புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:23

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_m10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10 
65 Posts - 50%
heezulia
லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_m10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_m10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_m10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_m10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_m10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_m10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_m10லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82314
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 3 Feb 2018 - 20:27

கோவை:
பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய
கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதியை
லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி,
பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம்
ரூ.30 லட்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து
பல்கலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

துணைவேந்தர் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. தொடர்ந்து,
ரூ.1 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.29 லட்சத்தை காசோலையாகவும்
வாங்கிய போது, கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும்
களவுமாக கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கணபதி வீட்டிலும் போலீசார்
சோதனை நடத்தினர்.

கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் பங்களாவில் லஞ்ச
ஒழிப்புத் துறை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதையடுத்து
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
----------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82314
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Feb 2018 - 8:43

ரூ 2,000 நோட்டுக்களை கிழித்த துணைவேந்தர்
-
கோவை:
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகியுள்ள கோவை பாரதியார்
பல்கலை., துணை வேந்தர் கணபதி ரூ 2,000 நோட்டுக்களை
கிழித்து போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி,
பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம்
ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக பல்கலை துணைவேந்தர் கணபதி,
அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட தர்மராஜ், மற்றம்
கணபதியின் மனைவி சொர்ணலதா ஆகியோர் கைது
செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ரூ 58 ஆயிரம் மதிப்புள்ள 28 ரூ 2,000 ரூபாய்
நோட்டுக்களை துணைவேந்தர் கணபதி கிழித்து கழிவுநீர்
தொட்டியில் வீசியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் தகவல்
வெளியாகியுள்ளது.

தற்போது துணைவேந்தர் கணபதிக்கு சொந்தமான திருச்சி துறையூர்
அருகே உள்ள வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
-
------------------------------------
தினமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 4 Feb 2018 - 22:44

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 6 Feb 2018 - 7:40

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காகத் துணைவேந்தர் பிடிபட்டார் . குட்கா விற்பதற்கு லஞ்சம் வாங்கிய அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை . RK நகர் இடைத்தேர்தலில் 89 கோடி அளவுக்குப் பணம் விநியோகம் செய்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் பெயரும் உள்ளது . அவர்மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை .

வேந்தனுக்கு ஒரு நீதி , துணைவேந்தனுக்கு ஒரு நீதியா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக