புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Today at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநங்கை அக்கை பத்மஷாலி திருமணம் முறைப்படி பதிவு: கர்நாடகாவில் இதுவே முதன்முறை Poll_c10திருநங்கை அக்கை பத்மஷாலி திருமணம் முறைப்படி பதிவு: கர்நாடகாவில் இதுவே முதன்முறை Poll_m10திருநங்கை அக்கை பத்மஷாலி திருமணம் முறைப்படி பதிவு: கர்நாடகாவில் இதுவே முதன்முறை Poll_c10 
76 Posts - 49%
heezulia

59 Posts - 38%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
bhaarath123

2 Posts - 1%
eraeravi

1 Post - 1%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

261 Posts - 47%

218 Posts - 40%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநங்கை அக்கை பத்மஷாலி திருமணம் முறைப்படி பதிவு: கர்நாடகாவில் இதுவே முதன்முறை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 25, 2018 7:26 am

திருநங்கை அக்கை பத்மஷாலி திருமணம் முறைப்படி பதிவு: கர்நாடகாவில் இதுவே முதன்முறை 23BGAKKAIjpg

திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடிவரும்
திருநங்கை அக்கை பத்மஷாலி - சமூக செயற்பாட்டாளர்
வாசுதேவ் ஜோடி திருமணத்தை கர்நாடக அரசு முறைப்படி
பதிவு செய்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் ஒரு திருநங்கையின் திருமணம்
முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே
முதன்முறையாகும்.

இந்த ஜோடிக்கு கடந்த 2017 20-ம் தேதி திருமணம் நடந்தது.
ஆனால், சரியாக ஒருவருடம் கழித்தே அவர்களுடைய
திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய முடிந்திருக்கிறது.

திருநங்கைகள் திருமணப் பதிவு தொடர்பாக உச்ச நீதிமன்றம்
நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனாலும், கர்நாடக அரசவை திருநங்கைகள் திருமண உரிமைச்
சட்டம் தொடர்பாக அண்மையில் திருத்தங்கள் மேற்கொண்ட
நிலையில் நேற்று (23 ஜனவரி 2018) அக்கை - வாசுதேவ் தம்பதியின்
திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தனது திருமணம் குறித்து அக்கை கூறும்போது, "எனக்கு திருமண
உறவு மீது பெரிய ஈடுபாடு, நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால்,
8 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் தன்பாலின உறவாளர்களுக்காக
குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர் வாசுதேவை சந்தித்தேன்.

அப்போதிருந்தே எனது தோழிகள் எங்கள் திருமணத்தை பற்றி
பேசுவர். அவர்களின் உந்துதலால் நாங்கள் திருமணம் செய்து
கொள்ள முடிவு செய்தோம். எங்கள் திருமணத்தை எங்கள் வீட்டாரும்
ஏற்றுக்கொண்டனர்" என்றார்.
-
---------------------------------------
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 7:55 am

ayyasamy ram wrote:
அப்போதிருந்தே எனது தோழிகள் எங்கள் திருமணத்தை பற்றி
பேசுவர். அவர்களின் உந்துதலால் நாங்கள் திருமணம் செய்து
கொள்ள முடிவு செய்தோம். எங்கள் திருமணத்தை எங்கள் வீட்டாரும்
ஏற்றுக்கொண்டனர்" என்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1257832
இந்த திருமணத்தை பதிவிட இத்தனை காலம் எடுத்து கொண்டதே சரியில்லை.
வாழ்த்துக்கள்
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக