புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_m10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_m10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_m10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_m10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_m10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_m10அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 01, 2018 12:33 am

அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! E_1514527896

-
ஆண்டுகளின் அரசனாய்
அவதரிக்கிறது புத்தாண்டு!
பிறக்கும் குழந்தைக்கு
தெரியுமா
பிறவியின் பெருமைகள்!
-
பதினெட்டு...
எண்களில் மட்டுமல்ல
வருடங்களிலும்
இது வசீகரமானது...
வளம் தரப்போவது!
-
அட்சரம் துவங்கி
அதிசயம் நிகழ்த்துவது வரை
'பதினெட்டின்' பெருமைக்கு
ஒரு பட்டியலே உண்டு!
-
தத்துவங்கள், 'பதினெட்டு'
தமிழ் மெய் எழுத்துகள், 'பதினெட்டு'
இலக்கியங்கள், 'பதினெட்டு'
இணையில்லா சித்தர்கள், 'பதினெட்டு'
இப்படி
பதினெட்டின் பெருமைகளை
பாங்காக பட்டியலிடலாம்!
-
'ஆடிப்பெருக்கு' ஆனந்தம் பெருகிட,
'பதினெட்டே' தமிழருக்கு
பவித்ரமான நாள்!
ஆடியில் மட்டுமல்ல...
ஆண்டு முழுமைக்கும்
ஆனந்தம் பெருகட்டும்
'பதினெட்டாம்' புத்தாண்டு!

அமுதம் வேண்டி அசுரரும், தேவரும்
பாற்கடல் கடைய பயன்படுத்திய
நாட்கள், 'பத்தாயிரத்து எண்ணுாறு!'
அமுதமாய் இன்பத்தை
அள்ளிக் கொடுப்பதற்கு
இது அடையாளமாகட்டும்!
-
கண்ணகிக்கு சிலை வடிக்க
சேரன் செங்குட்டுவன் இமயம் சென்று
கனக விஜயரை வெல்ல எடுத்த
காலம், 'பதினெட்டே' நாழிகை தான்!
குறுகிய காலத்தில் கொடுக்கும்
வெற்றிக்கு, 'இது' குறியீடாய்
ஆகட்டும்!
-
பிறந்தவர்கள் எல்லாரையும்
பிரம்மனாய் உயர்த்தி
தேசத்தின் தலையெழுத்தை எழுத
வாக்காளர் உரிமை வழங்குவதும்
'பதினெட்டாம்' வயதல்லவா...
உரிமைக்கு உயர்வு தரும்
ஆண்டாக மிளிரட்டும் இவ்வாண்டு!
-
வாழும் நெறியுணர்ந்தும்
கீதையின் அற்புதங்கள்
சொல்லும் அத்தியாயங்கள்
சுவை மிக்க, 'பதினெட்டு!'
-
இப்படி
வரலாறு நிகழ்த்திய
வலிமை மிகு எண் பதினெட்டு
வரலாறை நிகழ்த்த வருகிறது
புத்தாண்டாக!
அந்த அழகு புத்தாண்டை
அன்போடு வரவேற்போம்!
-
பிறக்கும் புத்தாண்டே
உன் பெருமை பட்டியலை
பிறந்தநாள் வாழ்த்தாக்கி
பெருமையுடன் படைக்கிறோம்
வரலாறு பாராட்ட, வளம் தந்து
அருள்புரிவாய்!
எல்லாருக்கும் மகிழ்ச்சியை
எந்நாளும் தந்தருள்வாய்!
-
---------------------------
கீதா பிரியன், ஸ்ரீவில்லிபுத்துார்.
வாரமலர்

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Mon Jan 01, 2018 8:03 am

அனைத்து ஈகரை உறவுகளுக்கும்,

நிர்வாகக் குழு அங்கத்தினர்களுக்கும்

இன்று சேர்ந்தவர் முதல் நீண்ட நாள் தொடரும்
உறுப்பினர்களுக்கும்

எமை இங்கு சேர வழிகாட்டிய பின்  எஸ்கேப் என்று இருக்கும் இனிய குரு ஜி களுக்கும்

புத்தக வாசிப்பை யாம் விட்டு விடாமல் இருக்க அடிக்கடி புத்தகங்களைப் பதியும் நண்பர்களுக்கும்


எல்லோருடைய இனிய குடும்பங்களுக்கும்


எனது நெஞ்சார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்......

மாநிலத்திலும் மத்தியிலும் நல்லாட்சி பெற்று
நாளும் நல் வாழ்க்கை வாழ இறையருள்
அருள வேண்டும்....

அன்புடன்
கே எல் என்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Mon Jan 01, 2018 8:58 am

Wish You All a Very Happy New Year 2018

(புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுகிறார் aeroboy 2000 அவர்கள் .)



KLN

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 01, 2018 12:33 pm

முழு பதிவும் ஆங்கிலத்திலேயே இருந்ததால், அவை நீக்கப்படுகிறது.
தவறாக நினைக்கவேண்டாம். KLN அவர்களே

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Mon Jan 01, 2018 2:49 pm

T.N.Balasubramanian wrote:முழு பதிவும் ஆங்கிலத்திலேயே இருந்ததால், அவை நீக்கப்படுகிறது.
தவறாக நினைக்கவேண்டாம். KLN அவர்களே

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1255503


மன்னிக்கவும் அய்யா,

தமிழ் நண்பரின் மகன் கேந்திரிய வித்யாலயா வில் இந்தி வழியில் கல்வி பயின்றவன்(ர்)

தமிழ் வார்த்தைகளை ஒவ்வொரு எழுத்தாக எழுத்து கூட்டி படிப்பவர்...
ஆனாலும் தமிழ் மொழி தளங்களை வலம் வருபவர் ...

ஈகரையில் அடிக்கடி விருந்தினராக (Guest) வருபவர்

அவர்களைப் போன்றவர்களுக்காக முழுதும் ஆங்கிலத்தில் பதிவிட்டு விட்டேன் ...

புத்தாண்டு சுவராசியங்களில் ...
தொலைக்காட்சி பட்டி மன்றங்களை செவியால் கேட்டு இன்புற்றபடி பதிவிட்டதால்  
நம் பதிவிடும் விதிகளை மறந்து போனேன்...


நினைவூட்டியதற்கு மிக்க நன்றி...

என்றும் அன்புடன்

கே. எல். என்
அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! 1571444738 அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! 1571444738 அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக