புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் Poll_c10நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் Poll_m10நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் Poll_c10நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் Poll_m10நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் Poll_c10நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் Poll_m10நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 1:39 pm

இந்தோனிசியாவில் செல்லப் பிராணியாக வளர்த்த வந்த நாகப் பம்பு, வளர்த்தவரையே கடித்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தோனிசியாவின் West Java மாகாணத்தில் இருக்கும் Bundung பகுதியைச் சேர்ந்தவர் Aril(14), இவர் செல்லப் பிராணியாக பாம்புகள் வளர்த்து வந்துள்ளார்.
அப்படி வளர்த்து வந்த நாகப்பாம்பு ஒன்று தான் அவரை கடித்துள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தன்னை பாம்பு கடித்துவிட்டது, காப்பாற்ற வாருங்கள் என்று கூறி, அது தொடர்பான புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்து, நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் TzdqpZgkReG4Iatem2xb+7e81b6c67386ee1ca154b4771481c631

இதைக் கண்ட நண்பர் ஒருவர் உடனடியாக அவர் இருக்கும் வீட்டிற்கு விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார், ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12-மணி நேரத்திற்குள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த 11-ஆம் திகதி நடைபெற்றது எனவும், Aril தனது தாயாரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் அவர் தனது நண்பர்களின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது.
நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன் 3v9hbNRS7RLujh9Xjs1w+77e250230f3e4cea5a453874c1783f4c
நன்றி
லங்கஸ்ரீ

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Dec 20, 2017 2:32 pm

செல்ல பிராணி பாம்பா பயம் பயம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக