனு, துல்கர் சல்மான், சண்முக பாண்டியன்,
நடிகைகள் சுருதிஹாசன், ஐஸ்வர்யா, கார்த்திகா, துளசி,
விஜய லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் என்று அந்த பட்டியல்
நீள்கிறது.

தற்போது மேலும் பல சினிமா பிரபலங்களின் வாரிசுகள்
நடிகர்-நடிகைகளாக களம் இறங்குகிறார்கள். நடிகர் விக்ரம்,
தனது மகன் துருவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

இதற்காக தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக
ஓடி வசூல் குவித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் கதையை தேர்வு
செய்து இருக்கிறார்.

இந்த படம் தமிழில் தயாராகிறது. இதில் துருவ்
கதாநாயகனுக்கான நடிப்பு, நடனம், சண்டை என்று அனைத்து
பயிற்சிகளும் பெற்று நடிக்கிறார். தந்தையை போல் துருவ்
வருகையை திரையுலகினர் பரபரப்பாக எதிர்பார்க்கிறார்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

களம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள் Empty Re: களம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள்

Post by ayyasamy ram Tue Feb 06, 2018 7:39 am



தமிழ், மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக
உள்ள மோகன்லால் மகன் பிரணவ், ஆதி என்ற மலையாள
படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார்.

இவர் ஏற்கனவே புனர் ஜனி என்ற மலையாள படத்தில் குழந்தை
நட்சத்திரமாக நடித்து கேரள அரசிடம் இருந்து விருது பெற்றவர்
என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’
படத்தை டைரக்டு செய்த ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

1970, 80-களில் தமிழ், இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக
வலம் வந்த ஸ்ரீதேவி மகள் ஜானவி, தடக் என்ற இந்தி படத்தில்
கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

நட்சத்திர தம்பதி ராஜ்குமார்-ஜீவிதா மகள் ஷிவானியும் படிப்பை
முடித்து நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். இவர் இந்தியில்
வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘2 ஸ்டேட்ஸ்’ படத்தின்
தெலுங்கு பதிப்பில் நடிக்கிறார்.

நடிகை லிசி மகள் கல்யாணி ‘ஹலோ’ என்ற தெலுங்கு படம்
மூலம் கதாநாயகியாகி உள்ளார். இதில் கதாநாயகனாக
நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிக்கிறார்.

இந்தி நடிகர்
சயீப் அலிகானுக்கும் அவரது முதல் மனைவி நடிகை
அம்ருதாவுக்கும் பிறந்த பெண் சாரா அலிகான் கேதார் நாத்
என்ற இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்னா,
ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் ஆகியோரும் கதாநாயகர்கள்
ஆகிறார்கள்.
-
---------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum