புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_m10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10 
64 Posts - 58%
heezulia
திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_m10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_m10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_m10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_m10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10 
106 Posts - 60%
heezulia
திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_m10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_m10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_m10திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 01, 2018 8:53 am

திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Nayagijpg
-
திரைத் துறையில் ஒளிவீசுவதால் மட்டும் திரைத்துறைப்
பெண்களுக்கு அனைத்தும் சாதகமாக நடந்துவிடுவதில்லை.

பெண் என்பதாலேயே அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்
அதிகம். ஒவ்வோர் ஆண்டும் அவை புது வடிவம் எடுக்கின்றன.
இந்த ஆண்டு அவர்கள் தனிப்பட்ட வாழ்விலும் திரைத் துறை
சார்ந்தும் சந்தித்த பிரச்சினைகளும் அவற்றை அவர்கள்
துணிச்சலாக எதிர்கொண்ட விதமும் கவனத்துக்குரியவை.


துணிச்சலால் கிடைத்த நீதி

பிரபல மலையாள நடிகை ஒருவர், இந்த ஆண்டு பிப்ரவரி
மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு
திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது காரை
வழிமறித்து ஏறிய சில ஆண்கள் ஓடும் காரிலேயே அவரிடம்
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண், நடிகை என்ற தன் அந்தஸ்து பற்றிக்
கவலைப்படாமல் துணிச்சலாகக் காவல்துறையில் புகார்
அளித்தார். நடிகைமீது நடத்தப்பட்ட அத்துமீறலுக்குக்
காரணம் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில்
ஒருவரான திலீப் என்பதும் பாதிக்கப்பட்ட நடிகைக்கும்
அவருக்கும் இடையிலான முன்விரோதமே இதற்குக் காரணம்
என்றும் விசாரணையில் தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட திலீப், இப்போது பிணையில் வெளியே
வந்துள்ளார். இதைத் தொடர்ந்து பார்வதி, ரம்யா நம்பீசன்,
மஞ்சு வாரியர் உள்ளிட்ட மலையாள நடிகைகள் பெண் க
லைஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய
‘விமன் இன் சினிமா கலெக்ட்டிவ்’ என்ற அமைப்பை
உருவாக்கி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தனர்.
-
--------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 01, 2018 8:54 am


நடிகை எதிர்கொண்ட அவலம்

மலையாள நடிகை மீதான பாலியல் வன்முறைச் சம்பவம் நாடு
தழுவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தமிழ் நடிகை
வரலட்சுமி சரத்குமார், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின்
முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தன்னிடம் பாலியல்ரீதியான
அனுகூலங்களைக் கோரியதாக ட்விட்டரில் பகிரங்கமாக
அறிவித்தார்.

இதன் மூலம் திரைத் துறையில் நுழைய விரும்பும் பெண்கள்,
‘காஸ்டிங் கவுச்’ எனப்படும் ‘படுக்கையைப் பகிர்ந்துகொள்ள’
அழைக்கப்படும் அவலநிலை விவாதப் பொருளானது.

பல நடிகைகளும் பிரபலங்களும் தங்களது மோசமான
அனுபவங்களை வெளியிட்டனர். திரைத் துறையில் இருக்கும்
பெண்களின் பாதுகாப்புக்காக ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை
வரலட்சுமி தொடங்கினார்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளுக்குத் தனி
நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை
இந்த அமைப்பின் மூலம் முன்வைத்தார்.
-
-----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 01, 2018 8:55 am


குறும்படம் வெளிப்படுத்திய கோணல்கள்

பொதுவாக சமூக வலைத்தளங்களில் திரைப்படங்கள் கிளப்பும்
விவாதத்தை ‘லட்சுமி’ என்ற குறும்படம் கிளப்பியது.

கணவன் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதை அறியும்
ஒரு பெண், தானும் வேறொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வது
போன்ற கதையமைப்பைக் கொண்ட இந்தப் படம் மட்டுமல்லாமல்
படத்தில் நடித்த கலைஞர்களும் சமூக வலைத்தளங்களில்
கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

குறிப்பாக அந்தப் படத்தின் மையப் பாத்திரத்தில் நடித்த
லட்சுமி பிரியா சந்திரமவுலியைப் பாலியல்ரீதியாக இழிவுபடுத்தும்
பல்வேறு மீம்கள் உலாவந்தன.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 01, 2018 8:57 am


தலைக்கு வைக்கப்பட்ட விலை
-


இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ இந்தித்
திரைப்படம், சித்தூர் ராணி பத்மாவதி பற்றியது.

ராஜபுத்திர அரசன் ரத்தன் சிம்ஹாவை மணந்த பத்மாவதி,
அவரது மரணத்துக்குப் பின் உடன்கட்டை ஏறி இறந்ததாக
நம்பப்படுகிறது. இந்தப் படம் தங்கள் வம்சத்து அரசியான
பத்மாவதியையும் அதன் மூலம் தங்கள் வம்சத்தையும்
இழிவுபடுத்துவதாகப் பல ராஜபுத்திர அமைப்புகள் நாடு
முழுவதும் போராட்டம் நடத்தின.

இதையடுத்து டிசம்பர் 1 அன்று வெளியாகும் என்று
அறிவிக்கப்பட்ட படம் இன்னும் தணிக்கை சான்றிதழ்கூடப்
பெறவில்லை.

பன்சாலியின் தலைக்கும் பத்மாவதி கதாபாத்திரத்தில்
நடித்துள்ள பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தலைக்கும்
பரிசுத் தொகைகளைப் பலர் அறிவித்தனர்.

இப்படி அறிவித்தவர்களில் ஹரியாணாவைச் சேர்ந்த பாஜக
பிரமுகர் சூரஜ் பால் அமு பன்சாலியும் ஒருவர். பாஜக ஆளும்
மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட
மாநிலங்களின் முதல்வர்களும் பஞ்சாப் முதல்வர்
அமரீந்தர் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களும் தணிக்கை
வாரியம் பார்த்திராத படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

கவுரவத்தின் சின்னமாகப் பெண்கள் பாவிக்கப்பட்டுப் பல்வேறு
இன்னல்களுக்கும் வன்முறைக்கும் ஆளாக்கப்படும் போக்கின்
தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டி இருக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 01, 2018 8:58 am


இணைய ‘வீர’த்துக்கு எதிராக நிஜ வீரம்

மலையாள சினிமாவின் மூத்த நட்சத்திரங்களில் ஒருவரான
மம்முட்டி நடித்த ‘கசாபா’ திரைப்படத்தில் இடம்பெற்ற
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான வசனங்களைப்
பற்றித் துணிச்சலாக விமர்சித்திருந்தார் நடிகை பார்வதி.

இதற்காக சமூக வலைத்தளங்களில் இவருக்குக் கடுமையான
வசைகளும் மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. ஆனால், சமூக
வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்த ஒரு இளைஞர் மீது
காவல்துறையில் பார்வதி புகாரளித்தால் அந்த நபர் கைது
செய்யப்பட்டிருக்கிறார்.

வரவேற்கத்தக்க மாற்றம்

பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளையோ பெண்
கதாபாத்திரத்தையோ மையப்படுத்திய படங்கள் வருவது
அதிகரித்திருப்பது, இது போன்ற படங்களுக்கு இருக்கும்
வரவேற்பின் வெளிப்பாடு.

இந்தப் படங்கள் பெண்களையும் அவர்களது
பிரச்சினைகளையும் கையாளும் விதத்தில் தென்படும்
போதாமைகளைத் தாண்டி இந்த மாற்றம்
வரவேற்கத்தக்கதுதான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 01, 2018 8:58 am

திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான் Filmsjpg

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 02, 2018 3:48 pm

சூப்பருங்க
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக